அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட். – 2

பிப்ரவரி 15, 2011 at 12:46 பிப 10 பின்னூட்டங்கள்

ஆன்லைன் மூலம் எந்தெந்த வழிகளைப் பயன்படுத்தி கொள்ளை
அடிக்கின்றனர் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம் இன்றும்
அதன் தொடர்ச்சியாக இதன் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி
இந்தப்பதிவில் பார்க்கலாம்.

’ ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ‘ தினமும் இணையதள செக்யூரிட்டி
பற்றி பல புத்தகங்கள் வந்தாலும் ஏதுவுமே நடைமுறைக்கு பயன்படாது
என்று முழுமையாக படித்த பின் தான் புரியும். இப்போது இந்த குற்றத்தை
தடுப்பதற்கான சில வழிமுறைகள்.

வழிமுறைகள்:

* ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி
கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்லலாம்.

* இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி
கணக்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும்
மற்றபடி தளங்களை பார்ப்பதற்கு தனி உலாவியும் பயன்படுத்தலாம்.

* Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிரக்காதீர்கள்
இதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்ட்-மும்
கூடவே வருகின்றது.

*  பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று
ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.

*  கடவுச்சொல் தட்டச்சு செய்யும் போது உலாவியில் ஏதாவது மெசேஸ்
வந்து Ok , close என்று இருந்தால், நீங்கள் Esc பொத்தானை மட்டும்
அழுத்துங்கள் ஏன் என்றால் ok cancel , close எதை அழுத்தினாலும் ஒரே
வேலையைத்தான் செய்யும்.

* உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது
Restart ஆனால் கண்டிப்பாக உங்கள் கவனம் உலாவியின் மேல்
இருக்கட்டும்.( தேவைப்பட்டால் உலாவியை uninstall செய்து மறுபடியும்
Install செய்து கொள்ளுங்கள் ).

* கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணினியில் சேமித்து வைக்காதீர்கள்.
ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.

* நெட்கஃபே- களில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடுமானவரை
தவிர்க்க பாருங்கள், பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால் Firefox
உலாவியை பயன்படுத்தி Transaction செய்யுங்கள்.

* லாட்ரியில் பரிசு விழுந்திருக்கிறது என்று வரும் இமெயிலில்
ஒருபோதும் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை கொடுக்காதீர்கள்.

யூடியுப்-ஐ தாக்கி சைக்கிள் ஒட்டிய கணினி கொள்ளையர்கள்

சீனாவில் ஏதற்கெல்லாம் இணையதளங்கள் தடை செய்யப்படுகின்றன ஒரு அலசல்

டிவிட்டரை பதம் பார்த்த கம்ப்யூட்டர் கொள்ளையர்கள்

இந்தியாவின் முன்னனி மென்பொருள் நிறுவனத்தின் இணையதளத்தில் கணினி கொள்ளையர்கள் கைவரிசையா ?

வின்மணி சிந்தனை
சிரிப்பவரை எப்போதும் அருகில் வைத்திருங்கள் நம் மனம்
எப்போதும் இளமையாக இருக்கும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரு எண்களின் கூடுதல் 60 அவற்றின் வித்தியாசம் 8 எனில்
  அந்த எண்கள் ? 
2.வரதட்சணை தடுப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?
3.கடலோறங்களில் உடைந்து சிதறுகிற அலை எவ்வாறு
  அழைக்கப்படுகிறது ?
4.ஆபரேஷன் ஃபிளட் என்ற திட்டம் எதனுடன் தொடர்புடையது?
5.ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள இடம் எது ?
6.தலா வருமானத்தின் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ?
7.இயேசு காவியத்தின் நிகழ்வுகள் நடந்த இடம் எது ?
8.வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு என்ன ?
9.Y=4 என்பதைத் தீர்வாக கொண்ட சமன்பாடு ?
10.ரெளட் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பஞ்சாபில் கைது
   செய்யப்பட்ட இரு தலைவர்கள் யார் ? 
பதில்கள்:
1.34,26, 2.1961,3.வெள்ளை தோப்பிகள்,4.பால் உற்பத்தி
பெருக்கம்,5.தென் அமெரிக்கா,6.பஞ்சாப்,7.சமாரியா,
8.கி.பி.1806, 9.y+3=7,10.சத்தியபால்,சாய்ப்புதீன் கிச்லு.
இன்று பிப்ரவரி 15
பெயர் : கலீலியோ கலிலி,
பிறந்த தேதி : பிப்ரவரி 15, 1564
இவர் அறிவியல் புரட்சியோடு நெருக்கமான
தொடர்புடைய, ஓர் இத்தாலிய வானியலாளரும்
மெய்யியலாளரும் இயற்பியலாளரும் ஆவார்.
"இயற்பியலின் தந்தை" என்ற வகையிலும்,
அறிவியலின் தந்தை என்ற வகையிலும் "நவீன வானியலின்
தந்தை" என இவர் அழைக்கப்படுகின்றார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட். நம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதிய சேவை.

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. athila  |  2:05 பிப இல் பிப்ரவரி 28, 2011

    Please sent this id also

    thanks
    athila

    மறுமொழி
    • 2. winmani  |  3:59 பிப இல் பிப்ரவரி 28, 2011

      @ athila
      சேர்த்தாச்சு ,
      நன்றி

      மறுமொழி
  • 3. Abarajithan  |  6:36 பிப இல் பிப்ரவரி 28, 2011

    Chrome seems more secure than Firefox. Isnt it? (Sandboxing)

    மறுமொழி
    • 4. winmani  |  6:55 பிப இல் பிப்ரவரி 28, 2011

      @ Abarajithan
      இரண்டும் பாதுகாப்பான உலாவி தான் , பயர்பாக்ஸ் மிகவும் பாதுகாப்பான உலாவி.
      நன்றி

      மறுமொழி
  • 5. Thanigasalam  |  6:46 பிப இல் பிப்ரவரி 28, 2011

    மிக்க நன்றி வின்மணி. பல பயனுள்ள தகவல்களைத் தந்துள்ளீர்கள். online-இல் வங்கி கணக்கில் Transaction செய்கிறார்களே அது ஆபத்தானதா? சிறப்பான பாதுகாப்பு வழிமுறைகள் ஏதும் உள்ளதா?

    மறுமொழி
    • 6. winmani  |  6:56 பிப இல் பிப்ரவரி 28, 2011

      @ Thanigasalam
      வங்கியின் தளத்தின் மூலம் Transaction செய்யலாம், மற்ற தளங்களில் செய்வது ஆபத்துதான்.
      நன்றி

      மறுமொழி
  • 7. ♠புதுவை சிவா♠  |  4:06 பிப இல் மார்ச் 1, 2011

    “ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.”

    I used net banking in virtual keyboard it’s safe ?

    Thanks winmani.

    மறுமொழி
    • 8. winmani  |  4:22 பிப இல் மார்ச் 1, 2011

      @ ♠புதுவை சிவா♠
      virtual keyboard மிகவும் safe.
      virtual keyboard இருந்தால் அதை பயன்படுத்துங்கள்.
      நன்றி

      மறுமொழி
  • 9. kathy  |  1:02 முப இல் மார்ச் 3, 2011

    yeah nice

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,723 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: