அனைவருக்கும் ஆன்லைன் மூலம் உதவும் மீடியா கன்வெர்டர் ( Media Converter ).

ஜூலை 12, 2011 at 8:50 பிப 4 பின்னூட்டங்கள்

வீடியோ கோப்பாக இருக்கும் ஒரு ஃபார்மெட் -ஐ மற்றொரு ஃபார்மெட் ஆக மாற்ற எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம்1

ஆன்லைன் வீடியோ கன்வெர்டர் என்று பல தளங்கள் இருந்தாலும் சில தளங்கள் குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மட்டும் தான் மாற்றிக்கொடுக்கின்றன ஆனால் நாம் பார்க்க இருக்கும் இத்தளத்தில் அனைத்து வகையான வீடியோ கோப்புகளையும் எளிதாக அதுவும் சில நிமிடங்களில் மாற்றலாம்.

இணையதள முகவரி : http://www.clipconverter.cc

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Media URL: இருக்கும் கட்டத்திற்குள் நாம் மாற்ற விரும்பும் வீடியோ முகவரியை கொடுக்கலாம் அல்லது Upload  file என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் கோப்புகளை தேர்ந்தெடுத்து Continue என்ற  பொத்தானை சொடுக்கி அதன் பின் படம் 1 -ல் காட்டியபடி நமக்கு எந்த ஃபார்மெட்-ல் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து  சொடுக்கி தறவிரக்கலாம்,   நேரடியாக வீடியோவை தறவிரக்க வேண்டுமானால் Download என்ற பொத்தானை சொடுக்கி நேரடியாக வீடியோவை தறவிரக்கலாம், வீடியோ ஃபார்மெட் -ஐ ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற விரும்பும் மற்றும் யூடியுப் வீடியோவை தறவிரக்க நினைக்கும்  அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஆன்லைன் மூலம் எல்லா வகையான வீடியோ கோப்புகளையும் ஆடியோவாக மாற்றலாம்.

புரோகிராமர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க புதுமையான நேர்மையான வழி.

ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை பெறுங்கள்.

ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க

 
வின்மணி இன்றைய சிந்தனை
தாய் மொழி மேல் ஒருவருக்கு பற்று இருந்தால் கண்டிப்பாக
அவருக்கு தாய் நாட்டின் மேலும் பற்று இருக்கும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அண்ணா சர்வதேச விமான நிலையம் உள்ள இடம் எது ?
2.அருண்மொழி தேவர் என அழைக்கபடுபவர் யார் ? 
3.தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது ? 
4.தமிழ்நாட்டில் கார் பந்தைய போட்டிக்கான பாதை உள்ள
  இடம் எது ? 
5.தமிழ்நாட்டின் எந்த பரம்பரைக்கலை இந்தியா முழுவது
  பெருமை பெற்றுள்ளது ?
6.தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின் படி நில உச்சவரம்பு  ?
7.சங்ககால சோழர்களின் தலைநகர் எது ? 
8.புனித பூமி என தமிழ்நாட்டில் அழைக்கப்படுவது ? 
9.இரண்டாம் புலிகேசி சார்ந்த வம்சம் எது ? 
10.பிற்காலச் சோழர்களின் தலைநகர் எது ?
பதில்கள்:
1.சென்னை,2.சேக்கிழார், 3.மாநில அரசு, 4.இருங்காட்டுக்
 கோட்டை,5.பரதநாட்டியம் , 6.15 ஏக்கர்கள், 7.உறையூர்,
8.இராமேஸ்வரம், 9.சாளூக்கிய வம்சம்,  10.தஞ்சாவூர்.
 
இன்று ஜூலை 13

பெயர் : வோல் சொயிங்கா, 
பிறந்ததேதி : ஜூலை 13, 1934
நைஜீரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார்.
இவர் ஆங்கிலத்திலேயே கவிதைகள், நாடகங்கள்
மற்றும் நாவல்களை எழுதினார். இவரது
கவிதைகளும் நாடகங்களும் மிகவும்
குறிப்பிடத்தக்கவை. இவர் 1986 இல் இலக்கியத்துக்கான
நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாவார். 

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள். Tags: .

சற்று முன் மூன்று இடங்களில் மும்பை குண்டுவெடிப்பு – 2011 – கூகிளின் நெஞ்சம் நெகிழ வைத்த நேசக்கரம். குழந்தையின் ஓவ்வொரு அழகான தருனங்களையும் டிஜிட்டல் முறையில் அழகாக சேமிக்கலாம்.

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. hareeshnarayan  |  4:41 முப இல் ஜூலை 15, 2011

    பயனுள்ள தகவல்கள்..!


    DREAMER

    மறுமொழி
  • 3. sangamamlive  |  11:38 முப இல் ஜூலை 19, 2011

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் மணி – விஜய்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூலை 2011
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: