இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஏப்ரல் 13, 2011 at 11:45 பிப 7 பின்னூட்டங்கள்
ஜாதியும் மதமும் அற்று பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !
உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் புத்தாண்டு நாம்
கொண்டாடும் நம் தமிழர்களின் பண்டிகை, நாளும் நட்சத்திரமும்
தாண்டி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமிதம்
கொள்வோம் !
இந்த ”கர ” ஆண்டு நம் வாழ்வில் எல்லாவிதமான வெற்றியையும்
அன்பையும் சகோதரத்துவத்தையும் அள்ளி கொடுக்க இறைவனை
மனதார வேண்டுகிறோம்.
Entry filed under: வாழ்த்துக்கள். Tags: இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
1.
rathnavel natarajan | 5:59 முப இல் ஏப்ரல் 15, 2011
நன்றி.
வாழ்த்துக்கள்.
2.
winmani | 10:15 முப இல் ஏப்ரல் 15, 2011
@ rathnavel natarajan
மிக்க நன்றி
3.
ஜி வரதராஜன் | 11:42 முப இல் ஏப்ரல் 15, 2011
எனது இனிய மனம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் எல்லா நலமும் பெற்று திகழ வாழ்த்துவோம்.
புதுக்கோடடை ஜி வரதராஜன்
4.
winmani | 11:54 முப இல் ஏப்ரல் 15, 2011
@ ஜி வரதராஜன்
மிக்க நன்றி
5.
agnrajan | 2:45 பிப இல் ஏப்ரல் 15, 2011
thangalin sevaikku engalathu manamarntha nandri. neengalum ungal kudumbam matrum nanbarhal anaivarum udal nalam, neeL ayuL, nirai selvam, uyar puhaz mei znanam petru oongi vazhka valamudan ena vazhththukirom.
6.
winmani | 4:16 பிப இல் ஏப்ரல் 15, 2011
@ agnrajan
மிக்க நன்றி
7.
muthuviji | 7:40 பிப இல் ஏப்ரல் 15, 2011
Thanks for ur Greeting.thangalin sevaikku engalathu manamarntha nandr