இன்ஜினியரிங் ( Engineering Books Download ) மாணவர்களுக்குத் தேவையான அனைத்து புத்தகங்களையும் இலவசமாக தறவிரக்கலாம்.

பிப்ரவரி 4, 2012 at 2:03 முப 7 பின்னூட்டங்கள்

இன்ஜினியரிங் , சட்டம் , மற்றும் பிஸினஸ் தொடர்பான அனைத்து வெளிநாட்டு ஆசிரியர்கள் எழுதிய புத்தகத்தையும் ஆன்லைன் மூலம் ஒரே இடத்தில் இருந்து தறவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Engineering books download

கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதி சார்ந்த தகவல்கள் வேண்டும் என்றால் வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகத்தை வாங்க வேண்டி இருக்கும், இப்படி நமக்கு தேவைப்படும் புத்தகங்களை இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://bookboon.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search for a book என்று இருக்கும் கட்டத்திற்குள் நமக்கு எந்த புத்தகம் தேவையோ அந்தப்புத்தகத்தின் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேடியது தொடர்பான அனைத்து புத்தகங்களும் காட்டப்படும் இதில் நமக்கு தேவையான புத்தகத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் எந்த நாட்டில் , என்ன படிக்கிறோம்  என்ற தகவலை மட்டும் கொடுத்து Download என்பதை சொடுக்கி தறவிரக்கலாம். இன்ஜினியரிங் மாணவர்கள் மற்றும் மேற்படிப்பு படிக்கும் அனைவருக்கும் தேவையான பல அரிய புத்தகங்களை இத்தளத்தில் இருந்து நாம் எந்தவிதமான பயனாளர் கணக்கும் இல்லாமல் இலவசமாக தறவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இ-புத்தகத்தை அழகாக அடுக்கிவைப்பதற்கும் படிப்பதற்கும் உதவும் இலவச அப்ளிகேசன்.

ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்

அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம்

கூகுள் காட்டும் எல்லாப் புத்தகங்களையும் படிக்க புதிய மென்பொருள்

 
தினம் ஒரு புத்தகம் 
ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய
" சீவக சிந்தாமணிச் சுருக்கம் "
புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
 
வின்மணி சிந்தனை
காசும் பணமும் தான் வாழ்க்கை என்பவர் 60 
வயதுக்கு மேல் தனிமையில் தான் இருக்க வேண்டும்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to shut up     பேசாதே,மெளனமாய் இரு
to sign in     கையெழுத்திட்டு புகு
to sign out  கையெழுத்திட்டு வெளியேறு
to sign up     பதிவு செய்
to silver     வெள்ளி முலாம் பூசு
to simplify     இலகுபடுத்து
to simulate  புதிய வடிவமை ,வடிவமை
to sing  பாடு
to sing along  இணைந்து பாடு
to sinter    வெப்பத்தினால் உருவாக்கு
 
இன்று பிப்ரவரி 4

பெயர் : கே.ஆர்.நாராயணன்,
பிறந்த தேதி : பிப்ரவரி 4, 1921
பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர்.
இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும்
மலையாளியும் ஆவார்.குடியரசுத் தலைவர்
பதவிக்கே பெருமை சேர்த்தவர்.சமூக நீதியின்
காவலர்.இந்திய அரசு இன்றும் இவரது பெயரால் விருது
வழங்கி சிறந்த சாதனையளர்களை ஊக்குவிக்கிறது.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நாம் வாங்கும் கார் (Car) -ல் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை சரி செய்ய சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம். சிடி / டிவிடி கவர் அட்டை நாமே வடிவமைக்க உதவும் இலவச மென்பொருள்.

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. rathnavelnatarajan  |  6:00 முப இல் பிப்ரவரி 6, 2012

    நல்ல, பயனுள்ள பதிவு.
    மிக்க நன்றி.

    மறுமொழி
  • 2. Peraveen  |  7:45 முப இல் பிப்ரவரி 6, 2012

    Useful Info…

    மறுமொழி
  • 3. SATHISH  |  9:16 பிப இல் பிப்ரவரி 6, 2012

    thanks

    மறுமொழி
  • 4. தனபாலன்  |  7:00 முப இல் பிப்ரவரி 8, 2012

    பயனுள்ள பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி !

    மறுமொழி
  • 5. தமிழ்  |  3:39 பிப இல் பிப்ரவரி 8, 2012

    மிகவும் பயனுள்ள பதிவு…

    மறுமொழி
  • 6. Prakash  |  8:56 பிப இல் பிப்ரவரி 13, 2012

    thank you very useful post

    மறுமொழி
  • 7. jagan  |  4:57 பிப இல் மே 16, 2012

    thanks for your offer …..this like offer will increase our student IQ in best level

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2012
M T W T F S S
« Jan   Mar »
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: