பறவைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்லும் பயனுள்ள இணையதளம்.
மார்ச் 26, 2011 at 12:08 பிப 1 மறுமொழி
உலகில் இருக்கும் அனைத்து வகையான பறவைகள் பற்றி விரிவாகவும்
ஒவ்வொரு பறவையும் எந்த நாட்டில் வசிக்கின்றது அதற்கான
குணநலன்கள் என்ன, என்பதை துல்லியமாகவும் , பறவையினை
வீடியோவுடனும் பறவையின் சத்தத்தை ஆடியோவுடனும் சேர்த்துக்
கொடுக்க ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
உலகில் இருக்கும் பல்வேறு வகையான பறவைகள் பற்றிய
தகவல்களை நம் குழந்தைகளுக்கு வெறும் வார்த்தையால்
சொல்வதைவிட அதைப்பற்றிய வீடியோவையும் ஆடியோவையும்
காட்டி கூறினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணும்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி: http://www.allaboutbirds.org
ஒவ்வொரு பறவைக்கும் அதன் அழகான புகைப்படமும் இந்தப்பறவை
எந்த நாட்டில் அதிகமாக வசிக்கும் , இதன் குணநலன்கள், இதன்
வடிவம் , சராசரியாக இதன் எடை என்ன என்பதில் இருந்து தொடங்கி
நாம் தேர்ந்தெடுத்த பறவையின் ஆடியோ தனியாகவும் வீடியோவும்
கொடுத்துள்ளனர். உலகில் இருக்கும் லட்சக்கணக்கான பறவைகளைப்
பற்றிய தகவல்களை நாமும் நம் குழந்தைகளும் தெரிந்து கொள்ள
இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.
கணினியின் அனைத்து மென்பொருள்களின் ஷார்ட்கட் உலகம் பயனுள்ள தளம்.
குழந்தைகள் பணத்தை எப்படி செலவளிக்க வேண்டும் சொல்லித்தரும் பயனுள்ள தளம்.
ஆன்லைன் -ல் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்க பயனுள்ள இணையதளம்.
இணையதள வடிவமைப்பாளருக்கு துணை செய்யும் பயனுள்ள இணையதளம்
வின்மணி சிந்தனை அடுத்த வேளை உணவைப்பற்றி சிந்திக்காமல் தற்போது கிடைத்துள்ள உணவை பகிர்ந்து சாப்பிடும் பறவையின் எண்ணம் நமக்கும் வரவேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.ஜப்பான் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 2.நீயூசிலாந்து நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 3.மெக்ஸிகோ நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 4.லிபியா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 5.நேபாளம் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 6.பிலிப்பைன்ஸ் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 7.ஸ்ரீலங்கா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 8.நைஜீரியா நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 9.பின்லாந்து நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? 10.லெபன்னான் நாட்டு நாணயத்தின் பெயர் என்ன ? பதில்கள்: 1.யென்,2.டாலர்,3.பெஸோ,4.தினார்,5.ரூபாய், 6.பெஸோ, 7.ரூபாய்,8.நெயிரா, 9.மார்க்கா,10.பவுண்ட்.
இன்று மார்ச் 26பெயர் : பால் ஏர்டோசு , பிறந்த தேதி : மார்ச் 26, 1913 வளமிக்க விளைவுகளைத் தந்த விந்தையான தனிப்போக்கு கொண்டிருந்த ஒரு அங்கேரி நாட்டுக் கணிதவியலாளர். சேர்வியல், கோலவியல், எண் கோட்பாடு, செவ் பகுவியல், கணக் கோட்பாடு,நிகழ்தகவுக் கோட்பாடு முதலிய கணிதத்துறைகளில் ஐநூறுக்கும் மிகுதியான கணிதவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றி ஆயிரத்து ஐநூறுக்கும் கூடுதலான ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: பறவைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்லும் பயனுள்ள இணையதளம்..
1.
farhath | 7:32 முப இல் மார்ச் 28, 2011
தகவலுக்கு நன்றி