Archive for மார்ச், 2011
அழகான புகைப்பட கேலரி ( image gallery) நொடியில் உருவாக்கலாம்.
நாம் எடுத்த புகைப்படங்களை சில நிமிடங்களில் அழகான கேலரியாக
உருவாக்கி இணையத்தில் மற்றவருடன் இலவசமாக பகிர்ந்து கொள்ள
நமக்கு உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
புகைப்படங்கள் அழகாக எடுத்தால் மட்டும் போதுமா அதை நம்
நண்பர்கள் தெரிந்தவர்கள் அனைவருக்கும் அழகாக தெரியும்படி
ஒரு கேலரியாக உருவாக்கி காட்ட வேண்டும் என்ற எண்ணம்
நம்மில் பலருக்கு இருக்கும். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது…
Continue Reading மார்ச் 22, 2011 at 5:03 பிப 2 பின்னூட்டங்கள்
நம் மெமரி கார்டு, பென்டிரைவ் ( Memory Card, Pen Drive) தகவல்கள் எப்படி திருடப்படுகிறது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.
மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல்
பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை
எப்படி திருடுகின்றனர் இதை தடுக்கும் வழிமுறை என்னென்ன
என்பதைப்பற்றித்தான் இன்றைய சிறப்புப் பதிவு.
படம் 1
மெமரி கார்டு , பென்டிரைவ் மற்றும் Portable Harddisk பற்றிய
சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம்.
Secondary Storage Device என்று சொல்லக்கூடிய இந்த வகை
Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது
0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும் இதில் சேமிக்கப்படும்
எந்ததகவலும் அழிவதே இல்லை.எப்போது வேண்டுமானாலும்
அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover செய்து பெற
முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை
மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை, ஆரம்ப காலத்தில்
நாம் பயன்படுத்திய தகவல்களை கூட பெற…
Continue Reading மார்ச் 21, 2011 at 2:30 பிப 29 பின்னூட்டங்கள்
CVMaker ( Resume Maker ) வேலை பெற்றுத்தரும் பயோடேட்டா சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
நம் படிப்பு, திறமை எல்லாம் பெரிய அளவில் இருந்தாலும் நம்மிடம்
இருக்கும் அனைத்தையுமே வெளியே காட்டும் ஒரு பேப்பர் தான்
இந்த பயோடேட்டா. எதை எப்படி எங்கே எடுத்துக்கூற வேண்டும்
என்று தெரியாமல் பலருக்கு பெரிய வேலையை வாய்ப்பை
கிடைக்காமல் போகிறது இவர்களுக்கு சில நிமிடங்களிம் Professional
Resume உருவாக்குவதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
எதை செய்தாலும் நாம் சொல்லும் ஒரே வார்த்தை நேரம் இல்லை
என்பது தான் ஆனால் பல மணி நேரம் செலவு செய்தாலும் ஒரு
திறமையான பயோடேட்டா உருவாக்க முடியவில்லையே என்பது
தான் இந்தப்பிரச்சினையை நீக்கி நமக்கு வெற்றி தரும்
பயோடேட்டாவை உருவாக்க ஒரு தளம் உள்ளது….
Continue Reading மார்ச் 20, 2011 at 2:55 பிப பின்னூட்டமொன்றை இடுக
அனைத்து அலகு மாற்றி ( Unit Conversion ) நொடியில் அறிந்து கொள்ளலாம்.
inches , feet , metres , miles , centimetres , kilometres. இன்ச்ஞ், ஃபீட்,
மீட்டர், மைல், செ.மீ, கி.மீ , Temperature , weight போன்ற அனைத்து
அளவுகளையும் ஒன்றில் இருந்து மற்றொன்றாக மாற்றுவதற்காக
நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
செ.மீ இருக்கிறது இதை மீட்டராக மாற்றுங்கள் அல்லது இன்ஞ்-ல்
இருக்கிறது இதை ஃபீட் ஆக மாற்றுங்கள் என்று சொல்லி பல
கேள்விகள் நமக்கு வந்தாலும் , இப்படி வரும் அனைத்து விதமான
அலகு மாற்றி கேள்விக்கும் நொடியில் பதில் சொல்லும்படி நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading மார்ச் 19, 2011 at 2:44 பிப 2 பின்னூட்டங்கள்
நீளமான ஆங்கிலக் கட்டுரையை கொடுக்கும் பயனுள்ள தளம்.
ஆங்கிலத்தில் விரிவாக உள்ள கட்டுரையைத் தேடி இனி
ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில்
இருந்து கொண்டு எத்தனை வார்த்தைகளுக்கு மேல் உள்ள கட்டுரை
வேண்டும் என்பதில் இருந்து படிக்க எவ்வளவு நேரம் ஆகும்
வரை உள்ள அனைத்துவகையான ஆங்கிலக்கட்டுரையையும்
எளிதாக படிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆங்கிலக்கட்டுரைளில் தரமான கட்டுரைகளையும் பிழை
இல்லாத பொருள் பொதிந்த கட்டுரைகளையும் எளிதாக நமக்கு
கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading மார்ச் 18, 2011 at 7:29 முப 5 பின்னூட்டங்கள்
அனைத்துவகையான கணிதமும் செய்ய உதவும் Scientific Calculator மென்பொருள்.
மேல்நிலை கணக்கு வகைகளைத் தீர்ப்பதற்கு Scientific Calculator
பயன்படுத்துவோம் ஆனால் இந்த சையிண்டிபிக் கால்குலேட்டர் -ல்
கூட எல்லா வகையான கணிதத்திற்கும் இன்புட்(உள்ளீடு) எப்படி
கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் நம்மில் பலர் இருக்கின்றனர்.
ஆனால் இனி மேல்நிலை கணக்கு வகைகளை எளிமையாக
தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
படம் 2
மேல் நிலை கணக்கு புத்தகத்தில் எப்படி இருக்கிறதோ அப்படியே
நாம் இன்புட் கொடுக்கலாம் எந்த வகையான சூட்சமமும் இல்லாமல்
உடனடியாக நாம் விடை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Notepad-ல் எப்படி தட்டச்சு செய்வோமோ அப்படியே நாம் இந்த
மென்பொருளிலும் கணக்கை தட்டச்சு செய்து கொடுக்கலாம்…
Continue Reading மார்ச் 17, 2011 at 2:48 முப பின்னூட்டமொன்றை இடுக
அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.
சில நிகழ்ச்சிகள் நடக்கும் போது இடையிடையே நடக்கும் மேஜிக்
ட்ரிக்ஸ் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும், இது போல் செய்வது
எப்படி என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் இருக்கும் எப்படி
இது போல் மேஜிக் ட்ரிக்ஸ் செய்கின்றனர் என்பதை வீடியோவுடன்
சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் மேஜிக் செய்வதில்
பயிற்சி தான் முக்கியம் சிறிய ட்ரிக்ஸ் தான் என்றாலும் அதைப்
பயன்படுத்துவதில் உள்ள நெளிவு சுழிவு முக்கியம் அந்த வகையில்
ஒளிவு மறைவு இல்லாமல் மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி செய்கின்றனர்
என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது…
Continue Reading மார்ச் 16, 2011 at 11:45 பிப 3 பின்னூட்டங்கள்
வீடு முதல் அலுவலகம் வரை என்னவெல்லம் தேவையான பொருட்கள் என்பதை சொல்லும் பயனுள்ள தளம்.
ஒரு அழகான வீட்டிற்கு அல்லது அலுவலகத்துக்கு என்ன
பொருட்கள் எல்லாம் தேவை, எந்தெந்த நிறுவனங்களின்
அந்த பொருளை உருவாக்குகின்றன என்பதைப் பற்றிய
முழு தகவல்களையும் நமக்கு சொல்ல ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
புதிதாக ஒரு வீடு வாங்கி குடியேற இருக்கிறோம் என்னென்ன
பொருட்கள் எல்லாம் அத்தியாவசிய தேவை எந்தெந்த
பொருட்கள் இருந்தால் வீடு அழகாகக இருக்கும், முன்னனியில்
இருக்கும் பொருட்களின் நிறுவனங்கள் என்னென்ன இப்படி
பலதரப்பட்ட தகவல்களையும் நமக்கு சொல்லி இந்தத்தளம்
உதவுகிறது…
Continue Reading மார்ச் 15, 2011 at 2:10 முப 2 பின்னூட்டங்கள்
ஆங்கிலம் தாய்மொழியாக உள்ளவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்கலாம்.
ஆங்கிலம் மற்றும் ஸ்பேனிஷ் (English & Spanish) மொழியை
தாய்மொழியாக கொண்டவர்களிடம் இருந்து எளிதாக நாம்
ஆங்கிலம் கற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
திறமைகள் பல இருந்தும் ஆங்கிலம் பேச முடியாமல் தவிக்கும்
நம்மவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆங்கிலத்தை தாய்மொழியாக
கொண்ட வெளிநாட்வர்களிடம் இருந்து நேரடியாக நாம் ஆங்கிலம்
பேசிப் பழகலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது….