பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை (Birthday Messages) அள்ளி கொடுக்கும் பிரத்யேகமான தளம்.

ஓகஸ்ட் 13, 2011 at 6:00 முப 2 பின்னூட்டங்கள்

பிறந்தநாள் வாழ்த்துச்செய்திகளை கொடுக்க பல இணையதளங்கள் இருந்தாலும் இத்தளத்தில் ஒரு புதுமை இருக்கிறது அது என்னவென்றால் நண்பருக்கு சொல்லும் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி எப்படி இருக்க வேண்டும் , அலுவகத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பும் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி எப்படி இருக்க வேண்டும், மனைவி அல்லது நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாழ்த்துச்செய்தி எப்படி அனுப்ப வேண்டும் என்று துல்லியமாக பட்டியலிடுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வருடா வருடம் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியை தான் அனுப்புகிறோம் அதுவும் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான், பல தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியை என்று சென்று விளம்பரங்களை தான் பார்க்க முடிகிறது என்று சொல்லும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச்செய்திகளை அள்ளி கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.freebirthdaymessages.com

”இலவச பிறந்தநாள் செய்திகள் “ இணையதளப் பெயரை ஞாபகம் வைப்பதும் எளிது தான். இத்தளத்திற்கு சென்று நாம் Birthday Card Messages,Love Birthday Messages,Holiday Birthday Messages Teenage Birthday Messages,Pets Birthday Messages,Co-Worker Birthday Messages  போன்ற எந்த வகையில் நாம் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டுமோ அதை சொடுக்கி அடுத்து வரும் திரையில் இருந்து நமக்கு பிடித்தமான வாழ்த்துச்செய்தியை எடுத்து இமெயில் அல்லது SMS  வழியே அனுப்பலாம். தற்போது அமெரிக்கா மற்றும்  கனடாவில் இருக்கும் நபர்களுக்கு மட்டும் வாழ்த்துச்செய்தி SMS வழியே அனுப்பும் வசதி இருக்கிறது. 85 -க்கும் அதிகமான வகையில் கிரியேட்டிவான( Creative) வாழ்த்துச் செய்தி இத்தளத்தில் இடம் பெற்றுள்ளது. புதுமை விரும்பிகளுக்கும் சிறந்த பிறந்தநாள்  வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டும் என்று எண்ணும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம்.

இ-கார்டு வாழ்த்து எந்த கணக்கும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்கலாம்

உங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம்

நம் முகத்துடன் அனிமேசனில் வாழ்த்து சொல்ல புதுமையான இணையதளம்.

 
வின்மணி சிந்தனை
ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தால்
யோசிக்கும் திறனும் வித்தியாசமாக இருக்கும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் நுழைவுவாயில் என்று அழைக்கபப்டும் நகரம் எது?
2.தெனிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் எது ? 
3.இந்தியாவின் தெற்கு திசையில் அமைந்துள்ள கடல் எது ?
4.இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் நீர்ச்சந்தியின்
  பெயர் என்ன ?
5.இந்திய வாயில் ( India Gate ) எங்கு அமைந்துள்ளது ?
6.இந்தியாவின் மிகப்பழமையான மடிப்பு மலைத்தொடர் எது ?
7.இந்திய யூனியன் பிரதேசங்களுள் அதிக அளவு மக்கள்
 தொகை கொண்ட பிரதேசம் எது ?
8.இந்தியாவின் மேற்கு திசையில் அமைந்துள்ள கடல் எது ?
9.இந்தியாவின் வடக்கு திசையில் அமைந்துள்ள 
 மலைத்தொடர் எது ?
10.கடகரேகை எத்தனை இந்திய மாநிலங்கள் வழியே
  செல்கிறது ?
பதில்கள்:
1.மும்பை,2.ஆனைமுடி (2695 மீட்டர்),3.இந்தியப்பெருங்கடல்,
4. பாக்நீர்ச்சந்தி, 5.நியூடெல்லி,6.சாத்பூரா மலைத்தொடர்,
7.டெல்லி, 8.அரபிக்கடல், 9.இமயமலைத் தொடர், 10.8.
 
இன்று ஆகஸ்ட் 13

பெயர் : எடுவர்டு பூக்னர்,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 13, 1917
ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞரும்
நொதியியல் (zymologist) அறிஞரும் ஆவார்.
இவர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே
நொதிக்கச்செய்யும் முறையக் கண்டதற்காக,
1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப்
பெற்றார்

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வாழ்த்துக்கள். Tags: .

வீடு / அலுவலகத்தை அழகுபடுத்த உதவும் 100 பிராஜெக்ட் முழுமையான தகவல்களுடன் பயனுள்ள தளம். கிரிக்கெட் விளையாடும் அனைவருக்கும் உதவும் ஸ்கோர் போர்டு புதிய டூல்.

2 பின்னூட்டங்கள் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,738 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
M T W T F S S
« Jul   Sep »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: