உலாவியில் விளையாடும் புத்தம் புதிய HTML 5 விளையாட்டுக்கள்.
ஏப்ரல் 9, 2011 at 8:41 பிப பின்னூட்டமொன்றை இடுக
கணினியில் விளையாட்டுக்களை ஆன்லைன் மூலம் தறவிரக்கிதான்
விளையாட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லாமல் ஆன்லைன்
மூலம் நாம் HTML 5 புத்தம் புதிய விளையாட்டுக்க்ளை நம் உலாவியிலே
விளையாடலம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
HTML 5 இணையமொழியில் உருவாக்கியுள்ள புத்தம் புதிய
விளையாட்டுக்களை இனி ஆன்லைன் மூலம் எளிதாக உலாவியிலே
விளையாடலாம் நமக்க்கு உதவுவதற்காகவே ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://html5games.com
html 5 இணைய மொழியில் உருவாக்கப்படும் விளையாட்டுக்கள்
தற்போது அதிவேகமாக அனைவரிடமும் பிரபலமாகிவருகிறது.
இந்நிலையில் HTML 5 விளையாட்டுக்களை மட்டும் குறிவைத்து
பிரத்யேகமாக ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில்
பிரபலமான அனைத்து HTML 5 விளையாட்டுக்களையும் ஆன்லைன்
மூலம் எளிதாக நம் உலாவியின் மூலமே விளையாடலாம்.
விளையாட்டு கணினியில் நிறுவக்கூடாது என்ற கட்டளையும்
இல்லாமல் உலாவி மூலமே விளையாடும் இந்த HTML 5
விளையாட்டுக்கள் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மாற்றத்தை
கொண்டுவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 2D விளையாட்டு
முதல் 3D விளையாட்டு வரை அனைத்தையும் உலாவி மூலமே
விளையாடலம் என்பதும் HTML 5-ன் தனிச்சிறப்பு. குழந்தைகள்
முதல் இணைய உலாவி மூலம் விளையாட்டு விளையாட
விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை திறக்கலாம்.
உலகத்தின் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாக பயர்பாக்ஸ் இணையஉலாவி மூலம் பார்க்கலாம்
கூகுள் குரோம் உலாவிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது எப்படி
கூகுள் குரோம் உலாவியை( Google Chrome Speed Increase ) வேகப்படுத்துவதற்கான வழிமுறை.
வின்மணி சிந்தனை காலத்தின் மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அது நம் பாரம்பரியத்தை சீரழிக்குமானால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளக் கூடாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பாரதிப்பாடல்களின் குறுந்தொகையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ? 2.எழுத்தாளர் சார்லெஸ் டிக்கன்ஸ் தன்னுடன் எப்போதும் எதை வைத்திருப்பார் ? 3.லெனின் எத்தனை புனைப்பெயர்களில் எழுதி வந்தார் ? 4.பழந்தமிழ் இலக்கியங்கள் அழியாது காத்தப்பெருமை யாரைச்சாரும் ? 5.சீனர்கள் தாகூரை எவ்வாறு அழைத்தனர் ? 6.கவிஞர் தாகூர் ஆங்கிலத்தில் எத்தனை கவிதைகள் எழுதியுள்ளார் ? 7.முதல் சங்கத்தலைமைப் புலவராக இருந்தவர் யார் ? 8.கம்பர் சமாதியான இடம் எது ? 9.வில்லியம் ஷேக்ஸ்பியர் எத்தனை நாடகங்களை எழுதியுள்ளார் ? 10.வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் யார் ? பதில்கள்: 1.பாலகிருஷ்ணன்,2.காம்பஸ்,3.151,4.தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் , 5.சூடென்டான்,6.ஒரே ஒரு கவிதை, 7.அகத்தியர் , 8.நாட்டரசன் கோட்ட்டை, 9.37 நாடகங்கள், 10.பக்கிம் சந்திர சாட்டர்ஜி.
இன்று ஏப்ரல் 9பெயர் : ஜெய் சந்திரசேகர் , பிறந்த தேதி : ஏப்ரல் 9, 1968 ஜெய் சந்திரசேகர் "ப்ரோக்கென் லிசர்ட்" நகைச்சுவை குழுவில் ஒரு அமெரிக்கா நடிகரும் இயக்குனரும் ஆவார். தமிழ் தாய், தந்தையருக்குப் பிறந்த சந்திரசேகரின் மிக புகழ்பெற்ற திரைப்படங்கள் சூப்பர் ட்ரூப்பர்ஸ், த டியுக்ஸ் ஆஃப் ஹாசர்ட் ஆகும்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உலாவியில் விளையாடும் புத்தம் புதிய HTML 5 விளையாட்டுக்கள்..
Subscribe to the comments via RSS Feed