புதிய வடிவமைப்பில் பொங்கல் வாழ்த்து அட்டை

ஜனவரி 11, 2012 at 3:35 முப 4 பின்னூட்டங்கள்

நம் தமிழர்களின் பொங்கல் திருநாள் வாழ்த்தை பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக பொங்கல் வாழ்த்து அட்டை வேண்டி பலர் இமெயில் அனுப்பி இருந்தனர் மூன்று விதமான  வாழ்த்து அட்டையை நீங்கள் உங்கள் நண்பருக்கு உறவினருக்கு அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள். படத்தை சொடுக்கி பெரியதாக்கி பார்க்கலாம்.

 பொங்கல் வாழ்த்து அட்டை 1

பொங்கல் வாழ்த்து - Pongal Wishes

அன்பு பெருக…
மகிழ்ச்சி என்றும் தங்க…
செல்வம் நிலைக்க…
நோய் நீங்க…
முயற்சி பெருக…
வெற்றி என்றும் உங்கள் வசமாக…
என் இனிய  பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்து அட்டை 2

பொங்கல் வாழ்த்து 2 - Pongal Wishes 2

தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில்
அனைத்துவிதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும்
கொண்டுவரும் புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

என் இனிய  பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்து அட்டை 3

பொங்கல் வாழ்த்து 3 - Pongal Wishes 3

தை மகள் வந்துவிட்டால் எல்லாவிதமான செல்வங்களும்
நம்மை தேடி வரும். இந்தத் தை திருநாளில் நாம் உண்ண உணவு
அளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் என்றும் என்
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அழகான மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக நொடியில் உருவாக்கலாம்.

நம் முகத்துடன் அனிமேசனில் வாழ்த்து சொல்ல புதுமையான இணையதளம்.

பொங்கல் வாழ்த்து பகிர்ந்துகொள்ளுங்கள்

நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம்.

 
வின்மணி சிந்தனை
வாழ்த்தும் அன்பும் என்றும் மனதிற்கு
மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to nacharbeiten  சரி செய்
to narrate  வரலாறு கூறு
to narrate  விவரி , சொல்லு
to nationalize  பிரஜாவுரிமை பெறு
to need  வேண்டியிரு , அவசியமாகு
to negate  செல்லுபடியற்றதாக்கு
to negotiable  தேவைக்கேற்ப
to negotiate  பேரம் பேசு
to nibble  உணவுக்கு பின் இனிப்பு உணவு
to nod  நித்திரை தூங்கி விழு
 
இன்று  ஜனவரி 11
 பெயர் : திருப்பூர் குமரன்,
 மறைந்த தேதி :  ஜனவரி 11,1932
 சட்ட மறுப்பு இயக்கம் தமிழகத்தில்
 தொடங்கிய போது அறவழியில் சென்ற
 குமரன் காவலர்களால் தாக்கப்பட்டு
 இந்திய தேசியக் கொடியை கையில்
 வைத்துக்கொண்டே உயிர் துறந்தார். நம் நாடு இன்று
 உமக்காக தலை வணங்குகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: பொங்கல் வாழ்த்து அட்டை, பொங்கல் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். Tags: , , , .

ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் 10 பேருடன் குழும அழைப்பு ( free conference call ) செய்து MP3 கோப்பாக சேமிக்கலாம். High definition televisions (HDTV) மாடல் எண் வைத்து முழுவிபரமும் கண்டுபிடிக்கலாம்.

4 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Ravi  |  11:17 முப இல் ஜனவரி 11, 2012

  Greetings card of Tamil thirunaal sweet, Thanks – Ravi

  மறுமொழி
 • 2. salemdeva  |  1:46 பிப இல் ஜனவரி 11, 2012

  வாழ்த்து அட்டைகள் நன்றாக உள்ளது.பொங்கல் வாழ்த்துகள்..!! 🙂

  மறுமொழி
 • 3. Sankar Nsr  |  3:32 பிப இல் ஜனவரி 13, 2012

  en iniya pongal vazhthukal

  மறுமொழி
 • 4. stalinwesleya  |  1:08 பிப இல் ஜனவரி 14, 2012

  என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,744 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: