கிரிக்கெட் விளையாடும் அனைவருக்கும் உதவும் ஸ்கோர் போர்டு புதிய டூல்.

ஓகஸ்ட் 14, 2011 at 4:31 பிப 2 பின்னூட்டங்கள்

கிராமம் முதல் நகரம் வரை கிரிக்கெட் விளையாட்டு விளையாடாத இடம் என்று எதுவுமில்லை அந்த அளவிற்கு தேசிய விளையாட்டை காட்டிலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் போர்டு -ஐ கணினி மூலம் உருவாக்க ஒரு இலவச டூல் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இன்னும் சில மாதங்களில் அனைவரின் கையில் மடிக்கணினி அரசு கொடுக்க இருக்கிறது. கிராமத்தில்  இருக்கும் மாணவர்கள் கூட கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர்போர்டு-ஐ கணினி மூலம் உருவாக்கலாம்  நமக்கு உதவுவதற்காக ஒரு டூல் உள்ளது.

தறவிரக்க முகவரி : http://download.cnet.com/Laver-and-Woods-Cricket-Scorebook/3000-2136_4-10573041.html

இத்தளத்திற்கு சென்று கிரிக்கெட் விளைட்டிற்கு ஸ்கோர் போர்டு உருவாக்க விரும்பும் இந்த டூலை இலவசமாக தறவிரக்கிக் கொள்ளலாம். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு அணியும் வாரம் ஒரு முறை  அல்லது மாதத்திற்கு என்று வைத்து கொள்ளும் விளையாட்டுப்போட்டியின் ஸ்கோர்போடு-ஐ இந்த டூல் மூலம் உருவாக்கலாம், தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் திறமையும் இதில் துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருக்கும், உதாரணமாக சிறந்த பவுலர்  ஒருவரை ஒரு மாவட்டத்தில் இருந்து  தேர்ந்தெடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது ஏற்கனவே நாம் விளையாடிய விளையாடின் ரெக்காட் கணினியில் இருக்கும் அதைக்காட்டி வாய்ப்பு கேட்கலாம், ஒவ்வொரு முறை போட்டி முடிந்ததும் ஸ்கோர்போடு பிரிண்ட் செய்து கொள்ளும் வண்ணம் இந்த டூல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது, தங்கள் அணிக்கென்று ஒரு வலைப்பூ உருவாக்கி இது போன்ற திறமைகளை வெளிஉலகத்திற்கு காட்டலாம், உள்ளூரில் உங்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, யாருக்கு தெரியும் நாளை வெளிநாட்டு அணிக்கு கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கலாம். சர்வதேச தரத்தில் ஸ்கோர்போர்டு உருவாக்கும் இந்த டூலை நம் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதில் வின்மணி மகிழ்ச்சி அடைகிறது.

 
வின்மணி சிந்தனை
ஆயுதம் எடுத்தவனை விட அறிவை கண்டு எடுத்தவன் சிறந்த
மனிதனாக இருக்க முடியும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்திய யூனியன் பிரதேசங்களுள் குறைந்த அளவு மக்கள்
 தொகை கொண்ட பிரதேசம் எது? 
2.இந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் எது ? 
3.இந்திய முக்கிய நில எல்லையின் தென்முனை எது ? 
4.இந்தியாவின் குறுக்காக ஒடி இந்தியாவை சம பாகங்களாக
  பிரிக்கும் அட்சரேகை எது ? 
5.இந்தியாவின் உயர்ந்த சிகரமான காட்வின் ஆஸ்டின்
  அமைந்துள்ள மலைத்தொடர் எது ? 
6.தென்னிந்தியாவின் மிக நீளமான நதி எது ? 
7.உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம் எது ? 
8.மேற்கு கடற்கரை சமவெளியின் தென்பகுதியின் பெயர் என்ன?
9.இந்தியாவில் முதல் மின்சார இரயில் போக்குவரத்து 
  எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 
10.இந்தியாவில் முதன்முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் எது?
பதில்கள்:
1.லட்சத்தீவு, 2. K2 அல்லது காட்வின் ஆஸ்டின், 
3.கன்னியாகுமரி, 4.கடகரேகை , 5.காரகோரம் மலைத்தொடர்,
6.கோதாவரி, 7.நியூடெல்லி, 8.மலபார் கடற்கரை, 9.1925,
10.அருணாச்சலபிரதேசம்.
 
இன்று ஆகஸ்ட் 14

பெயர் : வேதாத்திரி மகரிஷி ,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 14, 1911
ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு
சமுதாயப் பணி ஆற்றி வந்த உயர்ந்த தத்துவ
ஞானி. “ வாழ்க வளமுடன் ” என்ற உயர்ந்த
வார்த்தையை தன் சீடர்களுக்கு வழங்கியவர்.
உங்களைப்போல் ஞானிகள் இந்த பாரதத்தில் பிறப்பது
எங்களுக்குத் தான் பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை (Birthday Messages) அள்ளி கொடுக்கும் பிரத்யேகமான தளம். 36-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பேச 0.50 பைசா தான் – சுதந்திரதின பதிவு.

2 பின்னூட்டங்கள் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,756 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   செப் »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: