Japan tsunami 2011 – ” ஜப்பான் சுனாமி 2011” கூகிளின் உதவிக்கரம் சற்று முன் கிடைத்த செய்தி :
மார்ச் 11, 2011 at 3:21 பிப 14 பின்னூட்டங்கள்
“Japan sunami 2011 ” கடந்த சில மணி நேரங்களுக்கு முன் ஜப்பானில்
நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, தங்கள் வீடுகளையும்
குழந்தைகளையும் விட்டு பல இலட்சம் மக்கள் எங்கு இருக்கின்றனர்
என்பதே தெரியாமல் தவிக்கின்றனர் இவர்களுக்காக நம் கூகுள்
உடனடியாக உதவிக் கரம் நீட்டியுள்ளது.
ஜப்பானில் இடம் மாறி இருக்கும் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக கூகிள்
உடனடியாக Person Finder: 2011 Japan Earthquake என்ற தளத்தை
உருவாக்கி கொடுத்துள்ளது, ஜப்பானில் இருக்கும் யாரைப்பற்றிய
தகவல் வேண்டுமோ அல்லது யாரைத்தேடுகிறீர்களோ அவர்களை
பற்றிய தகவல்களை நொடியில் கொடுப்பதற்காக இந்தப்பக்கம்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்தபக்கம் உருவாக்கிய கடந்த 2 மணி
நேரத்திற்குள் 1200 பேர் தங்கள் பெற்றோர்களையும், குழந்தைகளையும்,
உறவினர்களை தேடி கண்டுபிடித்துள்ளனர். ஆபத்து காலத்தில் கூகிள்
செய்யும் இந்த உதவிக்கு அனைத்து மக்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த
நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் நண்பர்கள் அல்லது
உறவினர்கள் யாராவது ஜப்பானில் இருந்தால் நீங்களும் இதைப்
பயன்படுத்தி அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று தெரிந்து
கொள்ளலாம்.மேலும் பாதிப்புகள் தொடராமல் இருக்க இறைவனை
பிரார்த்திப்போம்.
இணையதள முகவரி : http://japan.person-finder.appspot.com/?lang=en
Entry filed under: இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: Japan tsunami 2011 - ” ஜப்பான் சுனாமி 2011” கூகிளின் உதவிக்கரம் சற்று முன் கிடைத்த செய்தி.
1.
ashok | 4:43 பிப இல் மார்ச் 11, 2011
thanks google
2.
winmani | 4:48 பிப இல் மார்ச் 11, 2011
@ ashok
நன்றி
3.
சுகுமாரன்.சீ.அ, | 8:39 பிப இல் மார்ச் 11, 2011
நல்ல காரியம்.தொடரட்டும்.
4.
winmani | 11:19 பிப இல் மார்ச் 11, 2011
@ சுகுமாரன்.சீ.அ
மிக்க நன்றி
5.
RAJENDRAN VADIVEL | 11:03 பிப இல் மார்ச் 11, 2011
good is day out………………….google is short out.
6.
winmani | 11:19 பிப இல் மார்ச் 11, 2011
@ RAJENDRAN VADIVEL
நன்றி
7.
IQBAL | 4:59 முப இல் மார்ச் 12, 2011
தகவலும்.. பதிவும் நன்று. கூகிள் பலவிதத்தில் சமூகப் பணிகளில் இறங்கியுள்ளது பாராட்ட வேண்டியவை அய்யா
8.
winmani | 2:43 பிப இல் மார்ச் 12, 2011
@ IQBAL
மிக்க நன்றி
9.
thirumurugan | 10:29 பிப இல் மார்ச் 13, 2011
it s really good job
10.
winmani | 10:44 பிப இல் மார்ச் 13, 2011
@ thirumurugan
மிக்க நன்றி
11.
அ.தமிழ்ச்செல்வன் | 12:15 பிப இல் மார்ச் 14, 2011
ஜப்பான் நிகழ்வு இயற்கையின் முன் நாமெல்லாம் தூசு என்பதை காட்டுகிறது. ஜப்பானியர்கள் வெகுசீக்கிரத்தில் இயல்புக்கு திரும்பி விடுவார்கள். அவர்கள் ஹூரேசிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு விச்சிலிருந்து மீண்டவர்கள்.
12.
winmani | 1:47 பிப இல் மார்ச் 14, 2011
@ அ.தமிழ்ச்செல்வன்
ஆம் , நிதர்சனமான உண்மை.
நன்றி
13.
usha | 5:26 பிப இல் மார்ச் 28, 2011
thanks you
14.
winmani | 8:36 பிப இல் மார்ச் 28, 2011
@ usha
நன்றி