ஆங்கில vocabulary -ஐ வேடிக்கையாக சொல்லும் வித்தியாசமான தளம்.

மார்ச் 28, 2011 at 11:08 முப பின்னூட்டமொன்றை இடுக

ஆங்கில சொல்வளத்தை மேம்படுத்த விரும்பும் அனைவரும் தங்களின்
ஆங்கில vocabulary  அறிவை வேடிக்கையாக அதிரிக்க நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் நிகழ்ச்சிகளை வைத்து
ஆங்கில சொல்வளத்தை கூறினால் நாம் எளிதாக புரிந்துகொள்வோம்
என்பதை உணர்ந்து ஆங்கில சொல்வளத்தை அதிகரிப்பதற்காக ஒரு
தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://wordstash.com

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள்
நாம் விரும்பிய வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை
சொடுக்கி நம் ஆங்கில சொல்வளத்தை மேம்படுத்தலாம்.தற்போது
தேடிய வார்த்தைகள் List வாரியாக நமக்கு பட்டியலிட்டு காட்டப்படும்
நாம் கொடுத்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை
அங்கு இருக்கும் Speaker Icon ஐ சொடுக்கி கேட்கலாம். மேலும் நாம்
கொடுத்த வார்த்தைகான synonyms ம் நமக்கு காட்டப்படும். இதைத்
தவிர 100 க்கும் மேற்பட்ட SAT Words List ஆக கொடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கில சொல்வளத்தை வேடிக்கையாக கற்க விரும்புபவர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.

தினமும் ஒரு நவீன ஆங்கில வார்த்தையை எளிதாக கற்கலாம்.

ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் சொல்லிக்கொடுக்கும் பயனுள்ள தளம்.

சில நாட்கள் முறையாக பார்த்தால் ஆங்கிலம் பெற்ற திறமைசாலிகளாக மாறலாம்.

ஆங்கில பாடங்களை ஞாபகம் வைக்க புதுமையான வழி

வின்மணி சிந்தனை
எந்த ஒரு மொழியாலும் அடுத்தவரை காயப்படுத்தாமல் 
இருந்தால் நம் மனமும் காயப்படாமல் இருக்கும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சித்தன்னவாசல் கோவில் கட்டிடத்தின் இருப்பிடம் என்ன ?
2.தக்கவாசல் பாலம் கட்டிடத்தின் இருப்பிடம் என்ன ?  
3.பிக்பென் கோபுரம் கட்டிடத்தின் இருப்பிடம் என்ன ? 
4.ஆலம்பரா வளாகம் கட்டிடத்தின் இருப்பிடம் என்ன? 
5.ஒபேரா அரங்கம் கட்டிடத்தின் இருப்பிடம் என்ன ? 
6.செங்கோட்டை கட்டிடத்தின் இருப்பிடம் என்ன ? 
7.ராஷ்டிரபதி பவன் கட்டிடத்தின் இருப்பிடம் என்ன ? 
8.டிராஜன் பெருங்கட்டத்தின் இருப்பிடம் என்ன ? 
9.ஜேம்ஸ் மாளிகை கட்டிடத்தின் இருப்பிடம் என்ன ? 
10.தாஜ்மஹால் கட்டிடத்தின் இருப்பிடம் என்ன ? 
பதில்கள்:
1. புதுக்கோட்டை,2.அமெரிக்கா,3.லண்டன்,4.ஸ்பெயின்,
5.சிட்னி,6.புது டெல்லி,7.புதுடெல்லி,8.ரோம், 
9.இங்கிலாந்து,10.ஆக்ரா.
இன்று மார்ச் 28 
பெயர் : வேதாத்திரி மகரிஷி ,
மறைந்த தேதி : மார்ச் 28, 2006
ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு
சமுதாயப் பணி ஆற்றி வந்த உயர்ந்த தத்துவ
ஞானி. “ வாழ்க வளமுடன் ” என்ற உயர்ந்த
வார்த்தையை தன் சீடர்களுக்கு வழங்கியவர்.
உங்களைப்போல் ஞானிகள் இந்த பாரதத்தில் பிறப்பது
எங்களுக்குத் தான் பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம். உலகின் அழகான நகரங்களின் புகைப்படங்களை High Resolution -ல் முப்பரிமானத்தில் பார்க்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,748 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2011
தி செ பு விய வெ ஞா
« பிப்   ஏப் »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: