ஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம்.
மார்ச் 27, 2011 at 5:17 பிப 17 பின்னூட்டங்கள்
கல்லூரி பேராசிரியர்களின் Presentation -ஐயும் , திறமையான
பேச்சார்களின் பேச்சை Text கோப்பாக மாற்றவும் இனி எந்த
மொழிபெயர்ப்பாளரும் தேவையில்லை. ஆன்லைன் மூலம் நாம்
பேசிய கோப்பை டெக்ஸ்ட் கோப்ப்பாக மாற்றி சேமிக்கலாம்
பயனுள்ள வகையில் இதை நம் நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
Text to Voice Conversion பல இலவச மென்பொருள்கள் இருந்தாலும்
Voice to text Conversion -க்கு என்று இருக்கும் சில மென்பொருள்கள்
கூட முழுமையான பயன்பாட்டில் இல்லை என்ற நம் அனைவரின்
குறையையும் போக்கி ஆடியோ கோப்பை டெக்ஸ்ட் ஆக மாற்றி
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :http://www.voicebase.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு இலவச பயனாளர் கணக்கை
உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். அடுத்து வரும் திரையில்
Upload Audio என்பதை தேர்ந்தெடுத்து நாம் பேசிய ஆடியோ அல்லது
மாற்ற விரும்பும் ஆடியோவே தேர்ந்தெடுத்து Upload செய்யவும்
அடுத்து நாம் அப்லோட் செய்த கோப்பு தானாகவே Text கோப்பாக
மாற்றப்பட்டுவிடும். இதன் பின் நாம் பேசிய வார்த்தையில் ஏதாவது
ஒரு வார்த்தையை கொடுத்து தேடுபவர்களுக்கு நம் பேச்சும்
கூடவே அதற்கான Text-ம் காட்டப்பட்டு இருக்கும். ஆங்கில
மொழிக்கு மட்டுமே தற்போது துணை செய்கிறது.கண்டிப்பாக
இந்தப்பதிவு ஆசிரியர்கள்,மாணவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளின் அறிவை வளர்க்கும் இபுத்தகங்கள் ஆடியோவுடன் புதுமை
ஆனலைன் மூலம் ஆடியோ பாடலை MP3 ஆக மாற்றலாம்,பாடலின் தரத்தை கூட்டலாம்.
வீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட்லி
யூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.
வின்மணி சிந்தனை தினமும் ஒரு மனிதனுக்காவது மனதளவில் உதவி செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளக வைத்திருக்க வேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.துருக்கி நாட்டின் தலைநகர் எது ? 2.வியட்நாம் நாட்டின் தலைநகர் எது ? 3.சூடான் நாட்டின் தலைநகர் எது ? 4.ஸிம்பாவே நாட்டின் தலைநகர் எது ? 5.சோமாலியா நாட்டின் தலைநகர் எது ? 6.ஏமன் நாட்டின் தலைநகர் எது ? 7.ஸ்பெயின் நாட்டின் தலைநகர் எது ? 8.செயிரி நாட்டின் தலைநகர் எது ? 9.உருகுவே நாட்டின் தலைநகர் எது ? 10.தாய்லாந்து நாட்டின் தலைநகர் எது ? பதில்கள்: 1.அங்காரா,2.ஹனவாய்,3.ஸ்டாக் ஹோம்,4.ஹாரேர், 5.மொகதிஷூ,6.ஸானா,7.மாட்ரிட்,8.கின்ஷாஸா, 9.மோண்டிவிடியோ,10.பாங்காக்.
இன்று மார்ச் 27பெயர் : விபுலாநந்தர் , பிறந்த தேதி : மார்ச் 27, 1892 கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல்,இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்த புலவர். தமிழ் மொழிக்கு நீங்கள் செய்த சேவைக்கு என்றும் நன்றி.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: ஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம்..
1.
Rajarajeswari | 8:24 பிப இல் மார்ச் 28, 2011
useful post. Thank you.
2.
winmani | 8:38 பிப இல் மார்ச் 28, 2011
@ Rajarajeswari
மிக்க நன்றி
3.
Rathnavel Natarajan | 10:27 பிப இல் மார்ச் 28, 2011
பயனுள்ள நல்ல பதிவு.
நன்றி.
4.
winmani | 10:34 பிப இல் மார்ச் 28, 2011
@ Rathnavel Natarajan
மிக்க நன்றி
5.
மதிசுதா | 6:52 முப இல் மார்ச் 29, 2011
மிக்க நன்றி அருமையான பதிவு…
அன்புச் சகோதரன்…
ம.தி.சுதா
6.
winmani | 2:16 பிப இல் மார்ச் 29, 2011
@ மதிசுதா
மிக்க நன்றி
7.
Thiagu | 7:45 முப இல் மார்ச் 29, 2011
Thankyou for useful link. Clear explanations in Tamil
8.
winmani | 2:16 பிப இல் மார்ச் 29, 2011
@ Thiagu
மிக்க நன்றி
9.
Hari | 6:27 பிப இல் மார்ச் 29, 2011
Wonderful…
10.
pirabuwin | 10:29 முப இல் மார்ச் 30, 2011
அருமையான பதிவு.
11.
winmani | 11:58 முப இல் மார்ச் 30, 2011
@ pirabuwin
மிக்க நன்றி
12.
Life Direction Network | 3:09 பிப இல் ஏப்ரல் 1, 2011
சில நேரங்களில் இப்படி ஒன்றை கண்டுபிடிக்க மாட்டார்களா, என்று எதையாவது ஒன்றை நாம் நினைப்போம். அப்படி நினைத்த ஒரு அரிய தகவலை சொல்லியுள்ளீர்கள். நீங்கள் போட்ட பதிவு ஒருநாளாயினும் அது எனக்கு வாழ்நாள் முழுவதும் பயனுள்ளதாக அமைவதாக இருக்கிறது. இதன் வளர்ச்சி தமிழையும் தொட வேண்டும். எதிர்பார்த்திருப்போம்.
13.
winmani | 6:01 பிப இல் ஏப்ரல் 1, 2011
@ Life Direction Network
மிக்க நன்றி
14.
thooyavan | 4:22 பிப இல் ஏப்ரல் 2, 2011
payanulla pathivu nandri
15.
winmani | 2:46 முப இல் ஏப்ரல் 3, 2011
@ thooyavan
மிக்க நன்றி
16.
சதீஸ் குமார் | 2:18 பிப இல் திசெம்பர் 1, 2011
hw cn i say thnks to u sir
vry vry useful site
17.
winmani | 8:13 பிப இல் திசெம்பர் 1, 2011
@ சதீஸ் குமார்
மிக்க நன்றி