ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை பாடல் வரிகளுடன் கொடுக்கும் தளம்.

பிப்ரவரி 21, 2011 at 10:58 முப 6 பின்னூட்டங்கள்

ஆங்கிலவீடியோ பாடல்களை லிரிக்ஸ் (Lyrics) -உடன் கேட்டால்
நன்றாக இருக்கும் என்று எண்ணும் நமக்கு இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கப்போகிறது, ஆம் ஆங்கிலவீடியோ
பாடல்களை லிரிக்ஸ் உடன் தேடிக்கொடுக்க ஒரு தளம்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

யூடியுப்-ல் வீடியோக்களை தேடி கொடுக்க பல தளங்கள்
இருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் சற்று
வித்தியாசமானது தான், ஆங்கில வீடியோ பாடல்களை
யூடியுப்-ல் சென்று தேடினால் லிரிக்ஸ் கிடைக்காதே
என்று இனி எண்ண வேண்டாம் யூடியுப் -ல் இருக்கும்
ஆங்கில பாடலகளை லிரிக்ஸ் உடன் கொடுத்து நமக்கு
உதவ ஒரு தளம் இருக்கிறது.

இணையதள முகவரி :  http://tubeoke.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் பாடலின் பெயர் அல்லது இசையமைப்பாளரின்
பெயர் கொடுத்து தேட வேண்டியது தான், உடனடியாக நாம்
கொடுத்த தேடலுக்கு பொருத்தமான வீடியோ வரும் இதை
சொடுக்கி வீடியோ பாடலுடன் லிரிக்ஸ்-ம் சேர்ந்து வரும். சில
ஆங்கில வீடியோ பாடல்களின் லிரிக்ஸ் தேடும் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
இசைக்கு மயங்காத மனமும் , ஏழையின் வறுமைக்கு
இரங்காத மனமும் பயனற்ற ஒன்று.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எலக்ட்ரான் ஏற்கும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
2.புரோமின் என்பது என்ன ?
3.சல்பர் என்பது என்ன ?
4.வாயுக்கள் என்பது என்ன ?
5.கனிம நீர் என்பது என்ன ?
6.வட்டத்தின் சுற்றளவு என்ன ?
7.42வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
8.சேலம், நாமக்கல், தருமபுரி,நாகப்பட்டிணம் மற்றும் 
 தஞ்சாவூரில் பாய்கின்ற ஆறு ?
9.முதல் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு ?
10.இடியோசை கேட்ட நாகம் போல் - இவ் உவமையால் 
  விளக்கப்படும் பொருள் ?
பதில்கள்:
1.ஒடுக்கம், 2.நீர்மம்,3.புல அணு கட்டு எண் தனிமம்,
4.அழுத்தப்படக்கூடியது,5.கால்சியம்,6.2πr அலகுகள்,7.1976,
8.காவிரி,9.கி.பி.1191, 10.அச்சம்.
இன்று பிப்ரவரி 21 
பெயர் : ராபர்ட் முகாபே,
பிறந்த தேதி : பிப்ரவரி 21, 1924
1980 முதல் இன்று வரை சிம்பாப்வே நாட்டின்
தலைவராக உள்ளார்.1980 முதல் 1987வரை
பிரதமராக பதவி வகித்தார்.1987 முதல் இன்று
வரை குடியரசுத் தலைவராக பதவியிலுள்ளார்.
1960களில் ஆப்பிரிக்காவில் விடுதலைப் போராட்ட
வீரராக இருந்த முகாபே சிம்பாப்வே விடுதலை பெற்று
ஆப்பிரிக்க மக்கள் இவரை நாயகராகப் போற்றினர்.
நம் தமிழை நேசிக்கும் நல்ல மனிதர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

இ-புத்தகத்தை அழகாக அடுக்கிவைப்பதற்கும் படிப்பதற்கும் உதவும் இலவச அப்ளிகேசன். நாம் வரையும் படங்களை ஆன்லைன் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள.

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Hari  |  3:45 பிப இல் மார்ச் 6, 2011

    Yes… I checked… Really wonderful friend… Tanx..

    By hari

    மறுமொழி
  • 3. Selvan  |  3:39 பிப இல் மார்ச் 8, 2011

    Tamil

    மறுமொழி
  • 4. Selvan.M ( Rock Fort )  |  3:41 பிப இல் மார்ச் 8, 2011

    pls inform next competative exam.

    மறுமொழி
  • 5. krishnamoorthy  |  3:06 பிப இல் மார்ச் 10, 2011

    அருமை .
    என் எண்ணமெல்லாம் அதுதான் .பலசமயத்தில் அந்த உச்சரிப்பு புரியாமல் தவித்திருக்கிறேன் .
    அதை போக்கிவிட்டீர்கள் .நன்றி

    என்றென்றும் அன்புடன் ,
    சுகி …

    மறுமொழி
  • 6. sezhiyan R  |  7:01 பிப இல் ஜூலை 2, 2012

    Thanks!

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
« ஜன   மார்ச் »
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: