கோப்புகளையும் புகைப்படங்களையும் விளம்பரம் இல்லாமல் எளிதாக அனுப்ப உதவும் தளம்.

ஒக்ரோபர் 20, 2011 at 12:58 முப பின்னூட்டமொன்றை இடுக

ஆன்லைன் மூலம் கோப்புகளை அனுப்ப பல இணையதளங்கள் வந்து கொண்டிருந்தாலும் நேரடியாக நம் நண்பர்களுக்கு எளிதாக கோப்புகளை அனுப்பலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சில தளங்களுக்கு சென்று நம் கோப்புகளை அனுப்புவதாக இருந்தால் அதில்  வரும் விளம்பரங்களை தாண்டி அனுப்புவதற்குள் பல சிரமங்களை தாண்ட வேண்டி இருக்கும் அனுப்பிய பின் அந்த தள முகவரியை இமெயில் மூலம் நாம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு தெரிவிப்போம் ஆனால் இந்தவித சிரமங்கள் எல்லாம் இல்லாமல் நேரடியாக ஒரே உதையில் நண்பர்களின் இமெயிலுக்கு கோப்புகளை அனுப்பலாம்.

இணையதள முகவரி : http://kicksend.com

இத்தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி  கொண்டு Start Sending Files என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக அனுப்பலாம்,கோப்புகளின் அளவிற்கு எந்தக்கட்டுப்பாடும் இல்லை,எத்தனை பேருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களின் இமெயில் முகவரிகளை மட்டும் கொடுத்து அனுப்பினால் போதும் எளிதாக சென்றுவிடும் தறவிரக்க விரும்புவர்களுக்கு பயனாளர் கணக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எத்தனை நண்பர்கள் நாம் அனுப்பிய கோப்புகளை தறவிரக்கியுள்ளனர் என்பது முதல் அனைத்துவிதமான தகவல்களையும் கொடுக்கிறது. எல்லாவிதமான கோப்புகளையும் இத்தளம் மூலம் நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். புதுமை விரும்பிகளுக்கும் விளம்பரம் இல்லாமல் கோப்புகளை அனுப்ப ஏதாவது தளம் இருக்கிறதா என்று கேட்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு கோப்புகள் சரியாக இருக்கிறதா என்று நொடியில் சரிபார்க்கலாம்.

ஆன்லைன் மூலம் PDF கோப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் படமாக (JPG ) மாற்றி சேமிக்கலாம்.

ஆன்லைன் மூலம் எல்லா வகையான வீடியோ கோப்புகளையும் ஆடியோவாக மாற்றலாம்.

எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலவசமாக வேகமாக அனுப்ப எளிய வழி.

 
வின்மணி சிந்தனை
செய்ய வேண்டிய செயல்கள் சில நேரங்களில் தாமதம் ஆனாலும்
வெற்றி அடையாமல் இருப்பதில்லை.
 
இன்று அக்டோபர் 20

பெயர் : வீரேந்தர சேவாக் ,
பிறந்ததேதி : அக்டோபர் 20, 1978
இந்தியாவின் துடுப்பாளர். வலதுகைத் 
துடுப்பாளரான இவர் இந்திய அணியின் துவக்கத்
துடுப்பாளராகக் களமிறங்குபவர்.1998-ல் ஒருநாள்
போட்டிகளிலும் 2001-ல் டெஸ்ட் போட்டிகளிலும்
இந்தியா சார்பாக அறிமுகமானார்.தென்னாபிரிக்காவுக்கு
எதிராக 278 பந்துகளில் 300 ஓட்டங்களைப் பெற்றமை தேர்வுத்
துடுப்பாட்டத்தில் அதிவேகமான முச்சதச்சாதனையாகும்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

பள்ளிக்கு செல்லும் முன்பு இருந்தே நம் குழந்தையின் அறிவை வளர்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள சிஸ்டத்தின் Driver Backup எளிதாக எடுத்துக்கொள்ளலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: