எந்தவித கோடிங் அறிவும் இல்லாமல் ஃபிளாஷ் விளையாட்டு நம் விருப்பப்படி உருவாக்கலாம்.

செப்ரெம்பர் 3, 2011 at 2:53 முப 1 மறுமொழி

விளையாட்டுகளில் அதிக அளவு மக்கள் பயன்படுத்தும் ஃபிளாஷ் விளையாட்டுகளை ( Make Flash Game ) எந்தவித கோடிங் அறிவும்  இல்லாமல் நம் விருப்பபடி எப்படி எல்லாம் வேண்டுமோ அப்படி எல்லாம் எளிதாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு  மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

அதிக அளவு இடம் பிடிக்காமல் எங்கும் பயன்படுத்த எளிதாக இருக்கும் ஃபிளாஷ் குழந்தைகள் முதல் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. முன்பெல்லாம்  பிளாஷ்-ல் ஒரு விளையாட்டு உருவாக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக நமக்கு பிளாஷ்-ன் அனைத்து விசயங்களும் தெரிந்திருக்க வேண்டும் ஆனால் இனி பிளாஷ் மென்பொருள் துணையின்றியும் எந்த விதமான கோடிங்   அறிவும் இல்லாமல் நாம் பிளாஷ்  விளையாட்டுக்களை உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.

தறவிரக்க முகவரி : http://www.stencyl.com

இத்தளத்திற்கு சென்று Download Now என்ற பொத்தானை சொடுக்கி இந்த மென்பொருளை  எளிதாக நம் கணினியில் தறவிரக்கலாம். தறவிரக்கி இந்த மென்பொருளை இயக்கியதும் Help Center என்பதை சொடுக்கி மென்பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் இதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர். Create New Game என்பதை சொடுக்கி நாம் புதிய விளையாட்டு  உருவாக்க ஆரம்பிக்கலாம்.நாம் உருவாக்கும் விளையாட்டில் வைக்க இருக்கும் ஒவ்வொரு ஐகான் மற்றும் அதை சொடுக்கினால்  எப்போது எங்கு செல்ல  வேண்டும் என்ப்தையும் நாமே எளிதாக உருவாக்கலாம். எல்லாம் உருவாக்கிய பின் Publish it என்பதை சொடுக்கி நாம் உருவாக்கிய விளையாட்டை நாமே விளையாடி பார்க்கலாம்  மாற்றங்கள் ஏதும் இருப்பின் சரி செய்யலாம். இனி  விளையாட்டு விளையாட மட்டும் தான் தெரியும் என்று சொல்லாதீர்கள் நாம் நினைத்தால் அழகான இதுவரை யாரும் உருவாக்காத ஒரு புதிய விளையாட்டு கூட உருவாக்கலாம். புதுமை விரும்பிகளுக்கும் விளையாட்டு ரசிகர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் குழந்தைகளுக்கு செஸ்( சதுரங்கம் ) விளையாட்டை வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.

வாரம் லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாசகர்கள் பயன்படுத்தும் Angry Birds விளையாட்டை இனி குரோம் உலாவியில் விளையாடலாம்.

பெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.

நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமிக்க (Backup) செய்ய ஒரு பயனுள்ள தளம்.

 
வின்மணி சிந்தனை
நல்லதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால் கூட நாம் விரைவில்
நல்லவர்களாக மாறிவிடுவோம்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஆசிரியர் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?  
2.தும்பா ஏவுகளம் ஐக்கிய நாடுகள் சபைக்காக எந்த ஆண்டு
  அர்பணிக்கபப்ட்டது ?
3.சிறப்பு திருமணச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது ?
4.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தேசிய அவசரநிலை
  எந்த விதியின் படி பின்பற்றப்படுகிறது ? 
5.தேசிய மாசுதடுப்பு தினம் எந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது ?
6.ஆரவல்லி மலைத்தொடரில் மிக உயர்ந்த சிகரம் எது ? 
7.முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் எந்த ஆண்டு
  மேற்கொள்ளப்பட்டது ?
8.இந்தியாவில் தேசிய மனிதவள மேம்பாட்டு அறிக்கையின்படி
  எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது  ?
9.Indian Institute of Horticultural Research எங்குள்ளது ?
10.இந்தியாவில் தேசிய மனிதவள மேம்பாட்டு அறிக்கையின்படி
  எந்த மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது  ? 
பதில்கள்:
1.செப்டம்பர் 5, 2.1968, 3.1954,4.விதி 352, 5.டிசம்பர் 2,
6.அபு மலை, 7.1951, 8.கேரளா, 9.பெங்களூர்,10.பீகார்.

 

இன்று செப்டம்பர் 3 

பெயர் : ஜேம்ஸ் சில்வெஸ்டர்,
பிறந்ததேதி : செப்டம்பர் 3, 1814
19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலர்களில்
ஒருவர். கெய்லியுடன் கூட்டாகக் கணித
ஆய்வுகள் செய்தவர். கெய்லியைப்போல் கணிதத்
துறையில் பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப்
பதித்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து புத்தகங்களையும் தேடி கொடுக்கும் தேடுபொறி. டிவிட்டரில் ஆடியோ டிவீட் செய்ய நமக்கு உதவும் பயனுள்ள தளம்.

1 பின்னூட்டம் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2011
தி செ பு விய வெ ஞா
« ஆக   அக் »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: