Video , Audio கோப்புகளைத் தேட தறவிரக்க உதவும் அசத்தலான புதுமையான தளம்.

ஒக்ரோபர் 14, 2011 at 11:43 பிப பின்னூட்டமொன்றை இடுக

கூகிளில் சென்று ஆடியோ , வீடியோ கோப்புகளை தேடுவதோடு மட்டும் இல்லாமல் அதை விட எளிதாக ஆடியோ வீடியோ  கோப்புகளை ஆன்லைன் மூலம் Play செய்து பார்க்கலாம், பல பக்கங்கள் சென்று தேடி கூகிள் கொடுக்கும் முடிவை விட எளிதாக சில நொடிகளில் நாம் இத்தளத்தின் மூலம் ஆடியோ வீடியோக்களை தேடலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது  இதைப் பற்றித் தான் இந்தப்பதிவு.

படம் 1

அரியவகை பாடல்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திள் தேடுவதற்குள் நமக்கு போதும் போதும் என்று ஆகிவிடும் நாம் தேடிய வீடியோ ஆடியோக்களைத் தவிர மற்ற அனைத்து காட்டப்படும் பல நேரங்களில் தேடுபொறிகளின் மேல் நமக்கு எரிச்சல் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் ஆனால் இனி எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம்,  தறவிரக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.loudtronix.me

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் நாம் தேட விரும்பும் ஆடியோ அல்லது வீடியோ கோப்பின் முதல் வார்த்தை அல்லது  ஏதாவது ஒரு வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கவும் அடுத்து வரும் திரையில் நமக்கு தேடல் முடிவு காட்டப்படும் கூடவே ஒவ்வொரு தேடல் முடிவையும் Play என்ற பொத்தானை சொடுக்கி Play செய்து  பார்க்கலாம். Mp3 என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி வீடியோக்களை Mp3 கோப்பாக மாற்றியும் சேமிக்கலாம். அரிய பழமையான புதுமையான வீடியோ மற்றும் ஆடியோக்களைத் தேட விரும்பும் நபர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

மில்லின் கணக்கில் வீடியோக்களை அள்ளி கொடுக்கும் விக்கியின் புதிய பரிமாணம் Qwiki .

பெளதிகம் மற்றும் வானியல் தொடர்புடைய அரிய 60 குறியீடுகளுக்கான விளக்கங்கள் வீடியோவுடன்.

ஆங்கிலத்தை தினமும் வீடியோ மூலம் வேடிக்கையாக கற்றுத்தரும் அசத்தலான தளம்.

டைட்டானிக் கப்பலின் அரிய பல தகவல்களை வீடியோவுடன் சொல்லும் பயனுள்ள தளம்.

 
வின்மணி சிந்தனை
நிறுவனங்களில் அதிகாரங்களை எப்போதும் கையில் 
வைத்திருப்பதை விட அன்பை கையில் வைத்தால்
நிறுவனம் மேலும் உயரும்.
 
இன்று அக்டோபர் 14 

பெயர் : சிவசங்கரி ,
பிறந்ததேதி : அக்டோபர் 14, 1942
ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர். நாவல்,
சிறுகதை,பயணக் கட்டுரை,இலக்கியக் கட்டுரை,
நேர்காணல்,மொழிபெயர்ப்பு எனப்பல தளங்களில்
இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம்
மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை
முன்னெடுத்து வருகிறார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: , .

கூகிள் எர்த் மூலம் எளிதாக கணித அடிப்படையை புரியவைக்கும் பயனுள்ள தளம். கிராமம் முதல் நகரம் வரை இரத்த தானம் வேண்டுவோருக்கு உதவும் பயனுள்ள தளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,734 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: