ஆண்டிராய்டு (Android) போனில் டோரண்ட் ( Torrent ) கோப்புகளை தறவிக்க இலவச மென்பொருள்.

ஜூன் 4, 2011 at 5:02 முப 2 பின்னூட்டங்கள்

கணினி பயன்படுத்தும் அனைவரிடமும் டோரண்ட் ( Torrent  ) என்ற வார்த்தையை கேட்டால் பக்கம் பக்கமாக சொல்வார்கள் காரணம்  மென்பொருள் முதல் சினிமா வரை, நாம் பகிர்ந்து கொள்ள இருக்கும் அனைத்துமே இங்கு சென்று இலவசமாக தறவிரக்கிக்கொள்வது தான். இந்த டோரண்ட் கோப்புகளை நம் ஆண்டிராய்டு போனில் தறவிரக்க நமக்கு உதவி செய்கிறது ஒரு இலவச மென்பொருள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

டோரண்ட் கோப்புகள் என்றவுடன் உடனடியாக ஞாபகம் வருது MTorrent தான் காரணம் அந்த அளவிற்கு டோரண்ட் கோப்புகளை வேகமாகவும் பிரச்சினை இல்லாமலும் தறவிரக்க நமக்கு உதவும் மென்பொருள். இந்த மென்பொருளை கணினியில் மட்டும் நிறுவி பயன்படுத்தி வந்த அனைவரும் இனி தங்களுடைய ஆண்டிராய்டு போனிலும் எளிதாக நிறுவி டோரண்ட் கோப்புகளை தறவிரக்கலாம்.

தறவிரக்க முகவரி: https://market.android.com/details?id=com.utorrent.web

இத்தளத்திற்கு சென்று நாம் இடது பக்கம் இருக்கும் Install என்ற பொத்தானை சொடுக்கி மென்பொருளை நம் கணினியில் இலவசமாக தறவிரக்கி நம்முடைய ஆண்டிராய்டு போனில் நிறுவலாம், கூகிளில் நம் பயனாளர் கணக்கு பயன்படுத்தி எளிதாக தறவிரக்கலாம். தறவிரக்கியதை நம் போனில் நிறுவி தேவைப்படும் டோரண்ட் கோப்புகளை எளிதாக தறவிரக்கலாம். மின்னல் வேக இண்டர்நெட் இணைப்பும் இப்போது அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் இருக்கிறது. டோரண்ட் கோப்புகளை எப்போதெல்லாம் தறவிரக்க வேண்டுமோ அப்போதெல்லாம் ஒரே சொடுக்கில் கணினி உதவி இல்லாமல் நம் மொபைல் போன் மூலம் எளிதாக தறவிரக்கலாம். கண்டிப்பாக ஆண்டிராய்டு மொபைல் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தரவிரக்கலாம்.

மொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க்

நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்.

மொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில்

 
வின்மணி சிந்தனை
நல்லவர்கள் வெற்றி பெற காலம் பல வழிகளில் பலவிதமாக
உதவி செய்கிறது.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர் எது ? 
2.புஜ்யத்தை கண்டுபிடித்த நாடு எது ?  
3.100 முட்டைகள் வரை ஒரே கூட்டில் இடும் பறவை எது ? 
4.போலந்து நாட்டில் இரண்டு பள்ளிகளுக்கு எந்த தலைவரின்
  பெயர் வைக்கப்பட்டுள்ளது ? 
5.ஜப்பானின் மான்செஸ்டர் என அழைக்கபப்டுவது எது ? 
6.நீரிலும் நிலத்திலும் வாழும் பறவை எது ? 
7.கிளிகள் எத்தனை ஆண்டுகள் வரை உயிர் வாழும் ? 
8.ஜப்பான் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 
9.புறாக்கள் மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் பறக்க்க கூடியது?
10.உலகின் மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது ?
பதில்கள்:
1.கார்ட்ஸ்,2.இந்தியா,3.ஆஸ்ட்ரிச்,4.இந்திராகாந்தி,5.ஒசாகா,
6.பென்குயின்,7.54 ஆண்டுகள்,8.யென்,9.80கி.மீ,10.அமெரிக்கா.
 
இன்று ஜுன் 4

பெயர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் ,
பிறந்த தேதி : ஜுன் 4, 1946
புகழ்பெற்ற பத்ம ஸ்ரீ விருது பெற்ற இந்தியத்
திரைப்பட இசைப் பாடகர் ஆவார். 1966 இல்
ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி
திரைப்படங்களில் பாடத் தொடங்கப்பட்டார்.
1966 முதல் இன்று வரை 38,000 பாடல்களை பாடியுள்ளார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

தினமும் உலக அளவில் பிரபலமான முதல் 12 வீடியோக்களை காட்டும் தளம். செஸ் விளையாட்டு இனி இமெயிலில் இருந்து கொண்டே விளையாடலாம்.

2 பின்னூட்டங்கள் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜூன் 2011
தி செ பு விய வெ ஞா
« மே   ஜூலை »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: