உலகெங்கும் எடுக்கப்பட்ட அரிய ஆவணப்படங்களை ஆன்லைன் மூலம் இலவசமாக பார்க்க உதவும் பயனுள்ள தளம்.

ஜனவரி 8, 2012 at 4:07 முப 3 பின்னூட்டங்கள்

பதிவு செய்ய வேண்டிய கருத்துகளை பெரிய அளவில் படம் எடுத்து தான் காட்ட வேண்டும் என்பதில்லை,பெரிய அளவில் நடிகர்கள் என்று யாரும்  வேண்டியதில்லை இங்கு கருத்தை பதிவு செய்ய வேண்டியது தான் முக்கியம் அந்த வகையில் உலகெங்கிலும் எடுக்கபப்ட்ட அரிய பல டாக்குமெண்டரி  பிலிம்-களை நாம் ஒரே இடத்தில் இருந்து பார்ப்பதற்குஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆவணப்படங்கள் என்பது எடுக்கப்படும் நபருக்கு உண்மையிலே பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும் அந்த வகையில் பல தரப்பட்ட ஆவணப்படங்களை ஆன்லைன் மூலம் இலவசமாக கொடுக்கிறது ஒரு தளம்.

இணையதள முகவரி : http://documentary.net

இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் துறைகளில் எந்தத்துறை சார்ந்த ஆவணப்படங்கள் பார்க்க வேண்டுமோ அந்தத்துறையை தேர்ந்தெடுத்து சொடுக்கினால் குறிப்பிட்ட அந்தத்துறையில் இதுவரை எடுக்கப்பட்ட அரிய ஆணவப்படங்களை நாம் பார்க்கலாம். ஒவ்வொரு ஆவணப்படங்களும் அழுத்தமான சில கருத்தை பதிவு செய்வதாகவே இருக்கிறது.ஒவ்வொரு துறையிலும் சிறந்த ஆவணப்படங்கலை வரிசைப்படுத்தியுள்ளனர், புதிதாக ஆவணப்படங்கள் எடுக்க விரும்புபவர்களுக்கும், ஆவணப்படங்கள் மேல் விருப்பம் உள்ள அனைவருக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாகும்.

உலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி பிலிம் -களை இலவசமாக பார்க்கலாம்.

கூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்

நிக்கான் புகைப்பட நிறுவனம் வழங்கும் தினமும் ஒரு வரலாற்றுப் புகைப்படம்.

ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.

 

வின்மணி சிந்தனை
இயற்கையை மனிதன் தொந்தரவு செய்தால் 
மனிதனை இயற்கை சீற்றங்கள் வழியாக 
தொந்தரவு செய்யும்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to hacking    ஊடுறுவல்
to hallow      புனித
to hallucinate   பிரமையளி
to halve     அரைவாசியாகப் பிரி
to hammer   தாமதி, காலம் தாழ்த்து
to hammer   சுத்தியலால் அடி ,அறை
to hamper  தடைசெய்
to hang    தொங்கவிடு,தொங்க வை
to happen     நிகழ்வு, நடைபெற
to happy     மகிழ்ச்சி , இன்பம் ,சந்தோஷம்
 
இன்று ஜனவரி 8

பெயர் : கலீலியோ கலிலி ,
மறைந்த தேதி : ஜனவரி 8, 1642
ஓர் இத்தாலிய வானியலாளரும் மெய்யியலாளரும்
இயற்பியலாளரும் ஆவார்."இயற்பியலின் தந்தை"
என்ற வகையிலும், அறிவியலின் தந்தை என்ற
வகையிலும், இவர் "நவீன வானியலின் தந்தை"
எனக் குறிப்பிடப்படுகின்றார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அழகான புதுமையான நிறுவனத்திற்கு தேவையான போஸ்டர் ஆன்லைன் மூலம் உருவாக்கலாம். டிவிட்டரில் நம்மைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உதவும் பயனுள்ள தளம்.

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. sivaparkavi  |  12:51 பிப இல் ஜனவரி 10, 2012

    Nice Presentation..

    sivaparkavi

    மறுமொழி
    • 2. ச.இராமசாமி.  |  6:46 பிப இல் ஜனவரி 11, 2012

      எங்கெங்கு காணினும் சக்தியடா என்றார் பாரதி. ஆனால் கணினியில் எங்கெங்கு காணினும் வின்மணியடா என்றே சொல்லத் தோன்றுகின்றது. வாழிய நீடு!.

      மறுமொழி
  • 3. selmadmoi girl  |  6:13 முப இல் ஜனவரி 12, 2012

    Thank you

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: