ASCII ஆர்ட் வரைய நமக்கு உதவும் பயனுள்ள இணையதளம்.

செப்ரெம்பர் 13, 2011 at 12:41 முப 2 பின்னூட்டங்கள்

ASCII ( American Standard Code for Information Interchange ) ஒவ்வொரு விசைக்கும் இணையான ஒவ்வொரு Character-ஐ வைத்து எளிதாக சில நிமிடங்களில் (Ascii art) படம் வரையலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ASCII பயன்படுத்தி வரையப்படும் படங்களில் பலவித நன்மைகள் இருந்தாலும் அதில் முக்கியமானது எங்கு வேண்டுமானாலும் நாம் இந்த ASCII ஆர்ட் பயன்படுத்தலாம், Size மிகவும் குறைவாக இருக்கும்.ASCII ஆர்ட் வரைய நமக்கு உதவுகிறது ஒரு தளம்.

இணையதள முகவரி : http://www.asciiflow.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இடது பக்கம் இருக்கும் வடிவங்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து  வரையத்தொடங்கலாம், ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து பலகையில் வரையும் அந்த டூல் பற்றி அறிந்து கொள்ளலாம். எல்லாம் எழுத்துக்களை கூட நாம் சேர்க்க விரும்பும் கோனத்தில் உருவாக்கலாம். எல்லாம்  வரைந்து முடித்த பின் Export என்பதை சொடுக்கி எளிதாக காப்பி செய்யலாம், Html கோப்பாக மாற்ற விருப்பம் உள்ளவர்கள் Export Html என்பதை சொடுக்கி எளிதாக சேமிக்கலாம். ASCII ஆர்ட் வரைய விரும்பும் அனைவருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்.

நாமும் பிக்காஸோ மாதிரி உயிர் உள்ள ஒவியம் வரைந்து மில்லியன் டாலர் பணத்தை குவிக்கலாம்.

நம் செல்லக் குழந்தைள் கணினியில் ஒவியத்திறமையை வளர்க்க உதவும் மென்பொருள்.

ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.

 
வின்மணி சிந்தனை
மனதை அமைதிப்படுத்த ஒவியமும் ஒரு கலை தான்
முழு ஈடுபாட்டுடன் செய்தால் படமும் மனமும் அழகாகும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் முப்படைகளின் தலைவர் யார் ?  
2.இந்திய சுதந்திர போராட்டத்தின் போது எத்தனை வட்ட மேஜை
  மாநாடுகள் நடைபெற்றன ?
3.இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் யூனியன்பிரதேசம் எது?
4.அசோக் மேத்தா குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது ?
5.இந்தியாவில் வறண்ட காடு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?
6.இந்தியாவில் தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்ட தலைவர் யார்?
7.இந்தியாவில் மரணதண்டனையை நிறுத்திவைக்கும் அதிகாரமும்
 பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரமும் யாருக்குள்ளது ?
8.பல்வந்த்ராய் மேத்தா குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது ? 
9.இந்தியாவில் காடு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?  
10.இந்திய அரசியலமைப்பு எத்தனை வகையான அடிப்படை
  கடமைகளை வலியுறுத்துகிறது ?
பதில்கள்:
1.குடியரசு தலைவர், 2. 3, 3.கொல்கத்தா துறைமுகம்,
4.1977,5.ஜோத்பூர்,6. டாக்டர். அம்பேத்கர்,7.குடியரசுத்தலைவர்,
8.1956, 9.டேராடூன்,10.11.
 
இன்று செப்டம்பர் 13 
பெயர் : ஷேன் வார்னே,
பிறந்த தேதி : செப்டம்பர் 13, 1969
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர். உலகின்
முன்னணிச் சுழற்பந்தாளராகத் திகழ்ந்த இவர்
ஜனவரி 2007-ல் சர்வதேசத் கிரிக்கெட்
விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.
டெஸ்ட் போட்டிகளில் 700 இலக்குகளை வீழ்த்திய
முதல் வீரர் இவராவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

மிகப்பெரிய கோப்புகளை தனித்தனி Folder மற்றும் Size வாரியாக பிரிக்க உதவும் மென்பொருள். உலகை திரும்பி பார்க்க வைக்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 (Windows 8 ) இலவசமாக தரவிரக்கலாம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. venkatesan  |  11:05 பிப இல் செப்ரெம்பர் 25, 2011

    very nice

    மறுமொழி
  • 2. sahayavalli  |  11:06 பிப இல் செப்ரெம்பர் 25, 2011

    very good work

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,748 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
« ஆக   அக் »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: