USB PEN Drive , மெமரி கார்டு – ஆயுளை அதிகரிக்கும் பயனுள்ள இலவச மென்பொருள்.

ஒக்ரோபர் 8, 2011 at 4:03 பிப 2 பின்னூட்டங்கள்

நாம் பயன்படுத்தும் USB பெண்டிரைவ்-களின் தகவல்களை பாதுகாக்கவும் பெண்டிரைவ்களின் ஆயுளை அதிகரிக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருளைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

நல்ல நிறுவனத்தின் பெண்டிரைவ் தான் பயன்படுத்துகிறேன் ஆனால் சில நேரங்களில் இந்த பெண்டிரைவ்-ல் சேமிக்கப்படும் தகவல்கள் எடுக்க முடியாதபடி பிழை செய்தி வருகிறது என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு மென்பொருள் வந்துள்ளது.

தறவிரக்க முகவரி : http://www.usbalert.nl/usbalert/download.php

இத்தளத்திற்கு சென்று Setup (install wizard) என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். Portable ஆக வேண்டும் என்றால் Portable என்பதை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கவும் தறவிரக்கி மென்பொருளை இயக்கியதும் நம் டாஸ்க் பாரில் USB Alert ஐகான் வரும்.நம் கணினியில் பெண்டிரைவ் செருகியதும் நமக்கு Alert Message வரும் அடுத்து பெண்டிரைவ்-ல் தகவல்களை சேமித்து முடித்தபின் இந்த USB alert ஐகானை சொடுக்கி Eject என்ற பொத்தானை அழுத்தி பெண்டிரைவ்-ஐ வெளியே எடுக்கலாம். இப்படி எடுப்பதால் பெண்டிரைவ்-ன் ஆயுட்காலாமும் தகவலும் பாதுகாப்பாக சேமிகப்பட்டிருக்கும்.விண்டோஸ் Xp முதல்  விண்டோஸ் 7 வரை பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நம் மெமரி கார்டு, பென்டிரைவ் ( Memory Card, Pen Drive) தகவல்கள் எப்படி திருடப்படுகிறது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.

ஆன்லைன்-ல் படத்தில் உள்ளதை எழுத்துக்களை எழுத்துள்ள கோப்புகளாக (OCR) மாற்றலாம்.

யூடியுப் வீடியோவை நேரடியாக எந்த ஃபார்மட் ஆகவும் மாற்றி சேமிக்கலாம்.

பள்ளி,கல்லூரிகளில் எடுக்கும் குறிப்பை (Notes) புதுமையாக சேமித்து வைக்கலாம்.

 
வின்மணி சிந்தனை
நாம் பயன்படுத்தும் உயிரற்ற பொருட்களுக்கு கூட நன்றி
சொல்லி பயன்படுத்தினால் அதன் ஆயுட்காலம் உயரும்.
 
இன்று  அக்டோபர் 8

பெயர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,
மறைந்த தேதி : அக்டோபர் 8, 1959
புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்.
எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக்
கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய
சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை
ஆக்கப்பட்டுள்ளன. பாடல்கள் மூலம் சமூகத்தை சீர்திருத்த
முயன்ற உங்களுக்கு நன்றி.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: , .

ஆன்லைன் மூலம் வீடியோ எடிட் செய்ய உதவும் அசத்தல் இணையதளம். அழகான மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக நொடியில் உருவாக்கலாம்.

2 பின்னூட்டங்கள் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: