கூகிளின் எல்லாப் பொருட்களிலும் ஒரே நேரத்தில் தேட கூகிள் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய தளம்.

ஒக்ரோபர் 10, 2011 at 11:34 பிப 1 மறுமொழி

நாளுக்கு நாள் தன் சேவையில் ஏதாவது ஒன்றை கூட்டிக்கொண்டு வரும் கூகிளில் தனிப்பட்ட முறையில் சென்று தேடுவதற்கு நமக்கு பெரும்பாலும் நேரம் இல்லாமல் இருக்கிறது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக கூகிள் புதிதாக ஒரு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கூகிள் தேடலிலே பல சிறப்பம்சம் இருக்கிறது, நாட்களை வைத்து தேடலாம். கடந்த மாதம் , கடந்த வருட்ம் , அல்லது குறிப்பிட்ட வருடத்தை வைத்து தேடும் வசதியும் வந்துவிட்ட நிலையில் கூகிள் மேப்ஸ், கூகிள் லேப்ஸ், கூகிள் காலண்டர், பிளாக், யூடியுப், பிரபலமான தளம் என அனைத்திலும் ஒரே நேரத்தில்  நாம் தேடும் வார்த்தைகளுக்கான முடிவை காட்டி அசத்த கூகிள் புதிதாக இந்த தளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இணையதள முகவரி : http://www.wdyl.com

இத்தளத்திற்கு சென்று கொடுக்கப்பட்டிருக்கும் தேடல் கட்டத்திற்குள் நாம் எதைப்பற்றித் தேட வேண்டுமோ அதற்கான வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய வார்த்தைக்கான தேடல் முடிவுகள் மேற்கூறிய கூகிளின் சேவை உள்ள எல்லாத் தளங்களிலும் தேடி முடிவை நமக்கு காட்டும். ஒரே நேரத்தில் அனைத்து தேடல்  முடிவுகளையும் ஒரே பக்கத்தில் நொடியில் தெரிந்து கொள்ள உதவும் கூகிள் இந்தபுதிய தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கணினியின் அனைத்து மென்பொருள்களின் ஷார்ட்கட் உலகம் பயனுள்ள தளம்.

வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள்

ஒரே இடத்தில் அனைத்து பாதுகாப்பான அழகுசாதனப் பொருட்களின் தகவல்கள்

ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்

 
வின்மணி சிந்தனை
கடவுள் இருப்பதை உணர தாய் போதும்,எதையும் எதிர்பார்க்காமல் தாய் நமக்கு செய்யும் சேவைக்கு ஈடு இணை கிடையாது. 
 
இன்று அக்டோபர் 10

பெயர் : ஆர். கே. நாராயண்,
பிறந்ததேதி : அக்டோபர் 10, 1906
ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயண் ஆங்கிலத்தில்
எழுதிய இந்திய நாவல் ஆசிரியர். இவரின் 
உணர்ச்சிபூர்வமான நாவல்கள் 20-ம் நூற்றாண்டு
இந்தியரின் வாழ்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி
எனும் கற்பனைக் கிராமத்தை தழுவி எழுதப்பட்டவை மிகவும்
சிறப்பு பெற்றது.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அழகான மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக நொடியில் உருவாக்கலாம். ஆன்லைன்-ல் நமக்குத் தேவையான கிராபிக் Diagram வரைய உதவும் பயனுள்ள தளம்.

1 பின்னூட்டம் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: