சிறந்த ஸ்மார்ட் போன் (Smart phone) தேர்ந்தெடுக்க உதவும் பயனுள்ள தளம்.

ஜனவரி 16, 2012 at 8:36 முப 1 மறுமொழி

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப புரட்சியில் தற்போது ஸ்மார்ட் போன்கள் பெரிய அளவில் மக்களிடம் இடம் பிடிக்கின்றன, குறிப்பிட்ட தேவைகளுக்கு எந்த ஸ்மார்ட் போன் வாங்கினால் விலை குறைவானதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்பதை நமக்கு விரிவாக எடுத்துக்கூற ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஸ்மார்ட் போன் உலகில் வலம் வரும் iphone , Android, Blackberry, Windows phone போன்ற பல வகையான ஸ்மார்ட் போனில் இருந்து சிறந்த ஸ்மார்ட் போனை நம் தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://geekaphone.com

இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் Any platform என்பதில் நமக்கு தேவையான Platform என்ன என்பதை தேர்ந்தெடுத்து அதன் அருகில் இருக்கும் Up to என்பதில் எவ்வளவு விலைக்குள் இருக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு நாம் தேர்ந்தெடுத்த platform -ல் மற்றும் குறிப்பிட்ட விலைக்குள் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் நமக்கு காட்டப்படும் ஒவ்வொரு போனிலும் இருக்கும் சேவைகள் என்ன என்பது முதல் மற்ற போனைக் காட்டிலும் இது எவ்வாறு சிறப்பாக இருக்கிறது என்றும் மற்ற போன்களை ஒப்பிட்டு பார்த்தும் நாம் சிறந்த போனை வாங்கலாம், கண்டிப்பாக இந்தப்பதிவு ஸ்மார்ட் போன் வாங்க விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஐபோன், ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap.

அனைத்து சர்வதேச நாடுகளின் போன் குறியீட்டு எண்ணை கொடுக்கும் பயனுள்ள தளம்.

நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம்.

இரண்டு நிமிடத்தில் மொபைல் போன் மூலம் கண் பரிசோதனை செய்யலாம்

 
தினம் ஒரு புத்தகம்
புலவர் த. கோவேந்தன் அவர்கள் எழுதிய
”தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
 
வின்மணி சிந்தனை
அதிகாலை எழுவதை வழக்கமாக்கி கொண்டால் நம்
பெருமளவு நேரம் மிச்சமாகும். 
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to perform கடமை செய், ஆற்று
to perfume  மணப்பு
to permit  இடம்கொடு , இடம்அளி
to persisted   தொடர்ந்தது
to personalise  எளிமையாக்கு , சுலபமாக்கு
to personalize  எளிமையாக்கு
to peruse   ஊடாக நடந்து செல் , கடந்து செல்
to pervade  முழுவதும் பரவுதல்
to petrify   கல்லாக்கு
to pick    பொறுக்கு (பறவை தானியம்) கொத்து
 
இன்று ஜனவரி 16

பெயர் : ராபர்ட்ஜெ.வான்டிகிராப்,
மறைந்த தேதி : ஜனவரி 16,1967
இவர் ஒரு அமெரிக்க இயற்பியலாளர்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல்
பேராசிரியராகப் பணிபுரிந்தார்.வான்டிகிராப்
மின்னியற்றி என்னும் இயந்திரத்தை
உருவாக்கியவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

 

 


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம் கணினிக்கு அற்புதமான கண்ணை கவரும் அழகான வால்பேப்பர் (Wallpaper Background). இரண்டு தளங்களையும் ஒப்பிட்டு Duplicate Content இருக்கிறதா என்று சொல்லும் பயனுள்ள தளம்.

1 பின்னூட்டம் Add your own

  • 1. Ravi Xavier  |  9:57 முப இல் ஜனவரி 19, 2012

    Recently I am searching for buy new smart mobile luckily i found this topic, I think it will very useful for me. Thank you very much. Ravi.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: