அனைத்துவகையான ஆண்டிராய்டு அப்ளிகேசன் (Android apps) ஒரே இடத்தில் இருந்து தறவிரக்கலாம்.
ஏப்ரல் 2, 2011 at 10:24 பிப பின்னூட்டமொன்றை இடுக
மொபைல் உலகில் தற்போது அனைவரிடமும் வேகமாக வளர்ந்து
வரும் Android Support Mobile போன்களுக்குத் தேவையான Application
அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தறவிரக்கலாம் நமக்கு
உதவுதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தற்போது வெளிவரும் அனைத்து மொபைல் போன்களும் ஆண்டிராய்டு
அப்ளிகேசன் துணையுடன் வெளிவருகிறது இதற்கு தகுந்தபடி தினமும்
ஒரு சிறிய அப்ளிகேசன் உலகத்தில் இருக்கும் வெவ்வேறு நபர்களாலும்
நிறுவனங்களாலும் உருவாக்கப்படுகிறது. இப்படி வெளிவரும் Latest
ஆண்டிராய்டு அப்ளிகேசன் பற்றிய தகவல்களை உடனுக்கூடன்
சொல்லவும் தறவிரக்கவும் ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.appbrain.com
இந்தத்தளத்திற்கு சென்று இலவச ஆண்டிராய்டு அப்ளிகேசன் முதல்
காசு கொடுத்து வாங்கும் அனைத்து அப்ளிகேசனும் இங்கு கிடைக்கும்.
சாதாரண விளையாட்டு முதல் 3D விளையாட்டு வரை , சாட்டிங்
முதல் Google earth வரை அனைத்தும் தனித்தனி வகையாக
பிரிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வெளிவந்திருக்கும் அப்ளிகேசன்
என்ன எத்தனை பேர் இதுவரை தறவிரக்கி உள்ளனர் அவர்களின்
கருத்து என்ன போன்ற பல தகவல்கள் நமக்கு கிடைக்கிறது.
ஆண்டிராய்டு போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.
கூகுள் துனையுடன் நம் மொபைலுக்கு அப்ளிகேசன் நாமே உருவாக்கலாம்
ஒரே நேரத்தில் நம் கோப்புகளை 8 தளங்களில் அப்லோட் செய்யும் புதுமை.
நம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை
யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்
வின்மணி சிந்தனை அடுத்தவர் மனம் துன்பப்படும் படி என்ன துன்பம் செய்தாலும் அதற்கான தண்டனை கண்டிப்பாக உண்டு.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.மொராக்கோ நாட்டின் தலைநகர் என்ன ? 2.பனாமா நாட்டின் தலைநகர் என்ன ? 3.செனிகல் நாட்டின் தலைநகர் என்ன ? 4.நார்வே நாட்டின் தலைநகர் என்ன ? 5.லிபியா நாட்டின் தலைநகர் என்ன ? 6.போலந்து நாட்டின் தலைநகர் என்ன ? 7.மடாஸ்கர் நாட்டின் தலைநகர் என்ன ? 8.போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் என்ன ? 9.பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் என்ன ? 10.ஜப்பான் நாட்டின் தலைநகர் என்ன ? பதில்கள்: 1.ராபாட், 2. பனாமாநகர், 3.தக்கார், 4.ஓங்லோ, 5.திரிப்போலி,6.வார்ஸா,7.அன்டானாரிவோ, 8.லிஸ்பன்,9.மணி,10.டோக்கியோ.
இன்று ஏப்ரல் 2பெயர் : வ. வே. சுப்பிரமணியம் , பிறந்த தேதி : ஏப்ரல் 2, 1881 இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கியவாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். 1922ல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். தமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், உடல் வலிவுப் பயிற்சிகளும் போதித்தார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அனைத்துவகையான ஆண்டிராய்டு அப்ளிகேசன் (Android apps) ஒரே இடத்தில் இருந்து தறவிரக்.
Subscribe to the comments via RSS Feed