ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.

ஜனவரி 26, 2011 at 1:08 முப 5 பின்னூட்டங்கள்

ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம்
டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங்
கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கணினி பயன்படுத்தும் அனைவரும் விரும்பும் பொதுவான
ஒன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகரிக்க
வேண்டும் என்பது தான். டைப்ரைட்டிங் வகுப்புக்கு கூட செல்ல நேரம்
இருக்காது இந்தநிலையில் நாம் ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங்
கற்கலாம் நமக்கு உதவத்தான் இந்தத்தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.keybr.com

இந்தத் தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி டைப்ரைட்டிங்
கீபோர்டு தெரியும் இதில் நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை மட்டும்
கொடுத்து விட்டு Type செய்ய தொடங்கலாம். ஒவ்வொரு எழுத்தாக
மேலே கொடுக்க நாம் தட்டச்சு செய்ய வேண்டியது தான் தினமும்
சராசரியாக 1 மணி நேரம் செலவு செய்தால் 40 நாட்களுக்குள் நாம்
கணினியில் தட்டச்சு செய்வதில் வல்லவர்கள் ஆகலாம்,  முதலில்
வேகம் குறைவாக தட்டச்சு செய்ய ஆரம்பித்து அதன் பின் நாட்கள்
செல்ல செல்ல நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை கூட்டலாம்.
தட்டச்சு பழக விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.

வின்மணி சிந்தனை
நன்றியை மறந்தவனுக்கும் ஒநாய்க்கும் எந்த
வித்தியாசமும் இல்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இராஜேந்திரபிரசாத் தலைமையில் எந்தசபை டெல்லியில் 
  கூடியது ?
2.வரைதிட்டக் குழவின் தலைவர் யார் ?
3.வரைவுசட்டமாவதற்கு யாரிடம் கையொப்பம் பெற வேண்டும்?
4.ஆளுநரின் பதிவிக்காலம் எவ்வளவு ?
5.மத்திய மாநிலஅரசுக்குள்ள பொதுவான அதிகாரங்கள் எத்தனை?
6.உறுப்பினர்கள் இரகசிய வாக்கு முறையில் அளிக்கும் 
  வாக்குகளுக்கு என்ன பெயர் ? 
7.மக்களின் வாழ்க்கைத்தரம் எந்தத் திட்டங்கள் மூலம் 
  உயர்த்தப்பட்டது ? 
8.தீண்டாமையை கடுமையாக தடைசெய்வது எத்தனையாவது விதி?
9.உடனடி நடவடிக்கை எடுக்க அவசரச்சட்டங்களை பிறப்பிக்கலாம்
  என்று எந்தப்பிரிவு கூறுகிறது ? 
10.பாரளுமன்றத்தை கூட்டவும் ஒத்திவைக்கவும் யாருக்கு அதிகாரம்
   உண்டு ? 
பதில்கள்:
1.நிர்ணயச்சபை, 2.டாக்டர் அம்பேத்கார்,3.குடியரசுத்தலைவர்,
4.5 ஆண்டுகள், 5.47 வகைகள், 6.ஒற்றை மாற்று வாக்கு, 
7.ஐந்தாண்டு திட்டங்கள்,8.அரசியலமைப்பின் 17 வது விதி, 
9.123 வது பிரிவு, 10. குடியரசுத்தலைவர்.
இன்று ஜனவரி 26 
பெயர் : எட்வர்ட் ஜென்னர்,
மறைந்த தேதி : ஜனவரி 26, 1823
இங்கிலாந்து நாட்டு மருத்துவர் ஆவார்.இள 
வயது முதலே இயற்கை குறித்தும் தன் 
சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து கொள்வதில்
ஆர்வமுடன் இருந்தார். அம்மை நோய்க்கு
தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அனைவராலும்
அறியப்படுகிறார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நம் இணைய உலாவியில் பாதிப்பு இருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம். உலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. புலிக்குட்டி  |  7:37 பிப இல் பிப்ரவரி 6, 2011

    எனக்கு மிக உபயோகமான பதிவு.நன்றி.

    மறுமொழி
    • 2. winmani  |  7:39 பிப இல் பிப்ரவரி 6, 2011

      @ புலிக்குட்டி
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. ♠புதுவை சிவா♠  |  12:20 முப இல் பிப்ரவரி 7, 2011

    இது போல் தமிழ் தட்டச்சு பயில எதாவது இனைய தளம் உள்ளதா ?

    நன்றி வின்மணி

    மறுமொழி
    • 4. winmani  |  12:24 முப இல் பிப்ரவரி 7, 2011

      @ ♠புதுவை சிவா♠
      தமிழில் இதுபோல் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறோம் , எதற்கும் தேடிப்பார்த்து தெரியப்படுத்துகிறோம் , தினமும் 10 தளங்களுக்கு சென்று பின்னோட்டம் கொடுத்தாலே தமிழ் நன்றாக வரும் 🙂
      மிக்க நன்றி.

      மறுமொழி
  • 5. noor  |  11:04 முப இல் பிப்ரவரி 7, 2011

    romba thanks
    naan typing kadhukka cd vaangalamaa
    entru ninaithuk kondu irunthen.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2011
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்   பிப் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: