ஆன்லைன் மூலம் ” நன்றி சொல்லி கடிதம் “ எழுத உதவும் பயனுள்ள தளம்.

ஜனவரி 2, 2012 at 3:17 முப பின்னூட்டமொன்றை இடுக

ஒரு சிறு உதவி அடுத்தவர் நமக்கு செய்தாலும் உடனடியாக நாம் யோசித்து முடிப்பதற்குள் நம் வாயில் இருந்து வரும் வார்த்தை “Thanks “, நன்றி என்ற வார்த்தையை எப்படி எல்லாம் சொல்லலாம் என்று சொல்லி நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது  இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

செயல்கள் எல்லாம் முடிந்த பின் சொல்லும் வார்த்தை நன்றியாக இருந்தாலும் சில பேர் சாதாரனமாக நன்றி என்று சொல்லாமல் அதை ஒரு கடிதத்தில் எழுதி கொடுத்து நம் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்துவிடுகின்றனர், எப்படி எல்லாம் நன்றி சொல்லலாம் என்று நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://thankuz.com

இத்தளத்திற்கு சென்று Signup என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையலாம் அதன் பின் Explore என்பதை சொடுக்கி பல்வேறு நன்றி கடித்தங்களை பார்க்கலாம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறை சார்ந்தும் இருக்கிறது, வேலைக்கு நன்றி சொல்வதில் தொடங்கி ஆபத்தில் உதவி செய்வதவர்களுக்கு நன்றி சொல்வது
வரை எப்படி எல்லாம் நன்றி சொல்லலாம் என்பதை பட்டியலிட்டு காட்டுகிறது. நம் பெயர் மற்றும் சில விபரங்களை கொடுத்து எளிதாக நாம் நன்றி  சொல்லலாம் அந்த நன்றியை அப்படியே URL மூலம் சொல்ல வேண்டியவர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி என்பதை எப்படி எல்லாம்  சொல்லலாம் என்று தேடுபவர்களுக்கு இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

செய்திகள் மற்றும் கட்டுரைகளை இலவசமாக எழுதிப்பழக இடம் கொடுக்கும் தளம்.

கணினியில் மின்னல் வேக தட்டச்சுக்கு உதவும் இலவச மென்பொருள்.

1 நிமிட வீடியோ கோப்புகளை பிளாஷ் கோப்புகளாக ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றலாம்.

இணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Content கொடுக்கும் தளம்.

 

வின்மணி சிந்தனை
செய் நன்றி மறக்காமல் இருப்பவரை விட்டு
இறைவன் எங்கும் செல்வதில்லை.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to babysit    குழுந்தையைப் பராமரிப்பவர்
to Backup    பாதுகாப்பிற்காக சேமித்தல்    
to bake     ரொட்டி    
to bake    தோசை சுடு    
to balance     சமப்படுத்து    
to banishing நாடு கடத்து    
to banter    தொந்தரவு செய்    
to baptize    திருமுழுக்கு செய்,ஞானஸ்நானம் செய்,    
to bar    தடு,தடை செய்
to bargain    பேரம் பேசு   
 
இன்று ஜனவரி 2

பெயர் : ஸ்ரீனிவாச வரதன்
பிறந்த தேதி : ஜனவரி 2, 1940
2007 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் நாள்
கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக்
கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று
மதிப்பு மிக்க கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும்
நார்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு
அறிவிக்கப்பட்டது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் வேலை, இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அழகான தமிழ்பெயர்களை நட்சத்திரப்படி வைக்க உதவும் பயனுள்ள தளம். சிறு தொழிலதிபர்களுக்கு உதவும் இலவச பயனுள்ள ஆன்லைன் அக்கவுண்டிங் மென்பொருள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: