ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் வகைகள், படங்களுடன் பண்டம் மற்றும் பலகாரம் செய்முறை.

மே 26, 2011 at 1:49 முப பின்னூட்டமொன்றை இடுக

சமையல் கலை என்பது அனைவருக்கும் அமுது படைக்கும் ஒரு உயர்ந்த கலை இந்த கலை எளிதில் எல்லோருக்கும் வந்துவிடாது என்றாலும் விடா முயற்சியும் பயிற்சியும் இருந்தால் சமையல் மட்டுமல்ல உணவுப்பண்டம் மற்றும் பலகாரம் செய்யும் முறையிலும் நாம் திறமையானவர்களாக ஜொலிக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

சிறந்த உணவு என்றால் சமைக்காத உணவு தான் ஆனால் பெரும்பாலும் மக்கள் சமைக்காத உணவை விரும்புவதில்லை , காரணம் ருசி போன்ற காரணங்களால் மக்கள் நாளும் ஒரு சமையல் கலையை கற்றுக்கொண்டு முயற்சித்துகொண்டே இருக்கின்றனர் சமையல் உணவில் நமக்கு திறமையை வளர்ப்பதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://visualrecipes.com

இத்தளத்திற்கு சென்று பலவகையான சமையல் எப்படி செய்ய வேண்டும் என்பதை சில நிமிடங்களில் எளிதாக படத்துடன் அறியலாம்.  தாரண லெமன் சாதம் எப்படி செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி இப்போது மிகப்பெரிய உணவு அங்காடிகளில் வழங்கபபடும் உணவுப் பொருட்கள் வரை அனைத்தையும் எப்படி செய்ய வேண்டும் என்பதை படத்துடன் விளக்கின்றனர். ஒவ்வொரு வகையான  உணவு வகைகளையும் Slideshow மூலம் பார்க்கலாம். வாசகர்கள் தங்கள் அனுபவத்தையும் பதிவு செய்யலாம், தங்களுக்கு
பிடித்த சமையல் வகைககளுக்கு மதிப்பெண் கொடுக்கலாம் , பின்னோட்டம் இடலாம் , மற்றவருடன் இமெயில் மூலம் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. சமையல் மற்றும் புதுமையான கேக் எப்படி செய்ய வேண்டும் என்று எண்ணும் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் வீட்டு கார்டன் எப்படி இருக்க வேண்டும் நீங்களே வடிவமைத்து பார்க்கலாம்.

ஆன்லைன் மூலம் நம் நிறுவனத்திற்கு இன்ஸ்டண்ட் லோகோ (Instant Logo) உருவாக்கலாம்.

மொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில்

வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள்

வின்மணி சிந்தனை
ல்ல மனமும் , தெளிந்த அறிவும் , விடாமுயற்சியும் ஒருவனுக்கு இருந்தால் அவன் எல்லாத்துறைகளிலும் ஜொலிக்க முடியும்.
 TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ரோம் பிரிட்டனை வென்ற ஆண்டு எது ?
2.சூயஸ் கால்வாய் திறந்த ஆண்டு எது ?
3.இரத்தமில்லா புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது ?
4.டிரபால்கர் யுத்தம் நடந்த ஆண்டு எது ?
5.ஹிட்லர் முதன் முதலாக பதிவியேற்ற ஆண்டு எது ?
6.ஆங்கிலப்புரட்சி ஏற்பட்ட ஆண்டு எது ?
7.பர்மா ,இலங்கை விடுதலையான ஆண்டு எது ?
8.லெனின் மறைந்த ஆண்டு எது ?
9.விக்டோரியா மகாராணி மறைந்த ஆண்டு எது ?
10.அமெரிக்க சுதந்திர பிரகடனம் எந்த ஆண்டு ?
பதில்கள்:
1.கி.பி. 43,2.1869,3. 1688, 4.1917, 5.1933,
6.1660, 7.1948, 8.1924,9.1901, 10.1776. 

இன்று மே 24

பெயர் : விக்டோரியா ,
பிறந்த தேதி : மே 24, 1819
இந்தியாவின் முதல் பேரரசியாக 1876
மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும்
வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம்
63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை
பிரிட்டனை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விட அதிகம்
ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட
ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

ஒரே இடத்தில் இருந்து அனைத்துவகையான ஆடியோ புத்தகம் இலவசமாக தறவிரக்கலாம். நம் முகத்துடன் அனிமேசனில் வாழ்த்து சொல்ல புதுமையான இணையதளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,756 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மே 2011
தி செ பு விய வெ ஞா
« ஏப்   ஜூன் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: