நம் செல்லப்பிராணிகளுக்கு புதிதாக எவ்வகையான பொருட்கள் எல்லாம் வந்திருக்கிறது என்பதை சொல்லும் தளம்.

ஒக்ரோபர் 26, 2011 at 6:04 முப பின்னூட்டமொன்றை இடுக

செல்லப்பிராணிகளின் மேல் அன்பு வைத்திருக்கும் நபர்களுக்கு ஒரு  மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் நம்  செல்லப்பிராணிகளுக்கு  தேவைப்படும் பிரத்யேகமான பொருட்கள் என்னவெல்லாம் தற்போது வெளிவந்திருக்கிறது என்பதை சொல்ல ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

குழந்தைகளுக்கு மட்டும் தான் புதிதாக ஏதாவது பொருட்கள் வந்திருக்கிறதா என்று தேடுவது மட்டுமல்ல தன் செல்லப்பிராணிகளை கூட குழந்தை போல் பார்த்துக்கொள்ளும் அன்பு நெஞ்சங்கள் பல உண்டு இவர்களுக்கு  உதவுவதற்காகவே ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.wag.com

இத்தளத்திற்கு சென்று நம் செல்லப்பிராணி எதுவென்று தேர்ந்தெடுத்தால்  மட்டும் போதும், அந்த குறிப்பிட்ட செல்லப்பிராணிகளுக்கு என்று என்ன  பொருட்கள் எல்லாம் தற்போது மார்க் கெட்-ல் கிடைக்கிறது என்பதையும் அதற்கான விலை என்ன என்பது வரை  அனைத்தையும் துல்லியமாக சொல்கிறது. மீன் தொட்டியில் தொடங்கி பூனை வசிப்படம் என அனைத்துமே புதுமையாகத்தான்  இருக்கிறது. பல நேரங்களில் இப்படி கிடைக்கும் பொருட்களுக்கான பெயர் என்று தெரியாமல் இருக்கலாம் இத்தளத்திற்கு சென்று  இதற்கான பொருட்களின் பெயர் மட்டுமல்ல எப்படி  இருக்கும் என்பது வரை அத்தனையும் தெரிந்து கொள்லலாம், அமெரிக்காவில்  வசிப்பவர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து நேரடியாக பொருட்களை வாங்கி கொள்ளலாம். செல்லப்பிராணிகள் வைத்திருக்கும்  அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

செல்லப்பிராணிகளுக்கான நிகழ்ச்சி நடக்கும் இடத்தை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் செல்லப்பிராணிகளுக்குகென்று பயனுள்ள தனி இணையதளம்

2011-ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ரோபோட் உங்கள் பெயரை சுமந்து செல்லும்

வெளிநாட்டில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு யார் துனையும் இல்லாமல் செல்லலாம்.

 
வின்மணி சிந்தனை
பலனை எதிர்பார்க்காமல் உயிரினங்களின் மேல் அன்பு
கொண்டிருக்கும் நபர்கள் மனித உருவில் இறைவன் தான்.
 
இன்று அக்டோபர் 23

பெயர் : ஃவுஜித்தா ,
பிறந்த தேதி : அக்டோபர் 23, 1920
புயல் காற்று, இடி, சூறாவளி, கொடுங்குழல்
காற்று போன்றவை பற்றி ஆய்வு செய்து 
புகழ் படைத்த ஜப்பானிய வானிலை அறிஞர்.
இவர் பெயரால் கொடுங்குழல் காற்றின்(tornado)
வலிமையை அளக்கும் ஒரு அளவீடு ஃவுஜித்தா
அளவீடு என வழங்கப்படுகின்றது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அட்டகாசமான அனிமேசனுடன் கூகிள் மேப் இலவசமாக உருவாக்கலாம். ஆண்டிராய்டு போனில் நமக்கு வரும் குறுஞ்செய்தியை சரி செய்ய SMS Corrector.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: