ஆன்லைன் -ல் புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் அசத்தல் போட்டோ எடிட்டர்.

திசெம்பர் 9, 2011 at 9:00 முப 1 மறுமொழி

ஆன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்ய பல இணையதளங்கள் வந்தாலும் ஒரு சில தளங்கள் மூலம் வெகு விரைவாக பல வகையான வேலைகள் செய்ய முடியும் இப்படி பலவிதமான வேலைகளை ஆன்லைன்  மூலம் செய்ய நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான்  இந்தப்பதிவு.

படம் 1

நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை எந்த வண்ணத்தில் எந்த Style-ல் வைத்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்து அதன் பின் ஒரே
சொடுக்கில் புகைப்படத்தை மாற்ற நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.citrify.com

இத்தளத்திற்கு சென்று Start Editing என்ற பொத்தானை சொடுக்கி இந்த வேலையை செய்ய ஆரம்பிக்கலாம். அடுத்து வரும் திரையில் Open  என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் Touchup என்பதை சொடுக்கி படத்தின் Brightness மற்றும் color போன்றவற்றை மாற்றலாம். Effects என்பதை சொடுக்கினால் படம் 1-ல் காட்டியபடி வரும்
இதில் நமக்கு எந்த மாதிரியான எஃபெக்ட் தேவையோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது தான். எல்லாம் மாற்றியபின் Save
என்ற பொத்தானை சொடுக்கி படத்தை சேமித்துக்கொள்ளலாம். புதுமை விரும்பிகளுக்கும் ஆன்லைன் மூலம் புகைப்படம் எடிட் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஆன்லைன் -ல் புகைப்படங்களை வெட்ட , அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்.

நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.

ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.

புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.

 
வின்மணி சிந்தனை
மனிதனுக்கு கிடைக்கும் ஒவ்வொரு நாளிலும் அடுத்தவரை
துன்பப்படுத்தாமல் வாழ வேண்டும்.
 
இன்று டிசம்பர் 9

சிறப்பு நாள் : ஊழல் எதிர்ப்பு நாள்
செய்யும் வேலைக்கு லஞ்சமாக பணம்
வாங்குவதையும் அரசாங்கத்தின் பணத்தை
ஏமாற்றி சுரண்டுவதை குறித்த விழிப்புணர்வை
மக்களிடம் ஏற்படுத்துவதற்க்காக
ஆரம்ப்பிக்ப்பட்டது தான் அனைத்துலக ஊழல்
எதிர்ப்பு நாள்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம் மெடிக்கல் மற்றும் இன்சுரன்ஸ் விபரங்களை நிர்வகிக்க உதவும் பயனுள்ள இணையதளம். Happy New Year 2012 – புத்தாண்டு வாழ்த்துக்கள்

1 பின்னூட்டம் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2011
M T W T F S S
« Nov   Jan »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: