ஆங்கில கோப்பில் இருக்கும் பெரிய எழுத்து சிறிய எழுத்து பிரச்சினையை எளிதாக சரி செய்யலாம்.

திசெம்பர் 19, 2010 at 10:19 முப 2 பின்னூட்டங்கள்

ஆங்கிலக்கோப்பில் இருக்கும் Upper Case ( பெரிய எழுத்து) மற்றும்
Lower Case ( சிறிய எழுத்து ) – க்களை எளிதாக மாற்றலாம்.
மைக்ரோசாப்ட் வேர்டு இதே செயலை செய்தாலும் Proper Case
மற்றும் Sentence Case போன்ற வேலைகளையும் எளிதாக செய்ய
ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆங்கிலத்தில் பெரிய கோப்பு தட்டச்சு செய்து முடித்ததும் அதில்
சரியான இடத்தில் Upper case  மற்றும் Lower Case எழுத்துக்கள்
இருக்கிறதா என்று பார்ப்பது ஒரு பெரிய வேலை தான் ஆனாலும்
பல நேரங்களில் சரியான இடங்களில் எழுத்துக்கள் வருவதில்லை
இந்த எழுத்துப்பிரச்சினையை சரி செய்ய நமக்கு ஆன்லைன் -ல்
Case Converter உதவுகிறது.

இணையதள முகவரி : http://caseconverter.com

இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் நாம் தட்டச்சு செய்து வைத்திருக்கும் ஆங்கில
எழுத்துக்களை (Paste) கொடுத்து அதன் பின் Upper case , Lower Case
அல்லது Proper Case , Sentence Case வேண்டுமோ அதை
சொடுக்கினால் போது உடனடியாக் நாம் மாற்ற சொன்னதற்கு
மாறி நம் நேரத்தை மிச்சப்படுத்தும். அலுவலகத்தில் வேலை
செய்யும் நபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அனைவருக்கும்
இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
இறைவன் மேல் நம் பாரத்தை போட்டு செய்யும் செயல்களில்
வெற்றி நிச்சயம்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நம் தலையில் எத்தனை எலும்புகள் இருக்கின்றது ? 
2.எந்த மிருகத்திற்கு குரல் கிடையாது ?  
3.சோளம் முதலில் பயிரிடப்பட்ட நாடு எது ?  
4.காற்றில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் வாயு உள்ளது ?  
5.உலக அதிசயங்களில் மிகவும் பழமையானது எது ? 
6.தங்கவாசல் பாலம் எங்கே இருக்கிறது ?  
7.ஜி.டி. நாயுடு பிறந்த ஊர் எது ?  
8.இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருதை  முதலில்
  பெற்றவர் யார் ?
9.மாணிக்க வாசகர் கட்டிய கோவில் எது ? 
10.இந்திய தபால் தலை முதன் முதலில் எப்போது எங்கு
   வெளியீடப்பட்டது ? 
பதில்கள்:
1.22 எலும்புகள்,2.ஒட்டகச்சிவிங்கி,3.இந்தியா, 
4.80 சதவீதம், 5.எகிப்து பிரமிடு,6.அமெரிக்கா சான்
பிரான்ஸிஸ்கோ, 7.கலங்கல், 8.சுவாமி ரங்கநாதானந்தா, 
9.ஆவுடையார் கோவில்,10.கராச்சி 1825.
இன்று டிசம்பர் 19 
பெயர் : பிரதிபா பாட்டில் ,
பிறந்த தேதி : டிசம்பர் 19, 1934
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 
தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத்
தலைவரும் இந்தியாவின் முதலாவது 
பெண் குடியரசுத் தலைவரும் ஆவார்.இந்திய
தேசியக்காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்.மும்பையில் உள்ள
அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று
வக்கீலாகவும் பயிற்சி பெற்றுள்ளார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன்-ல் வீடியோ டிக்ஸ்னரி புதுமையிலும் புதுமை நம் அனைத்து கேள்விகளுக்கும் விரல் நுனியில் பதில் சொல்ல புதிய தளம்.

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ்.கே  |  11:04 முப இல் திசெம்பர் 22, 2010

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி!

    மறுமொழி
    • 2. winmani  |  11:54 முப இல் திசெம்பர் 22, 2010

      @ எஸ்.கே
      மிக்க நன்றி

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,748 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: