விடுமுறையில் உங்கள் குழந்தைகளின் கண்டுபிடிப்புக்கு உதவும் மிகவும் பயனுள்ளதளம்.

ஏப்ரல் 17, 2011 at 5:52 முப 5 பின்னூட்டங்கள்

விடுமுறை தொடங்கிவிட்டது இனி குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு
விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் விளையாட ஒவ்வொரு
தளமாக சென்று தேட வேண்டாம் , விளையாட்டு மட்டும் இல்லாமல்
குழந்தைகளுக்குத் தேவையான அவர்களின் அறிவை வளர்க்கக்கூடிய
அத்தனை செய்திகள் , விளையாட்டுகள் மற்றும் வீடியோக்களை
கொண்டு ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

படம் வரைவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம் இருக்க்கும்,
விளையாட்டு விளையாட்டுவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம்
இருக்கும்,புதிதாக அறிவியல் ரீதியில் ஏதாவது செய்ய வேண்டும்
என்று சில குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கும் இப்படி அனைத்து
தரப்பு குழந்தைகளையும் ஒரே இடத்தில் தங்களின் விருப்பத்தை
நிறைவேற்றிக்கொள்ள ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.kidopo.com

இத்தளத்திற்கு சென்று நாம் coloring page என்பதில் தொடங்கி
Games, printables,crafts,videos எனப் பல பகுதிகளை கொண்டுள்ளது.
Coloring page என்பதை சொடுக்கி படத்திற்கு வண்ணம் தீட்டலாம்.
Games என்பதை சொடுக்கி எளிமையான குழந்தைகளின் அறிவை
வளர்க்கக்கூடிய விளையாட்டை விளையாடலாம், Printables
என்பதை சொடுக்கி விரும்பிய படங்களை பிரிண்ட் செய்லாம்.
Crafts என்பதை சொடுக்கி பலதரப்பட்ட கலைகளையும் எளிய
தொழில் நுட்ப விபரங்களையும், அறிவியல் ரீதியான பல அறிய
தகவல்களையும், பொம்மைகள் பேப்பரில் உருவாக்கக்கூடிய
அழகான டிசைன்கள் என அனைத்தும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து இருக்கும் Videos என்பதை சொடுக்கி குழந்தைகள்
அதிகமாக விரும்பும் அனிமேசன் வீடியோக்களை பார்க்கலாம்
கண்டிப்பாக இந்தப்பதிவு குழந்தைகள் மட்டுமின்றி நம்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்போருக்கும் உதவக்கூடிய பயனுள்ள வித்யாசமான இணையதளம்.

நம்மிடம் உள்ள குறைகளை கண்டுபிடிக்க பயனுள்ள இணையதளம்.

கல்லூரி பேராசிரியருக்கும் பிஸினஸ் செய்யும் தொழிலதிபர்களுக்கும் உதவும் மிகவும் பயனுள்ள இணையதளம்.

பொதுமக்கள்,குழந்தைகளின் காதுக்கு இனிய ஒலியைத் தரவிரக்கலாம்.

 
வின்மணி சிந்தனை
குழந்தைகளுக்கு நாம் நம் சிறுவயதில் ஏற்பட்ட துன்பத்தையும்
அனுபவத்தையும் கூறி வளர்க்க வேண்டும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.யானையின் அதிகபட்ச வேகம் என்ன ? 
2.எந்த நாட்டு யானைகளை பணி செய்ய பழக்க முடியாது ?
3.குட்டி கங்காரு எந்த பெயரில் அழைக்கப்படுகிறது ?
4.நீர் அருந்தாத கரடியின் பெயர் என்ன ? 
5.நிறங்களை பார்க்க முடியாது பிராணி ? 
6.மிருகங்களில் குறைந்த நேரம் தூங்குவது எது ? 
7.ஆஸ்திரேலியாவில் மட்டுமே உள்ள மிருகம் எது ? 
8.நீர்யானை எத்தனை அடி வரை வாயைத்திறக்கும் ? 
9.எந்த மிருகத்தின் தோலை துப்பாக்கி குண்டால் ஊடுருவ
  முடியாது ? 
10.முயலுக்கு வியர்வை சுரப்பி எங்குள்ளது ? 
பதில்கள்:
1.மணிக்கு 25 மைல்,2.ஆப்பிரிக்கா,3.ஜோயி,4.கோலா கரடி,
5.அணில்,6.கழுதை, 7.கங்காரு, 8.1 அடியில் இருந்து 2.5
அடி வரை, 9.நீர்யானை,10.காலடியில்.
இன்று ஏப்ரல் 17


பெயர் : தீரன் சின்னமலை
பிறந்த தேதி : ஏப்ரல் 17, 1756
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட
வீரர்.இளைஞர்களுக்கு விடுதலைப்போராட்டத்தில்
நம் தேசத்தின் பெருமையை எழுச்சிமிகு
ஊட்டியவர். இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம்
கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க
துணிந்து எதிர்த்து செயல்பட்டவர். உங்களால் பாரத
தேசத்திற்கு பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உங்கள் தட்டச்சு வேகம் நிமிடத்திற்கு என்ன என்று துல்லியமாக அறியலாம். நம் பேஸ்புக் , டிவிட்டரில் இருக்கும் நண்பர்களின் புகைப்படங்களை இணைத்து சித்திர வேலைப்பாடு அமைந்த படமாக உருவாக்கலாம்.

5 பின்னூட்டங்கள் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2011
தி செ பு விய வெ ஞா
« மார்ச்   மே »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: