அழகான தமிழ்பெயர்களை நட்சத்திரப்படி வைக்க உதவும் பயனுள்ள தளம்.

ஜனவரி 1, 2012 at 1:44 முப 1 மறுமொழி

அழகான இனிமையான தமிழ் பெயர்களை நம் குழந்தைகளுக்கு சுட்டுவதற்கு உதவியாக ஆயிரக்கணக்கான தமிழ் பெயர்களை கொண்டு ஒரு தளம்  நட்சத்திரப்படி பெயர் வைக்க உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

தமிழ் பெயர்கள்

இணைய உலகில் தமிழ் பெயர்களை தேட வேண்டும் என்றால் அதற்காக பல மணி நேரம் செலவு செய்தும் சரியான பெயரை தேர்வு செய்ய முடியாமல் இருக்கும் நமக்கு உதவ ஒரு தளம் ஆயிரக்கணக்கான அழகான தமிழ்பெயர்களை கொண்டுள்ளது.

இணையதள முகவரி : http://www.peyar.in

பெயர் என்று இருக்கும் இந்ததளத்தில் அழகான தமிழ்பெயர்கள் அகர வரிசைப்படி கொடுத்துள்ளனர், எளிதாக பெயர் வைக்க உதவியாக எந்த எழுத்தில் நம் குழந்தையின் பெயர் இருக்க வேண்டும் என்று பார்த்து அந்த வரிசையில் சென்று எளிதாக தேடலாம், இத்துடன் நட்சத்திரப்படி நம் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பக்கத்திலும் 100 பெயர்கள் விதம் காட்டுகின்றனர். இப்படி நாம் பார்க்கும்  பெயர்களை எல்லாம் ” கோப்பு வடிவில் பெறுக “ என்பதை சொடுக்கி கோப்பாக நம் கணினியில் சேமிக்கலாம். கண்டிப்பாக தமிழில் அழகான இனிமையான பெயர் தேடும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

கூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம்.

உங்கள் வார்த்தையை 20 மொழிகளில் நொடியில் மொழிபெயர்க்கலாம்

ஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் பழமையான தளம்.

எந்தவித கோடிங் அறிவும் இல்லாமல் ஃபிளாஷ் விளையாட்டு நம் விருப்பப்படி உருவாக்கலாம்.

 
வின்மணி சிந்தனை
ஒவ்வொரு வருடமும் நாம் எடுக்கும் முதல் முயற்சி
எல்லோரிடமும் இன்முகத்துடன் இருக்க பழகிக்கொள்ள
வேண்டும்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
wage    ஊதியம் , சம்பளம் ,கூலி , வாடகை
wag     வால் ஆட்டு , கோமாளி ,
to wage    தைரியமாக காரியத்தில் இறங்குதல்
wage earner கூலி ஆட்கள் 
wage tax    ஊதிய வரி    ,சம்பாத்திய வரி
to wager    பணையம் வை , பந்தயம் கட்டு
wager    பந்தயப் பொருள்
wafer    சீவல்
waffle    சிறிய அப்பம்
to waft    ஊது
 
இன்று ஜனவரி 1 

சிறப்பு நாள் : ஆங்கிலப் புத்தாண்டு
நாள் : ஜனவரி 1, 2012
ஆங்கில வருடத்தின் முதல் நாளை உலகெங்கும்
உள்ள அனைவரும் அன்பையும் வாழ்த்தையும்
சொல்லி பகிர்ந்து கொள்ளும் நாள். இந்த நல்ல
நாளில் அனைவரும் அன்புடன் வாழ
இறைவனை பிரார்த்திப்போம்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தமிழ் பெயர்கள், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

Happy New Year 2012 – புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆன்லைன் மூலம் ” நன்றி சொல்லி கடிதம் “ எழுத உதவும் பயனுள்ள தளம்.

1 பின்னூட்டம் Add your own

  • 1. mani  |  6:23 பிப இல் மார்ச் 2, 2012

    Natchathirapadi baby name’s for boy
    peyarkal

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: