பார்வையில்லாதவர்களுக்கு வரும் இமெயிலை ஆன்லைன் மூலம் பேச சொல்லி கேட்கலாம்

நவம்பர் 30, 2010 at 2:14 பிப பின்னூட்டமொன்றை இடுக

உலகத்தில் நடக்கும் பல பாவங்களை பார்க்க முடியாமல் இருக்கும்
பார்வையில்லாதவர்கள் இனி தங்களுக்கு வரும் இமெயிலை வாயால்
பேச சொல்லி கேட்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

பார்வையில்லாத நண்பர்களுக்கு வரும் இமெயில் செய்தி மற்றும்
அவர்களுக்கு வரும் அனைத்து டெக்ஸ்ட் செய்திகளையும் நாம்
இனி ஆன்லைன் மூலம் பேச சொல்லி கேட்கலாம். சில வரிகளில்
செய்தி வந்தால் மட்டும் தான் அடுத்தவர்கள் படித்து சொல்லுவார்கள்
அதிகமான அளவு செய்தி வந்தால் அவர்களும் படித்துச்சொல்ல
தயங்குவார்கள் இந்த நிலையை மாற்றி நமக்கு வரும் அத்தனை
செய்திகளையும் எளிதாக பேச சொல்லி கேட்கலாம் நமக்கு
உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://beta.blindspeak.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் நாம் பேச வேண்டிய வார்த்தையை கொடுத்து அங்கு
இருக்கும் Preview என்ற பொத்தானை அழுத்தினால் போதும்
அடுத்த சில நொடிகளில் நாம் டெக்ஸ்ட் ஆக கொடுத்ததை
பேசி காட்டுகிறது இந்ததளம் எந்த மென்பொருள் டூலும் இல்லாமல்
எளிதாக டெக்ஸ்ட்- ஐ பேச்சா மாற்றலாம். கண்டிப்பாக இந்ததளம்
பார்வையில்லாத நண்பர்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும்
உதவும்.

வின்மணி சிந்தனை
வீரம் காட்ட வேண்டிய இடத்தில் வீரமும் , அன்பு 
காட்ட வேண்டிய இடத்தில் அன்பும் காட்டுபவன் வல்லவன்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எறும்புகள் எத்தனை நாட்கள் உணவின்றி வாழும் 
  தன்மையுடையது ? 
2.எந்த தமிழ் எழுத்தில் ஒரு ஜெர்மனி நதி ஒடுகிறது ? 
3.முகத்தில் பருக்கள் உண்டாக காரணமான சுரப்பி எது ?
4.டெலிபோன் என்ற சொல் எந்த மொழியில் இருந்து உருவானது?
5.எந்த நாட்டில் சத்தம் இல்லாத இரயிலை உருவாக்கியுள்ளனர் ?
6.நீரின் மேற்பரப்பில் காணப்படும் நுண்ணிய உயிரிணம் எது ?
7.எலியை அழிக்கும் நச்சுப்பொருள் பெயர் என்ன ?
8.உலகின் மிக வெப்பமான இடம் எது ?
9.நவீன ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முதன் முதலில் எங்கு
  ஆரம்பிக்கப்பட்டது ?
10.உலகின் நீளமான பாதாள இரயில் பாதை எங்குள்ளது ?
பதில்கள்:
1.100 நாள்,2.ஆ,3.சீபம்,4.கிரேக்க மொழி,
5.ஜப்பான்,6.பிளாங்டான்,7.வெண்பாஸ்பரஸ்,
8.லிபியாவில் உள்ள அசிசி, 9.ஏதேன்ஸ். 10.லண்டன்.
இன்று நவம்பர் 30
பெயர் : வின்ஸ்டன் சர்ச்சில் ,
பிறந்த தேதி : நவம்பர் 30, 1874
மிகச்சிறந்த பிரிட்டானிய பேச்சாளர்,
இராணுவ அதிகாரி, வரலாற்றியலாளர்,
எழுத்திற்காக நோபல் பரிசு  பெற்றவர்,
வரைவாளர் போன்ற சிறப்புப் பெருமைகளையும்
கொண்டவர். போர் தந்திரமிக்கவர் என்பதை இராணுவத்தில்
பணிபுரிந்தபோதே நிருபித்தவர்.ஐக்கிய இராச்சியத்தின்
பிரதமாராகப் பதவிவகுத்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

சோசியல் நெட்வொர்க்-ல் அடுத்தவர் உரையாடலை காட்டும் உளவாளி இலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,738 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2010
M T W T F S S
« Oct   Dec »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: