கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.

திசெம்பர் 17, 2010 at 8:20 முப 16 பின்னூட்டங்கள்

டெக்ஸ்ட் அனிமேசன் செய்ய வேண்டும் என்றால் ஏதாவது
மென்பொருள் கொண்டு தான் உருவாக்க வேண்டும் என்று
இல்லாமல் எளிதாக இணையதளம் மூலம் எளிதாக யார்
வேண்டுமானாலும் டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

அனிமேசன் பற்றி படிக்கவில்லையே நம்மால் அனிமேசன் உருவாக்க
முடியுமா என்று நினைப்பவர்களுக்கு அனிமேசன் எளிதாக உருவாக்க
பல புதிய மென்பொருள்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக
ஒரு இணையதளம் மூலம் எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்
டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://textanim.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Text என்று
கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் எந்த வார்த்தையை அனிமேசன்
செய்ய வேண்டுமோ அதை தட்டச்சு செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து  Font type , Font size , Background color , Direction (new),
Shadow Text Side ,both  right  bottom  no ,Delay movement போன்ற
அத்தனையையும் நம் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொண்டு Generate
என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்த சில நொடியில்
அதே பக்கத்தின் முகப்பில் நாம் உருவாக்கிய டெக்ஸ்ட் அனிமேசன்
தெரியும். டெக்ஸ்ட் அனிமேசன் பக்கத்தில் இருக்கும் Download என்ற
பொத்தானை சொடுக்கி Gif  கோப்பாக நம் கணினியில் சேமிக்கலாம்.
இந்த Gif கோப்பை நம் பிளாக்-ல் , Facebook-ல் பதிவேற்றலாம்.
இனி நம் விருப்பபடி டெக்ஸ்ட் அனிமேசனில் ஒவ்வொன்றாக
மாற்றி அமைத்து நமக்கு பிடித்த வகையில் அனிமேசன் வந்ததும்
அதை தரவிரக்கலாம். கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விழாக்
காலங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் நாம் இது போன்ற
வித்தியாசமான அனிமேசனில் வாழ்த்துச்செய்திகளை அனுப்பினால்
அழகாகவும் கண்ணைக்கவரும் வண்ணமும் இருக்கும்.

வின்மணி சிந்தனை
காலையில் எழுந்ததும் இன்று வெற்றியான நாளைக்
கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி என்று சொல்ல
வேண்டும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கல்லீரல் பாதிக்கப்படுவதால் ஏற்படும் நோய் எது ?
2.நீந்தத்தெரியாத மிருகம் எது ?
3.இந்தியாவில் ஆப்பிள் அதிகமாக விளையும் இடம் எது ?
4.உலகில் பெரிய பறவை எது ?
5.இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது ?
6.நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார் ?
7.தீக்குச்சி செய்யப் பயன்படும் ரசாயன மருந்து எது ?
8.பாலின் சுத்தத்தன்மையை அளக்கப்பயன்படுத்தும் கருவி எது?
9.மிக உயரமான மிருகம் எது ?
10.ஒரு மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை
 துடிக்கிறது ?
பதில்கள்:
1.மஞ்சள் காமாலை,2.ஒட்டகம்,3.சிம்லா, 4.ஆஸ்ரிட்ஜ்,
5.புலிட் ஏரி,6.ரவீந்திரநாத் தாகூர், 7.பொட்டாசியம் குளோரைடு,
8.லேக்டோ மீட்டர், 9.ஒட்டகச்சிவிங்கி,10.72 முறை.
இன்று டிசம்பர் 17 
சிறப்பு நாள் : ரைட் சகோதரர்கள் நாள் ,
ரைட் சகோதரர்கள் என்ற அமெரிக்கர்கள் முதன்
முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் 
பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் 
ஊர்தியில் பறந்து சாதனை படைத்தனர். இந்த
நாள் ரைட் சகோதரர்கள் நாள் என்று
அழைக்கப்படுகிறது.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உண்மைக் கதைகள் மூலம் ஆங்கிலம் கற்றுதரும் புதுமையான தளம். ஆன்லைன்-ல் வீடியோ டிக்ஸ்னரி புதுமையிலும் புதுமை

16 பின்னூட்டங்கள் Add your own

  • 1. salemdeva  |  9:10 முப இல் திசெம்பர் 20, 2010

    பயனுள்ள பதிவுக்கு நன்றி..!!

    மறுமொழி
  • 3. ♠புதுவை சிவா♠  |  10:54 முப இல் திசெம்பர் 20, 2010

    thanks winmani

    மறுமொழி
    • 4. winmani  |  11:29 முப இல் திசெம்பர் 20, 2010

      @ ♠புதுவை சிவா♠
      நன்றி

      மறுமொழி
  • 5. Mohammed Rafi TMH  |  12:08 பிப இல் திசெம்பர் 20, 2010

    Thanx , very useful things, keep it up

    மறுமொழி
    • 6. winmani  |  12:29 பிப இல் திசெம்பர் 20, 2010

      @ Mohammed Rafi TMH
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 7. மதியரசு  |  12:44 பிப இல் திசெம்பர் 20, 2010

    நன்றி. ஓவ்வொரு பதிவிலும் இடுகின்ற TNPSC கேள்வி, பதில்களை ஒன்றிணைந்த பதிவாக இட்டால் பயன்பெற முடியும்.

    மறுமொழி
    • 8. winmani  |  7:04 முப இல் திசெம்பர் 21, 2010

      @ மதியரசு
      விரைவில் புத்தகமாக வெளிவர இருக்கிறது.
      நன்றி

      மறுமொழி
  • 9. எஸ்.கே  |  12:53 பிப இல் திசெம்பர் 20, 2010

    அட்டகாசம்! மிக்க நன்றி!

    மறுமொழி
    • 10. winmani  |  7:06 முப இல் திசெம்பர் 21, 2010

      @ எஸ்.கே
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 11. vengatesh tr  |  2:45 பிப இல் திசெம்பர் 20, 2010

    .எனக்கு ஒரு, சந்தேகம், தோழரே !

    .ஒட்டகசிவிங்கிக்கு, நீந்த தெரியுமா ?

    மறுமொழி
    • 12. winmani  |  7:07 முப இல் திசெம்பர் 21, 2010

      @ vengatesh tr
      நீந்தத்தெரியாது என்று நினைக்கிறேன்.
      நன்றி

      மறுமொழி
  • 13. shafiq  |  3:40 பிப இல் திசெம்பர் 20, 2010

    tamil

    மறுமொழி
  • 14. Muku  |  2:58 பிப இல் திசெம்பர் 21, 2010

    I tried for unicode to do that in tamil and its not working is there anything like that where we can do in tamil

    மறுமொழி
    • 15. winmani  |  5:32 பிப இல் திசெம்பர் 21, 2010

      @ Muku
      தமிழ் எழுத்துக்கு துணை புரிவதில்லை,
      நன்றி

      மறுமொழி
  • 16. jabar  |  7:57 பிப இல் திசெம்பர் 21, 2010

    Thank you for this useful posting….

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: