ஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் பழமையான தளம்.

செப்ரெம்பர் 5, 2011 at 6:03 முப 5 பின்னூட்டங்கள்

கல்வி கண் திறக்கும் கடவுள் என்று சொல்லக்கூடிய ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பல வகையான ஐடியாக்கள் மற்றும் செயல் முறைகளை தெளிவாக எடுத்துச்சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஒரு கடினமான பாடத்தை எப்படி நடத்தினால் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள் என்பதில் தொடங்கி வொர்க்‌ஷீட் எப்படி உருவாக்க வேண்டும் என்பது வரை அனைத்துவிதமான ஐடியாக்களையும் நமக்கு அளிப்பதற்காக ஒரு பயனுள்ள தளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://atozteacherstuff.com

A to Z Teacher Stuff இது தான் இணையதளத்தின் பெயர் ஆசிரியர்களுக்கு எப்படி அவர்களின் அறிவை மேலும் பட்டை தீட்டலாம் என்று சொல்லும் இத்தளத்திற்கு சென்று நாம் Word Shapes Worksheet Generator , Word Search Maker , Handwriting Worksheet Generator , Leveled Books Database, Science Experiments Teacher Tools ,Teacher Tips , Lesson Plans , Printables & Worksheets என அனைத்தும் பயன்படுத்தலாம் தேவையான பிரிண்ட் செய்த பேப்பரை தறவிரக்கம் செய்யலாம். ஆசிரியர்களுக்கு பாடத்தில் ஏழும் சந்தேகங்களுக்கு விடை அளிக்க பல திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளையும் எவ்வாறு திட்டமிட்டு பாடம் நடத்த வேண்டும். பாடத்தில் உள்ள முக்கியமானவற்றை மாணவர்கள் மனதில் பதியும்படி சொல்ல எண்னென்ன நுணுக்கங்கள் எல்லாம் உள்ளன என்பதை அழகாக பட்டியலிட்டு சொல்கிறது இத்தளம். நமக்கு அறிவை போதித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த ஆசிரியர் தினத்தில் நன்றியையும் அன்பையும், இந்தப்பதிவையும் சமர்ப்பிக்கிறோம்.

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்போருக்கும் உதவக்கூடிய பயனுள்ள வித்யாசமான இணையதளம்.

பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ்

பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும் இடம்.

பேஸ்புக்கிற்கு இணையாக மாணவர்கள் 12 நாட்களில் உருவாக்கும் டையேஸ்போரா

 
வின்மணி சிந்தனை
அன்பால் மாணவரை திருத்தும் ஆசிரியர்கள் இந்த
நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
2.பெரியார் தேசியப்பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
3.பந்திபூர் தேசியப்பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
4.ரன்கன் திட்டு பறவைகள் சரணாலயம் எந்த மாநிலத்தில்
 அமைந்துள்ளது ?
5.முதுமலை சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
6.கிர் தேசியப்பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
7.டாசிகாம் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
8.காசிரங்கா தேசியப்பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
9.உலகின் மிதக்கும் ஒரே தேசியப்பூங்கா எது ?
10.இந்தியாவில் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட
  தேசியப்பூங்கா எது ?
பதில்கள்:
1.செப்டம்பர் 5, 2.கேரளா, 3.கர்நாடகா, 4. குஜராத்,
5.தமிழ்நாடு,6.குஜராத்,7.ஜம்மு & காஷ்மீர், 8.அஸ்ஸாம்,
9.லாம் ஜாவோ தேசியப்பூங்கா,10.கார்பெட் தேசிய பூங்கா.
 
இன்று செப்டம்பர் 5 

பெயர் : வ. உ. சிதம்பரம்பிள்ளை, 
பிறந்ததேதி : செப்டம்பர் 5, 1872
கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர். "ஒருநாடு
உரிமையோடு விளங்க வேண்டுமென்றால்
முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்
இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க
வேண்டும் என்று கூறியவர். உங்களால் நம் தேசத்துக்கு பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

டிவிட்டரில் ஆடியோ டிவீட் செய்ய நமக்கு உதவும் பயனுள்ள தளம். செய்திகள் மற்றும் கட்டுரைகளை இலவசமாக எழுதிப்பழக இடம் கொடுக்கும் தளம்.

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Life Direction Network  |  7:50 முப இல் செப்ரெம்பர் 5, 2011

    ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் பணியை ஆரம்பிப்பவர்களுக்கும் இந்த ஆசிரியர் தினத்தில் அருமையான தகவலை கொடுத்துளீர்கள், ஆசிரியர்களுக்கு கிடைக்கும் நல்ல ஐடியாக்கள் மாணவர்களுக்கே பயன்படும் நன்றி.

    மறுமொழி
    • 2. winmani  |  7:51 முப இல் செப்ரெம்பர் 5, 2011

      @ Life Direction Network
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. krishnamoorthy.s  |  8:06 பிப இல் செப்ரெம்பர் 5, 2011

    ஆசிரியர் தினத்தில் நல்ல ஒரு பகிர்வு கொடுத்ததற்கு நன்றிகள்
    ஆசிரியர் தின வாழ்த்துக்கள் புக்மார்க் செய்து விட்டேன்

    மறுமொழி
    • 4. winmani  |  10:23 பிப இல் செப்ரெம்பர் 5, 2011

      @ krishnamoorthy.s
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 5. bsmanian  |  8:31 பிப இல் செப்ரெம்பர் 5, 2011

    migavum paynulla website ! nandri nanbare!!

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,748 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
« ஆக   அக் »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: