ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.

ஜூன் 13, 2011 at 12:40 முப 2 பின்னூட்டங்கள்

தற்போது மக்கள் மத்தியில் வேகமாக வளந்து வரும் ஆண்டிராய்டு மொபைல் போனுக்கான சிறப்பான இலவச அப்ளிகேசன் ஒன்று  நாம் எடுக்கும் புகைப்படங்களை உடனடியாக கார்டூனாக மாற்றி கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆண்டிராய்டு அப்ளிகேசன் துணைபுரியும் அனைத்து மொபைல்களிலும் நாம் இலவசமாக பயன்படுத்தும் அப்ளிகேசன் தான் இந்த புகைப்படங்களை கார்டூனாக மாற்றுவது, இதற்காக பெரிய அளவில் எந்த மென்பொருளும் தேவையில்லை சில நிமிடங்களில் அதுவும் உடனடியாக நாம் எடுத்த புகைப்படங்களை கார்டூனாக மாற்றலாம்.

தறவிரக்க முகவரி : http://androidify.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Download App என்ற பொத்தனை சொடுக்கி நேரடியாக நம் ஆண்டிராய்டு மொபைல் போனிலோ அல்லது கணினி மூலமோ  தறவிரக்கலாம் அடுத்து தறவிரக்கிய அப்ளிகேசனை நம் போனில் நிறுவ வேண்டும், சில  நிமிடங்களில் நாம் இந்த அப்ளிகேசனை பயன்படுத்தலாம். நாம் எடுத்த புகைப்படங்களை கார்டூனாக மாற்றிய பின் வேறேதும் மாற்றம் தேவையென்றாலும் மாற்றிக்கொள்ள்லாம் , எல்லாம் மாற்றி படம் தயாரானதும் புகைப்படங்களை அப்படியே நம் டிவிட்டர் , பேஸ்புக்  மற்றும்  கூகிள் பஸ் போன்றவற்றில் ஒரே சொடுக்கில் நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆண்டிராய்டு போனில் நாம்  பயனபடுத்தும் ஒரு இலவச அப்ளிகேசன் தான் இது , இதைப்பற்றிய அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

அனைத்துவகையான ஆண்டிராய்டு அப்ளிகேசன் (Android apps) ஒரே இடத்தில் இருந்து தறவிரக்கலாம்.

மொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க்

கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.

மொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில்

 
வின்மணி சிந்தனை
மது அருந்தும் நபர்களிடம் சகவாசம் வைத்திருப்பது எப்போதும்
நமக்கு ஆபத்து தான்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் முதல் மாநகராட்சி எது ?
2.உப்பு உற்பத்திக்கு பெயர் பெற்ற மாவட்டம் எது ?
3.தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில் எது ?
4.சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை ?
5.தமிழகத்தில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் ஒரே இடம் எது ?
6.ரிப்பன் பில்டிங் கட்டப்பட்ட ஆண்டு  ?
7.எம்.ஜி.ஆர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார் ?
8.பூண்டி நீர்த்தேக்கம் அமைய காரணமாக இருந்தவர் யார் ?
9.சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை தொடங்கப்பட்ட
 ஆண்டு ?
10.திராவிடக்கழகமாக மாறிய கட்சி எது ?
பதில்கள்:
1.சென்னை,2.தூத்துக்குடி,3.சென்னை,4. 234, 5.நெய்வேலி,
6.1913,7.10 ஆண்டுகள்,8.சத்திய மூர்த்தி,
9.2004, 10.நீதிக்கட்சி.
 
இன்று ஜூன் 13

பெயர் : கிரிகோரி பெரல்மான் , 
பிறந்த தேதி : ஜூன் 13, 1966
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா இல் பிறந்த
கணிதவியலாளர்.கணிதத்தில் மிக முக்கியமாகக்
கருதப்படும் நூறாண்டுகளுக்குமேல்
தீர்க்கவியலாததாக இருந்த போன்காரெ யூகமுடிவு
(Poincare Conjecture)க்கு தீர்வுகண்டவர்,கணித உலகில்
மிகவும் போற்றப்படுகிற ஃபீல்ட்ஸ் மெடல் அளிக்கப்படுவதாக
2006 இல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைப்பெற இவர்
மறுத்துவிட்டார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம் தளத்திற்கு வரும் அனைத்து நண்பர்களுடனும் நொடியில் சாட் செய்ய புதுமையான இணையதளம். நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Joseph  |  8:01 முப இல் ஜூன் 14, 2011

    பயன்னுள்ள தகவல்!.

    நன்றி,
    ஜோசப்

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,747 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2011
தி செ பு விய வெ ஞா
« மே   ஜூலை »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: