விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள சிஸ்டத்தின் Driver Backup எளிதாக எடுத்துக்கொள்ளலாம்.

ஒக்ரோபர் 21, 2011 at 10:58 பிப 4 பின்னூட்டங்கள்

Windows Xp முதல் windows 7 வரை உள்ள அனைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் ஹார்டுவேர் டிரைவர் மென்பொருளை எளிதாக பேக்கப்
செய்து வைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கணினி வாங்கி 1 ஆண்டு ஆகிவிட்டதும், கணினி வாங்கும் போது உடன்  கொடுத்த Motherborad CD எங்கிருக்கிறது என்றே  தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் Driver மென்பொருளை பேக்கப் செய்து வைப்பதற்கு உதவுவதற்காக ஒரு இலவச  மென்பொருள் இருக்கிறது.

தறவிரக்க முகவரி : http://www.softpedia.com/get/System/Back-Up-and-Recovery/Semper-Driver-Backup.shtml

இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கிக்கொண்டு நம் கணினியில் எளிதாக நிறுவலாம். இந்த  மென்பொருளை இயக்கி வரும் வகைகளில் நமக்கு எந்த வகையான டிரைவர் ( Audio, video,Lan, Modem) பேக்கப் செய்ய வேண்டுமோ அதை சொடுக்கி Backup Drivers என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக தறவிரக்கலாம். எல்லா வகையான டிரைவர் மென்பொருளும் இணையத்தில் இலவசமாக கிடைத்தாலும் பல நேரங்களில் அதை தேடி எடுப்பது சிரமமான வேலை தான் இதற்காக தான் இந்த
மென்பொருள். உங்கள் கணினியுடன் வரும் Motherboard CD இல்லையென்றால் இனி இந்த இலவச மென்பொருளை தறவிரக்கி  டிரைவர்  பேக்கப் செய்து வைத்துக் கொள்ளலாம்.

ஆடியோ, வீடியோ டிரைவர் மென்பொருளை பேக்கப் எடுத்து வைக்கலாம்.

மொபைல் தகவல்கள் அனைத்தையும் ஆன்லைன் -ல் பேக்கப் செய்து வைக்கலாம்.

Outlook Express -ல் இருக்கும் இமெயிலை பேக்கப் எடுத்து வைக்கலாம்

பார்வையில்லாதவர்களுக்கு வரும் இமெயிலை ஆன்லைன் மூலம் பேச சொல்லி  கேட்கலாம்

 
வின்மணி சிந்தனை
முன்னெச்சரிக்கை இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாமல்
கடலில் பயணம் செய்து போன்றது.
 
இன்று அக்டோபர் 21

பெயர் : ஆல்பிரட் நோபல் ,
பிறந்ததேதி : அக்டோபர் 21, 1833
நோபல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு
அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் 
கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு 
வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், 
ஆயுதத்தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். தன்னுடைய உயிலின்
மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபல் பரிசை
நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)
என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கோப்புகளையும் புகைப்படங்களையும் விளம்பரம் இல்லாமல் எளிதாக அனுப்ப உதவும் தளம். போட்டி வைத்து பரிசு கொடுப்பதற்கென்றே பிரத்யேகமான இணையதளம்.

4 பின்னூட்டங்கள் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: