நம் மெடிக்கல் மற்றும் இன்சுரன்ஸ் விபரங்களை நிர்வகிக்க உதவும் பயனுள்ள இணையதளம்.

திசெம்பர் 8, 2011 at 9:17 முப 1 மறுமொழி

ஒவ்வொரு வருடமும் மெடிக்கல் மற்றும் இன்சுரன்ஸ் பற்றிய விபரங்களை ஆன்லைன் மூலம் சேமித்து வைப்பதன் மூலம் தேவைப்படும் நேரங்களில் பணம் மட்டுமின்றி எந்த மருந்து எந்த மாதத்தில் எந்த வருடத்தில் எடுத்துக்கொண்டோம் என்ற தகவல் வரை அனைத்தையும் சேமித்து வைத்து நமக்கு உதவ ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஒவ்வொரு மனிதரின் உடலுக்கும் சில மருந்துகள் சரியாக உடனடியாக பொருந்தி வேலை செய்ய ஆரம்பிக்கும் சில நேரங்களில் குறிப்பிட்ட மருந்து உள்ள மருந்து ரசீது இப்போது தேவைப்படலாம் பெரும்பாலன நேரங்களில் அது நம் கைகளில் கிடைப்பதில்லை ஆனால் இனி எளிதாக நொடியில் இணையத்தின் மூலம் நம் மெடிக்கல் மற்றும் இன்சுரன்ஸ் சம்பந்தப்பட்ட தகவல்களை பெறலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://simplee.com

இத்தளத்திற்கு சென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி ஒவ்வொரு முறையும் நாம் மருத்துவனையில் மருந்து எப்போதெல்லாம் வாங்குகிறோம் என்ன மருந்து வாங்கினோம் மருந்தின் விலை என்ன என்பது முதல் அனைத்து தகவல்களையும் சேமிக்கலாம். ஒவ்வொரு வருடமும் மருந்துக்காக ஆகும் செலவு என்ன என்பது முதல் மெடிக்கல் இன்சுரன்ஸ் பற்றி தகவல்களையும் தேவைப்படும் நேரத்தில் எளிதாக பார்த்து தெரிந்து கொள்ள்லாம். புதுமை விரும்பிகளுக்கு மட்டுமல்ல அடிக்கடி ஞாபசக்தி குறைவால் எந்த பொருளை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் இருக்கும் நபர்களும் இது போல் ஆன்லைன் மூலம் மெடிக்கல் தகவல்களை சேமித்து வைப்பதால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் எடுக்க உதவியாக இருக்கும். கண்டிப்பாக
இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நம் உடல் வியாதிகளுக்கு தீர்வு சொல்ல இலவச மருத்துவர் இருக்கிறார்.

மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.

தாய்மார்களுக்கு உதவும் கர்ப்ப கால அறிவுரைகளை துல்லியமாக கொடுக்கும் மருத்துவ காலண்டர்.

சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்.

 
வின்மணி சிந்தனை
மார்கழி மாதம் காலைப்பனியில் எளிய
நடைபயிற்சி நம்மை நோயின்றி காக்கும்.
 
இன்று டிசம்பர் 8

பெயர் : ஜான் லெனன் ,
மறைந்த தேதி : டிசம்பர் 8, 1980
ஆங்கில பாடலாசிரியர்,பாடகர்,இசையமைப்பாளர்,
எழுத்தாளர், அமைதி பங்கேற்பாளர் ஆவார்.இவர்
உலகப்புகழ்பெற்ற த பீட்டல்ஸ்(The Beatles)
இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர்
ஆவார்.இவரும் பீட்டில்ஸ் குழுவின் இன்னொரு
உறுப்பினருமான பௌல் மக்கார்ட்டினியும் சேர்ந்து
எழுதி இசையமைத்த பாடல்கள் உலகப்புகழ் பெற்றவை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

இணையத்தில் உள்ள வீடியோவை ஒரே சொடுக்கில் விரும்பிய Format-க்கு மாற்றலாம். ஆன்லைன் -ல் புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் அசத்தல் போட்டோ எடிட்டர்.

1 பின்னூட்டம் Add your own

  • 1. N.Rathna Vel  |  7:26 முப இல் திசெம்பர் 20, 2011

    நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2011
M T W T F S S
« Nov   Jan »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: