ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் 10 பேருடன் குழும அழைப்பு ( free conference call ) செய்து MP3 கோப்பாக சேமிக்கலாம்.

ஜனவரி 10, 2012 at 2:52 முப 3 பின்னூட்டங்கள்

ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பேருடன் பேசும் வசதி கொண்ட அலைபேசிகள் தற்போது  இருந்தாலும் ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் 10 பேருடன் Conference call செய்து பேசிய உரையாடலை MP3 கோப்பாக மாற்றி  சேமிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆன்லைன் மூலம் நாளும் புதிது புதிதாக சேவைகள் வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இன்று ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் நேரடியாக பேசவும் அந்த உரையாடலை சேமித்து வைக்கவும் ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://keeptherecord.com

இத்தளத்திற்கு சென்று Start now என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் நம் பெயரும் இமெயில் முகவரியும் கொடுத்து உள்நுழைய வேண்டும் அடுத்து வரும் திரையில் Room Code என்று ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் இதை உங்கள் நண்பர்களுக்கு தெரிவித்து அவர்களையும் இத்தளத்திற்கு வர செய்து Room code கொடுத்து பேச ஆரம்பிக்கலாம்.கணினி வசதி இல்லாதவர்கள் குறிப்பிட்ட அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு அங்கு Room code கொடுத்து Conference call -ல் இணையலாம். யார் Room உருவாக்குகிறார்களோ  அவர்கள் எப்போது வேண்டுமானாலும் Call Cut செய்து வெளியே வரலாம், Conference call -ல் நாம் எல்லாம் பேசி முடித்தபின் இமெயில் வழியாக அந்த உரையாடலை MP3 கோப்பில் தரவிரக்க இணைப்பும் கொடுக்கிறது  இத்தளம்.  மாணவர்கள்,ஆசிரியர்கள் என Conference call பேசும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம்.

நம் உடல் வியாதிகளுக்கு தீர்வு சொல்ல இலவச மருத்துவர் இருக்கிறார்.

இசையின் வெவ்வேறு பரிமாணங்களை இலவசமாக Download செய்யலாம்.

வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள்

 
வின்மணி சிந்தனை
தேவையில்லாமல் பேசுவதை குறைத்தாலே
ஞானம் எளிதாக நமக்கு கிடைக்கும்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
neptune    வருண பகவான்
network    வலை
nexus       தொடர்பு
Novelty     புதுமை , புதியது
nationally  தேசிய
nearness      அண்டை 
necessarily   கட்டாயமாக ,அவசியமாக
never again   இனிமேல் நடக்க கூடாது
never again   இதுதான் கடைசி எச்சரிக்கை
never more    இனியில்லை
 
இன்று ஜனவரி 10  

 பெயர் :ஆனந்த ரங்கம் ,
 மறைந்த தேதி : ஜனவரி 10, 1761
 முதல் தமிழ் நாட்குறிப்பு எழுதியவர்.தமிழ்
 இலக்கியத்தில் புதுப்பொழிவை தந்தவர்.
 24ஆண்டுகள் அவர் எழுதிய தமிழ்
 நாட்குறிப்புகள் அவர் மறைந்து 85ஆண்டுகள்
 கழித்து தான் நமக்கு கிடைத்தன. உங்கள்
தமிழ் சேவைக்கு நன்றி.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், free conference call. Tags: , , , .

டிவிட்டரில் நம்மைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உதவும் பயனுள்ள தளம். புதிய வடிவமைப்பில் பொங்கல் வாழ்த்து அட்டை

3 பின்னூட்டங்கள் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: