Archive for ஏப்ரல், 2011
நம் வீட்டு, அலுவலக மற்றும் அனைத்து நிகழ்சிகளுக்கும் இருக்கை அமைப்பு (Seating Arrangement ) சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.
சாதரண ஒரு நிகழ்சி நடத்தும் முன் வீட்டில் எத்தனை சேர் போடலாம்
என்று யோசிக்கும் நாம் வீட்டில் மட்டுமல்ல அலுவலகத்தில் மற்றும்
அனைத்து இடங்களிலும் இருக்கை (Seating Arrangement ) எளிதாக
அமைக்கலாம் எத்தனை பேருக்கு இந்த இடம் சரியாக இருக்கும்
எந்த திசையில் எப்படி அமைத்தால் சரியாக இருக்கும் என நமக்குத்
தேவையான அனைத்து Seating Arrangement உதவிகளையும் செய்ய
ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
திருமண நிகழ்ச்சி, வரவேற்பு நிகழ்ச்சி, பள்ளி மற்றும் கல்லூரியில்
நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இருக்கை எப்படி அமைக்க
வேண்டும் என்பதை துல்லியமாக நமக்கு கொடுக்க ஒரு தளம்
உள்ளது…
Continue Reading ஏப்ரல் 21, 2011 at 8:21 முப பின்னூட்டமொன்றை இடுக
புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களுக்கு பிராஜெக்ட் நிர்வாகம் செய்ய உதவும் பயனுள்ள தளம்.
புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களுக்கும் ஏற்கனவே நிறுவனம்
ஆரம்பித்தவர்கள் எப்படி தங்களின் பிரஜெக்ட் நிர்வாகத்தை எளிதாக
அமைக்கலாம் ஒவ்வொரு Team என்ன வேலை செய்கின்றனர்
என்பதில் தொடங்கி அவர்கள் செய்த செய்து கொண்டிருக்கிற
அத்தனை தகவகல்களையும் சேமித்து தேவைப்படும் போது
நமக்கு கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
நேரமேலாண்மை என்பது நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும்
இருப்பது முக்கியம் தான் மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய
நிறுவனங்கள் வரை தங்களின் நேரமேலாண்மையை பொருத்தே
புதிய பிராக்ஜெக்ட்-களின் கால அளவை நிர்ணயிக்கின்றனர். இதற்காக
மிகப்பெரிய அளிவில் நம்மிடம் நேரமேலாண்மைகான மென்பொருள்
இல்லையே என்ற எண்ணும் நம்மவர்களுக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 20, 2011 at 7:33 முப பின்னூட்டமொன்றை இடுக
பேருந்து , இரயில் ,விமானம் மூலம் நாம் செல்லும் இடத்துக்கு மேப், பயண நேரம் , செலவு கொடுக்கும் பயனுள்ளதளம்.
உலகின் எந்த நாட்டில் இருந்தும் உலகின் எந்த பகுதிக்கும் பேருந்து
முதல் இரயில் , விமானம் மூலம் செல்ல நமக்கு மேப் மட்டும்
இல்லாமல் பயண நேரம் , பயணச்செலவு அத்தனையும் கொடுக்கிறது
ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
விடுமுறை தொடங்கியாச்சு வெளிமாநிலம் முதல் வெளிநாடு வரை
செல்ல விரும்பும் அனைவருக்கும் பயணத் தகவல்களையும் அதற்கு
ஆகும் செலவையும் நேரத்தையும் துல்லியமாக கொடுத்து நமக்கு
ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading ஏப்ரல் 19, 2011 at 8:19 முப 5 பின்னூட்டங்கள்
நம் பேஸ்புக் , டிவிட்டரில் இருக்கும் நண்பர்களின் புகைப்படங்களை இணைத்து சித்திர வேலைப்பாடு அமைந்த படமாக உருவாக்கலாம்.
பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் நமக்கு இருக்கும் நண்பர்களின் முகப்பு
புகைப்படங்களை இணைத்து அழகான சித்திரவேலைப்பாடு அமைந்தது
போல் அழகான புகைப்படமாக உருவாக்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
இன்றைய சுழலில் சோசியல் நெட்வொர்க் பயன்படுத்தாத நபர்கள் யாரும்
இல்லை என்று சொல்லும் அளவிற்கு வேகமாக வளர்ந்து வருவது நாம்
தெரிந்த ஒன்று தான், இதில் நாம் பயன்படுத்தும் பேஸ்புக், டிவிட்டர்
மற்றும் மைபேஸ் போன்ற சோசியல் தளங்களில் நமக்கு இருக்கும்
நண்பர்களின் முகப்பு புகைப்படங்களை கொண்டு ஒரு அழகான
வேலைப்பாடு மிக்க சித்திரமாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 18, 2011 at 7:05 முப பின்னூட்டமொன்றை இடுக
விடுமுறையில் உங்கள் குழந்தைகளின் கண்டுபிடிப்புக்கு உதவும் மிகவும் பயனுள்ளதளம்.
விடுமுறை தொடங்கிவிட்டது இனி குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு
விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் விளையாட ஒவ்வொரு
தளமாக சென்று தேட வேண்டாம் , விளையாட்டு மட்டும் இல்லாமல்
குழந்தைகளுக்குத் தேவையான அவர்களின் அறிவை வளர்க்கக்கூடிய
அத்தனை செய்திகள் , விளையாட்டுகள் மற்றும் வீடியோக்களை
கொண்டு ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
படம் வரைவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம் இருக்க்கும்,
விளையாட்டு விளையாட்டுவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம்
இருக்கும்,புதிதாக அறிவியல் ரீதியில் ஏதாவது செய்ய வேண்டும்
என்று சில குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கும் இப்படி அனைத்து
தரப்பு குழந்தைகளையும் ஒரே இடத்தில் தங்களின் விருப்பத்தை
நிறைவேற்றிக்கொள்ள ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 17, 2011 at 5:52 முப 5 பின்னூட்டங்கள்
உங்கள் தட்டச்சு வேகம் நிமிடத்திற்கு என்ன என்று துல்லியமாக அறியலாம்.
ஆன்லைன் மூலம் தட்டச்சு செய்ய கற்று கொடுக்க பல தளங்கள்
இருந்தாலும் நாம் தட்டச்சு செய்யும் வேகம் , அதில் எத்தனை தவறு
இருக்கிறது என்று எளிதாக துல்லியமாக சொல்ல ஒரு தளம்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கணினி பயன்படுத்தும் நண்பர்கள் தாங்கள் கணினியில் எவ்வளவு
வேகத்தில் தட்டச்சு செய்கிறீர்கள் என்று கேட்டால் அதை எப்படி
கணக்கிடுவது என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர் இவர்களுக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 16, 2011 at 9:16 பிப பின்னூட்டமொன்றை இடுக
உலக அளவில் பல்வேறு வரலாற்று தகவகல்களையும், குழந்தைகளின் நற்செயல்களையும் ஊக்குவிக்கும் பயனுள்ள தளம்.
உலக அளவில் கிடைப்பதற்கு அறிய பல வரலாற்று பொக்கிஷங்களை
தன்னகத்தே கொண்டும் , உங்களின் வரலாற்று சாதானைகளை எங்கு
சென்று எழுதலாம் என்று எண்ணும் அனைவருக்கும் நல்ல பல
செயல்களை ஊக்குவிப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
படம் 1
விக்கிப்பீடியாவில் கிடைக்காத தகவலே இல்லை என்று சொன்னாலும்
விக்கியில் கிடைக்காத பல அறிய வரலாற்று தகவல்களை படத்துடன்
நம் கண் முன் காட்சிக்கு வைக்கிறது ஒரு தளம்…
Continue Reading ஏப்ரல் 15, 2011 at 4:00 முப பின்னூட்டமொன்றை இடுக
அங்கீகாரத்துடன் புதிய இலவச மென்பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவலாம்.
சாதாரன இலவச மென்பொருள் தறவிரக்க விரும்பினால் கூகிளில்
சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத்தான் தறவிரக்க வேண்டும்
ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும்
அங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணினியில்
நிறுவலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
புதிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் ( Freeware)
அப்ளிகேசன் பற்றிய தகவல்களும் , எத்தனை பேர் இந்தப்புதிய
மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று
பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக
அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஏப்ரல் 14, 2011 at 2:13 முப 6 பின்னூட்டங்கள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஜாதியும் மதமும் அற்று பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !
உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் புத்தாண்டு நாம்
கொண்டாடும் நம் தமிழர்களின் பண்டிகை, நாளும் நட்சத்திரமும்
தாண்டி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமிதம்
கொள்வோம் !
இந்த ”கர ” ஆண்டு நம் வாழ்வில் எல்லாவிதமான வெற்றியையும்
அன்பையும் சகோதரத்துவத்தையும் அள்ளி கொடுக்க இறைவனை
மனதார வேண்டுகிறோம்.