உலக அளவில் பல்வேறு வரலாற்று தகவகல்களையும், குழந்தைகளின் நற்செயல்களையும் ஊக்குவிக்கும் பயனுள்ள தளம்.

ஏப்ரல் 15, 2011 at 4:00 முப பின்னூட்டமொன்றை இடுக

உலக அளவில் கிடைப்பதற்கு அறிய பல வரலாற்று பொக்கிஷங்களை
தன்னகத்தே கொண்டும் , உங்களின் வரலாற்று சாதானைகளை எங்கு
சென்று எழுதலாம் என்று எண்ணும் அனைவருக்கும் நல்ல பல
செயல்களை ஊக்குவிப்பதற்காக ஒரு தளம் உள்ளது.

படம் 1

விக்கிப்பீடியாவில் கிடைக்காத தகவலே இல்லை என்று சொன்னாலும்
விக்கியில் கிடைக்காத பல அறிய வரலாற்று தகவல்களை படத்துடன்
நம் கண் முன் காட்சிக்கு வைக்கிறது ஒரு தளம்.

இணையதள முகவரி : http://docsteach.org

இத்தளத்தில் சில பல வகையான வரலாற்று தகவல்களை எளிதாக
தேடி கண்டுபிடிக்கலாம். வரலாற்று தகவல்களை வெறும் எழுத்தாக
மட்டும் கொடுக்காமல் படத்துடன் கொடுக்கிறது, நாம் மட்டுமல்லாது
நம் குழந்தைகள் செய்யும் ஒவ்வொறு சுட்டியான வேடிக்கையான
நடவடிக்கைகளை கூட இத்தளத்தில் ஒரு இலவச பயனாளர் கணக்கு
உருவாக்கி பதிந்து வைத்துக் கொள்ளலாம். வகுப்பறையில் நடக்கும்
பாடம் முதல் நாம் அடுத்தவருக்கு சொல்லிய பாடம் வரை
அனைத்தையும் எளிதாக பார்க்கலாம், தரவிரக்கி பிரிண்ட் செய்தும்
பயன்படுத்த இத்தளம் அனுமதி அளிக்கிறது. நம் அனைத்து நண்பர்களும்
கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தளம்.

ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளை நம் விருப்பப்படி தோன்ற செய்யலாம்

இனி ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை வேகமாக படிக்கலாம்

ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் இனி எளிதாக எழுதலாம்

கூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம்.

 
வின்மணி சிந்தனை
தன் முனோர்கள் பற்றி அறிந்து கொள்வது நமக்கு மட்டுமல்ல
நம் வருங்கால சந்ததிக்கும் நல்ல எண்ணங்களை வளர்க்கும்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஒரு ஆண்டில் எத்தனை முறை இரத்தத்தானம் செய்யலாம் ? 
2.ஜலதோஷத்தின் மருத்துவ பெயர் என்ன ? 
3.டயாபடீஸ் என்பது எந்த மொழி சொல்லாகும் ? 
4.காலரா நோயை உண்டு பண்ணும் பாக்டீரியா எது ? 
5.உலக சுகாதார அமைவனம் எங்கு அமைந்துள்ளது ?  
6.இதய நோய் , இரத்த கொதிப்பு உள்ளவர்கள் எந்த ஆடை
  அணிவது சிறந்தது ? 
7.முதன் முதலாக இந்தியாவில் கண் மருத்துவமனை எங்கு
  ஆரம்பிக்கப்பட்டது ?
8.புரதத்தை அளக்கப்பயன்படும் சோதனை எது ? 
9.அகோர பசியை உண்டு பண்ணும் நோய்க்கு என்ன பெயர் ? 
10.மருத்துவ உலகின் தந்தை எனப்படுபவர் யார் ?
பதில்கள்:
1.நான்கு முறை,2.கொரைஸா,3.கிரேக்க மொழி,
4.விப்ரியோ காலரே,5.ஜெனீவா,6.பருத்தி, 7.சென்னை -1819, 
8.பையூரட், 9.பீகா,10.சுஸ்ருதர்.
 
இன்று ஏப்ரல் 15  
பெயர் : லியொனார்டோ டாவின்சி
பிறந்த தேதி : ஏப்ரல் 15, 1452
ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக்
கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும்,
பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார்.
ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர்.
குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக
அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), 
"மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப்
புகழ் பெற்றவை. 

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: , .

அங்கீகாரத்துடன் புதிய இலவச மென்பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவலாம். உங்கள் தட்டச்சு வேகம் நிமிடத்திற்கு என்ன என்று துல்லியமாக அறியலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஏப்ரல் 2011
தி செ பு விய வெ ஞா
« மார்ச்   மே »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: