இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஒக்ரோபர் 17, 2011 at 5:15 பிப 13 பின்னூட்டங்கள்

தீபாவளி வாழ்த்து செய்தி

ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும்
வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி
நிறைவான செல்வத்துடன் , நோய் நோடி இல்லாமல்
நலமுடன் வாழ இத்தீபதிருநாளில்வாழ்த்துகிறோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

உலகெங்கிலும் வாழ்தும் நம் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வின்மணியின் சார்பில் இனிய தீப ஓளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


Entry filed under: வாழ்த்துக்கள். Tags: .

நண்பர்களை திட்டமிட வைத்து ஒன்று சேர்க்கும் பயனுள்ள இணையதளம். கூகிள் ஒரு ரகசிய உளவாளி – வின்மணி வழங்கும் சிறப்பு பதிவு.

13 பின்னூட்டங்கள் Add your own

 • 1. salemdeva (@salemdeva)  |  5:30 பிப இல் ஒக்ரோபர் 25, 2011

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!!

  மறுமொழி
  • 2. winmani  |  5:32 பிப இல் ஒக்ரோபர் 25, 2011

   @ salemdeva
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 3. manimozhi  |  6:39 பிப இல் ஒக்ரோபர் 25, 2011

  thanks

  மறுமொழி
  • 4. winmani  |  8:34 பிப இல் ஒக்ரோபர் 25, 2011

   @ manimozhi
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 5. Mani Mozhi  |  6:40 பிப இல் ஒக்ரோபர் 25, 2011

  same to you

  மறுமொழி
  • 6. winmani  |  8:34 பிப இல் ஒக்ரோபர் 25, 2011

   @ Mani Mozhi
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 7. கவி.செங்குட்டுவன்  |  8:52 பிப இல் ஒக்ரோபர் 25, 2011

  தீபாவளி வாழ்த்துக்கள்!

  தீபஒளித் திருநாளாம் இந்நாளில் – உலகில்
  தீமைகள் யாவும் விலகியே நல்ல
  தித்திக்கும் வாழ்வு அனைவர்க்கும் கிட்டிட
  தீஞ்சுவை கலந்த எனதினிய வாழ்த்து!

  எட்டுத் திக்கும் வாழும்
  ஏற்றமிகு தமிழர் கூட்டம்
  என்றும் நல்வாழ்வு பெற்றிட
  எல்லார்க்கும் எல்லாமும் என்றும்
  எப்போதும் கிடைத்து மகிழ்ந்திடவே
  என்றன் அன்பான வாழ்த்து!

  வள்ளுவன் வாய்மொழிக் கொப்பவே
  வகையான வாழ்வு நடத்திட
  வன்னெஞ்சம் கொண்டோ ரெல்லாம்
  வளமான மனமதைப் பெற்றிட
  வள்ளல் தன்மையும் கற்றிட
  வணக்கத்துடன் கூடிய வாழ்த்து!

  நாட்டு மக்கள் எல்லாம்நலமும்
  வளமும் என்றும்நமது நாட்டிலேயே
  பெற்றிடநாட்டு ஒற்றுமையை என்றும்
  நலமோடும் வளமோடும் காத்திட
  ந்ல்ல உள்ளத்தோடு வாழ்த்து!

  அண்டை அயலார் அனைவரும்
  அணுவின் ஆற்றலை நல்ல
  ஆக்கத் துறைக்கே பயன்படுத்தி
  அணுஆயுத பயத்தை விடுத்து
  அண்டமதைக் காத்திட எந்தன்
  அன்பான தீபாவளி வாழ்த்து!

  அன்புடன்……….

  கவி.செங்குட்டுவன்,
  ஊத்தங்கரை – 635207.

  மறுமொழி
  • 8. winmani  |  9:09 பிப இல் ஒக்ரோபர் 25, 2011

   @ கவி.செங்குட்டுவன்
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 9. Sadaam Nilar  |  6:36 முப இல் ஒக்ரோபர் 26, 2011

  விண்மணி வாசகர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி
 • 10. senthil anantham  |  1:54 பிப இல் ஒக்ரோபர் 26, 2011

  Engalin anbirkuriya WINMANI kku Iniya Deepavali Nalvaazhthukkal.

  ‘navodaya’ SENTHIL, Puducherry

  மறுமொழி
 • 11. Life Direction Network  |  6:17 பிப இல் ஒக்ரோபர் 26, 2011

  மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

  மறுமொழி
  • 12. winmani  |  6:40 பிப இல் ஒக்ரோபர் 26, 2011

   @ Life Direction Network
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 13. RANGANATHANPILLAI  |  7:51 பிப இல் ஒக்ரோபர் 27, 2011

  மிக்க ந்ன்றீ

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,753 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: