TNPSC GROUP 2 – ANSWER KEY – 2011 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 சரியான விடைகள்
ஜூலை 31, 2011 at 8:14 முப 18 பின்னூட்டங்கள்
TNPSC GROUP II ( CSSE – I ) ANSWER KEYS – 2011
30.07.2011 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான விடை பிடிஎப் கோப்பாக தறவிரக்க..
Download TNPSC GROUP II ANSWER KEYS
Entry filed under: TNPSC GROUP - 2 KEY. Tags: சரியான விடைகள், Group 2 ANSWER KEY - 2011 டிஎன்பிஎஸ்சி குரூப் 2, TNPSC GROUP 2 Keys, TNPSC Group II Key.
1.
mkvanmadhi | 11:26 முப இல் ஜூலை 31, 2011
இன்டர்நெட், கணினி மற்றும் பொது அறிவுத் தகவல்கள் தருவதில் வின்மணிக்கு நிகர் வின்மணிதான்.
2.
winmani | 11:45 முப இல் ஜூலை 31, 2011
@ mkvanmadhi
மிக்க நன்றி.
3.
Afsal Abu | 12:44 பிப இல் ஜூலை 31, 2011
மிக்க நன்றி . நீங்கள் கொடுத்துள்ள விடைகள் வினாத்தாள் வரிசை – A
வினாத்தாள் வரிசை – B கிடைக்குமா ?
4.
winmani | 12:51 பிப இல் ஜூலை 31, 2011
@ Afsal Abu
10 கேள்விகள் மொத்தமாக இருக்கும், கொஞ்சம் தேடினால் போதும் கிடைக்கும் , விரைவில் அதையும் கொடுக்கிறோம்.
மிக்க நன்றி
5.
s.srikanth | 9:11 பிப இல் ஜூலை 31, 2011
thanks to the answer keys for general knowwledge. I need for general english also can you please provide?
6.
buruhani | 12:32 முப இல் ஓகஸ்ட் 1, 2011
suppar
7.
ramanans | 1:58 பிப இல் ஓகஸ்ட் 2, 2011
இந்த விடைகளில் நிறைய தவறுகள் உள்ளன.
18க்கு விடை நுகர்வோர் அல்ல. சாறுண்ணிகள் என்பது தான் சரி.
20ன் விடையும் தவறு.
31ன் விடை தவறு. சூர்யோதயம் பத்திரிகையின் ஆசிரியர் நீலகண்ட பிரம்மாச்சாரிதான். சிவா அல்ல. சுப்ரமண்ய சிவாவும் வ.உ.சிதமபரனாரும் அப்போது சிறையில் இருந்தனர்.
69ல் விடை சரி. ஆனால் நந்திக்கலம்பகத்தோடு தொடர்புள்ளது தெல்லூர் அல்ல தெள்ளார். இது வந்தவாசி அருகே உள்ள ஒரு ஊர்.
நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளன. ”மூவருவர்” அல்ல. முவருலா. இது போல நிறைய பிழைகள் இருக்கின்றன
114க்கு விடை தவறு. ’சி’ தான் சரி. 142 பதில்கள் அனைத்துமே தவறு. ’ஆ’ என்பது பசுவைக் குறிக்கும். 163ல் தூதுக்கும் தாதுக்கும் பாவம் வேறுபாடு தெரியவில்லை.172 கேள்வியே தவறு.
ஐயா… எனக்கு கண்ணைக் கட்டுகிறது. கேள்வியிலேயே இத்தனை தவறுகள், எழுத்துப்பிழைகள்,. பதில்களிலும் அப்படியே.
இதைத் தயாரித்தவர்கள் யாரோ? விடை எழுதிய மாணவர்கள் பாவம். வேறு என்ன நான் சொல்வது? வாழ்க சனநாயகம்.
8.
winmani | 6:19 பிப இல் ஓகஸ்ட் 2, 2011
@ ramanans
1910-ம் ஆண்டு , சூர்யோதயம் பத்திரிகையின் ஆசிரியர் சிவா என்று தான் இருக்கிறது , மறுபடியும் ஒருமுறை தான் சோதித்து பாருங்கள் நண்பரே. 114க்கு விடை B சரிதான்.
மற்றவை நீங்கள் தெரியப்படுத்தியதும் சரி தான்.
மிக்க நன்றி
9.
farook | 11:50 பிப இல் ஓகஸ்ட் 2, 2011
ungalutaiya ovoru pathivukalum mika arumai
10.
winmani | 10:27 பிப இல் ஓகஸ்ட் 3, 2011
@ farook
மிக்க நன்றி
11.
ramanans | 10:29 முப இல் ஓகஸ்ட் 3, 2011
ஆமாம். 14க்கு விடை ’பி’ என்பது சரிதான். ஆனால் சூர்யோதயம் பத்திரிகையின் ஆசிரியர் நிச்சயம் சிவா அல்ல. அவரும், வ.உ.சியும் அப்போது நிறையில் இருந்தார்கள். நீலகண்ட பிரம்மச்சாரிதான் அதன் ஆசிரியர். புதுவையிலிருந்து அந்த இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. பாரதியார் அதில் முக்கிய கட்டுரைகளை எழுதினார். சமயங்களில் ஆசிரியர் போன்றும் விளங்கினார். பரலி சு. நெல்லையப்பர் அதன் உதவி ஆசிரியர். 1910ல் சூர்யோதயம் நின்று போய் விட்டது.
12.
winmani | 10:28 பிப இல் ஓகஸ்ட் 3, 2011
@ ramanans
மிக்க நன்றி
13.
ramanans | 9:10 முப இல் ஓகஸ்ட் 4, 2011
நன்றி வின்மணி. குறை சொல்ல வேண்டுமென்பதற்காக இவற்றைச் சொல்லவில்லை. ஒரு ஆர்வத்தோடு பார்த்தபோது பிழை கண்ணில் பட்டது. அதைத் தெரிவித்தேன். அவ்வளவுதான்.
உண்மையிலேயே உங்களது இந்தச் சேவை மகத்தானது. மாணவர் முதல் ஆர்வலர் வரை எல்லா தரப்பினருக்கும் பயனளிக்கக் கூடியது. மெச்சத்தகுந்தது. உங்கள் சேவை தொடர எமது வாழ்த்துகள்.
14.
winmani | 9:42 முப இல் ஓகஸ்ட் 4, 2011
@ ramanans
மிக்க நன்றி , ஊர் கூடி தேர் இழுத்தால் தான் செல்லும் நண்பரே. உங்கள்
அனுபவம் எப்போதும் வேண்டும்.
15.
C.SELVAKUMAR | 11:27 முப இல் ஓகஸ்ட் 25, 2011
நீங்கள் கொடுத்த PDF DOCUMENT நான் DOWNLOAD செய்துகொண்டேன். மிக்க நன்றி வின்மணி. உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
16.
asokan | 12:09 பிப இல் ஏப்ரல் 5, 2012
pls send previous 5 yrs tnpsc group 2 questions & answers in tamil
17.
nandhini | 4:17 பிப இல் ஜூலை 19, 2012
plz sent previous question papers of group 2 with answers
18.
xavi | 5:35 பிப இல் ஓகஸ்ட் 18, 2012
its helpful for me