எழுத்துக்களில் CSS – பயன்படுத்தி மாயாஜாலம் செய்யலாம் உதவும் பயனுள்ள தளம்.

செப்ரெம்பர் 1, 2011 at 3:10 பிப 1 மறுமொழி

போட்டோஷாப் கோப்புகளைப் பயன்படுத்தி தான் நாம் எழுத்துக்களில் மாயாஜாலம் செய்ய வேண்டும் என்பதில்லாமல் எளிய CSS Code -ஐ பயன்படுத்தி நாம் எழுத்துக்களில் அழகை புகுத்தலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இணையத்தில் சில இடங்களில் பயன்படுத்தும் எழுத்துக்கள் சரியாக தெரியாமல் இருக்கும் இதற்காக நாம் அந்த இடங்களில் ஒரு JPG படம் போட்டோஷாப் மூலம் உருவாக்கி பயன்படுத்துவோம் ஆனால் இனி எளிதாக ஆன்லைன் மூலம் இதற்காக CSS உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு பயனுள்ள தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.wordpressthemeshock.com/css-text-shadow/

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி எழுத்திருக்கும் கட்டத்திற்குள் சொடுக்கி நாம் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தையை கொடுக்க வேண்டும் அடுத்து எந்த எஃபெக்ட் வேண்டுமோ ஒவ்வொன்றாக சொடுக்கி எது பிடித்திருக்கிறதோ அதை வைக்லாம், Font Family என்பதை சொடுக்கி எந்த வகையான எழுத்துரு நன்றாக இருக்கிறதோ அதையும் தேர்ந்தெடுத்துவிட்டு Get code என்ற  பொத்தானை சொடுக்கினால் தெரியும் Code -ஐ காப்பி செய்து  எந்த இடத்தில் வேண்டுமோ அங்கு பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். எளிதாக நாமும் CSS மூலம் அழகான டிசைன் இது போல் உருவாக்கலாம். CSS பற்றி தெரியாதவர்களுக்கும் CSS பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

 
வின்மணி சிந்தனை
மக்கள் நலம் விரும்பும் ஒருவனுக்கு வரும் துன்பங்கள்
எப்போதும் பெரிதாக தெரிவதில்லை.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பன்னா வைரச்சுரங்கம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
2.இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வளர்ச்சிக்கு
  காரணமான விஞ்ஞானி யார் ?
3.இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக அளவு தாழ்த்தப்பட்ட
  மக்கள் உள்ளனர் ?
4.இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக அளவு பழங்குடி 
 மக்கள் உள்ளனர் ? 
5.மத்திய புள்ளியியல் நிறுவனம் எங்குள்ளது ? 
6.தேசிய வேதியல் பரிசோதனைக்கூடம் எங்குள்ளது ?
7.அண்டார்டிக்காவில் அமைந்துள்ள இரண்டாவது கடல் 
 ஆராய்ச்சி மையத்தின் பெயர் என்ன ? 
8.கோலார் தங்க வயல் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ? 
9. தேசிய இயற்பியல் பரிசோதனைக்கூடம் எங்குள்ளது ? 
10.20 அம்ச திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
பதில்கள்:
1. மத்தியபிரதேசம், 2.விக்ரம் சாராபாய், 3.உத்திரப்பிரதேசம்,
4.மிசோரம்,5.டெல்லி, 6.பூனா, 7.மைத்ரி, 8.கர்நாடகா,
9.நீயூடெல்லி, 10.1975.
 

இன்று செப்டம்பர் 1

பெயர் : ராய் கிளாபர் ,
பிறந்த தேதி : செப்டம்பர் 1, 1925
ஒரு அமெரிக்க கொள்கைநிலை இயற்பியலாளர்.
நியூயார்க் நகரத்தில் பிறந்த இவர், 2005-ஆம்
ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசின் ஒரு
பகுதியை “ஒளியியல் ஒரியல்பில் துணுக்கக்
கோட்பாடு”-க்காக பெற்றார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஜீமெயில் பயனாளர்களுக்கு கூகிள் labs அறிமுகம் – சிறப்பு பதிவு. கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து புத்தகங்களையும் தேடி கொடுக்கும் தேடுபொறி.

1 பின்னூட்டம் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2011
M T W T F S S
« Aug   Oct »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: