ஆன்லைன் மூலம் வீடியோ எடிட் செய்ய உதவும் அசத்தல் இணையதளம்.

ஒக்ரோபர் 7, 2011 at 6:05 பிப 3 பின்னூட்டங்கள்

நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை எடிட் செய்ய வேண்டுமானால் வீடியோ எடிட்டிங் மென்பொருள் வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக வீடியோ எடிட்டிங் செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஒரு சில வீடியோக்களை தான் எடிட் செய்ய வேண்டும் இதற்காக பெரிய தொகைக்கு வீடியோ எடிட்டிங் மென்பொருள் எல்லாம் வாங்க வேண்டாம், ஆன்லைன் மூலம் இத்தளத்திற்கு சென்று நம்மிடம் இருக்கும் வீடியோக்களை  எளிதாக இலவசமாக எடிட் செய்யலாம்.

இணையதள முகவரி :http://videotoolbox.com

இத்தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு இலவசப்பயனாளர் கணககு உருவாக்கி கொண்டு உள்நுழையலாம். வீடியோவை ஆடியோவாக மாற்ற வேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கும் வீடியோவிற்கு ஆடியோ மாற்ற வேண்டும்,வீடியோவில் தேவையான பகுதியை வெட்ட சேர்க்க,  வீடியோவீடியோவிற்கு வாட்டர்மார்க்கிங் (Water Marking) சேர்க்க, வெப் கேமிரா மூலம் எடுக்கப்படும் வீடியோக்களை எடிட் செய்து விரும்பிய ஃபார்மெட்டு மாற்றலாம் இப்படி வீடியோ எடிட்டிங் மென்பொருள் செய்யும் அத்தனை சேவைகளையும் நாம் இத்தளத்தின் மூலம் செய்யலாம். 600 MB வரை உள்ள கோப்புகளை நாம் பயன்படுத்தலாம். எல்லா சேவைகளையும் இலவசமாகவே இத்தளம் கொடுக்கிறது, யூடியுப்-ம் வீடியோ கோப்புகளை எடிட் செய்யும் சேவையை கொடுக்கிறது. யூடியுப் காட்டிலும் இதில் சேவைகளை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. ஆன்லைன் மூலம் வீடியோ எடிட் செய்ய விரும்பும்  அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பெளதிகம் மற்றும் வானியல் தொடர்புடைய அரிய 60 குறியீடுகளுக்கான விளக்கங்கள் வீடியோவுடன்.

ஆங்கிலத்தை தினமும் வீடியோ மூலம் வேடிக்கையாக கற்றுத்தரும் அசத்தலான தளம்.

டைட்டானிக் கப்பலின் அரிய பல தகவல்களை வீடியோவுடன் சொல்லும் பயனுள்ள தளம்.

1860 -ல் இருந்து இன்று வரை உள்ள அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம்.

 
வின்மணி சிந்தனை
அடுத்தவரை ஒரு போதும் குறை கூறாதீர்கள், அவர்களின் செயல்
பிடிக்கவில்லை என்றால் விலகிவிடுவதே சிறந்தது.
 
இன்று  அக்டோபர் 7

பெயர் : குரு கோவிந்த் சிங்,
மறைந்த தேதி : அக்டோபர் 7, 1708
சீக்கிய  மதத்தவரின் பதினொரு குருக்களில்
பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித
குருவுமாவார். ஒன்பதாவது சீக்கிய குருவின்
மகனான இவர் இந்தியாவின் பீகாரில் பட்னாவில்
பிறந்தவர். 1675 முதல் இறப்பு வரை சீக்கியரின் குருவாக
இருந்தார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

இரண்டு பொருட்களின் வேற்றுமையை விரிவாகக் கூறும் பயனுள்ள தளம். USB PEN Drive , மெமரி கார்டு – ஆயுளை அதிகரிக்கும் பயனுள்ள இலவச மென்பொருள்.

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. என்டர் தி வேர்ல்ட்  |  8:37 பிப இல் ஒக்ரோபர் 11, 2011

    விண்மணி அண்ணே you tube video ல சில நிடங்களில் இருந்து நிமிடம் வரை photo வேண்டும்

    மறுமொழி
  • 2. dhileepan  |  9:37 பிப இல் ஒக்ரோபர் 11, 2011

    indha website la registration aaguthu but confirm link yennoda mail id ku vara matenguthu athe mail id again kudutha already exixt nu varuthu my 2 mail id
    waste

    மறுமொழி
    • 3. winmani  |  10:39 பிப இல் ஒக்ரோபர் 11, 2011

      @ dhileepan
      Spam mail-ல் கிடக்கும் பாருங்கள்.
      நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2011
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: