நம் புகைப்படத்துடன் ஹாலிவுட் மூவி போஸ்டர் (Hollywood Movie Poster ) உருவாக்கலாம்.

ஒக்ரோபர் 23, 2011 at 9:45 பிப பின்னூட்டமொன்றை இடுக

நம் புகைப்படத்துன் ஹாலிவுட் மூவி போஸ்டர் எளிதாக ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆங்கிலப்படத்துக்காக உருவாக்கப்படும் மூவி போஸ்டரில் நம் புகைப்படம் வரும்படி செய்யலாம் இந்த  வேடிகையான வேலை செய்வதற்கு நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.istarin.com

இத்தளத்திற்கு சென்று பலவகையான ஹாலிவுட் திரைப்படங்களின்  போஸ்டரில் எந்த போஸ்டரில் நம் புகைப்படம் வைக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து வரும் திரையில் Upload என்ற பொத்தானை  சொடுக்கி நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து பதிவேற்றவும் அடுத்து வரும் திரையில் நம் புகைப்படத்தின் முகம் குறிப்பிட்ட போஸ்டரில் உள்ள நபரின் முகத்துக்கு பதிலாக வைக்கப்பட்டிருக்கும். இந்த புகைப்படத்தை அப்படியே  பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் உள்ள நம் நண்பர்களிடம் பகிர்ந்து  கொள்ளலாம். ஒரு வேளை நம் முகம் சரியாக வராவிட்டால் Adjust face  என்பதை சொடுக்கி நாம் மாற்றம் செய்யலாம். உதாரணமாக நடிகர்  சூர்யாவின் புகைப்படத்தை ஹரிபாட்டர் போஸ்டரில் வைத்து கிடைக்கும்  படம் தான் படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. ஹாலிவுட் படத்தில் தான் நாம்  நடிக்கவில்லை நம் புகைப்படமாவது இருக்கட்டுமே என்று எண்ணும்  அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

 
வின்மணி சிந்தனை
அடுத்தவரை துன்பம் செய்யாமல் நாம் செய்யும் ஒவ்வொரு
செயலும் நம் மனதை பக்குவப்படுத்தும்.
 
இன்று அக்டோபர் 23

பெயர் : ஃவுஜித்தா ,
பிறந்த தேதி : அக்டோபர் 23, 1920
புயல் காற்று, இடி, சூறாவளி, கொடுங்குழல்
காற்று போன்றவை பற்றி ஆய்வு செய்து 
புகழ் படைத்த ஜப்பானிய வானிலை அறிஞர்.
இவர் பெயரால் கொடுங்குழல் காற்றின்(tornado)
வலிமையை அளக்கும் ஒரு அளவீடு ஃவுஜித்தா
அளவீடு என வழங்கப்படுகின்றது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

போட்டி வைத்து பரிசு கொடுப்பதற்கென்றே பிரத்யேகமான இணையதளம். டிஜிட்டல் கேமிரா வாங்க விரும்புபவர்களுக்கு உதவும் பயனுள்ள தளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: