கணினியின் விசைப்பலகையை (Keyboard) சுத்தப்படுத்தும் சிறப்பு வீடியோ.
செப்ரெம்பர் 18, 2010 at 3:47 முப 12 பின்னூட்டங்கள்
கணினியின் முக்கியமான உள்ளீட்டு கருவியான விசைப்பலகையை
சுத்தப்படுத்துவது எப்படி என்பதை சொல்லிக்கொடுக்கும் சிறப்பு
வீடியோவைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
எத்தனையோ முக்கியமான கடவுச்சொல்லை தட்டசுச்செய்ய நாம்
பயன்படுத்தும் கீபோர்ட் சுத்தமாக வைத்திருப்பதும் கீபோர்ட்-ல் உள்ள
ஒவ்வொரு விசைப்ப்பொத்தானும் (Key button) தட்டச்சு செய்வதற்கு
எளிதாக இருப்பதும் முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் கீபோர்ட்
சுத்தப்படுத்துவது எப்படி என்பதைப்பற்றி சிறப்பு வீடியோ ஒன்றை
இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை மனிதனின் குணம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம், ஆனால் அன்பு என்றும் எப்போதும் மாறாதது ஒரே மாதிரி இருக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியாவிலுள்ள மாநிலங்களில் மிகச்சிறியது எது ? 2.உலகின் கூரை எனப்படுவது எது ? 3.இந்தியாவில் மொத்தம் எத்தனை கலங்கரை விளக்குகள் உள்ளது ? 4.இந்தியாவிலே மிக நீண்ட நதி எது ? 5.நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ? 6.தார் பாலைவனத்தின் வழியாக ஓடும் நதி எது ? 7.சுமத்ரா தீவு எந்த நாட்டிற்கு சொந்தமானது ? 8.அண்டார்டிகா கண்டத்திலுள்ள உயரமான எரிமலை எது ? 9.பனிச்சிறுத்தைகள் எந்த கண்டத்தில் அதிகம் ? 10.மவுண்ட் ஒலிம்பஸ் எந்த நாட்டில் உள்ளது ? பதில்கள்: 1.சிக்கிம்,2.பாமீர் பீடபூமி,3.150, 4.கங்கை,5.நார்வே, 6.சிந்து,7.இந்தோனேசியா,8.எரிபஸ், 9.ஆசியா,10.கிரீஸ்.
இன்று செப்டம்பர் 18பெயர் : சாமுவேல் ஜோன்சன், பிறந்த தேதி : செப்டம்பர் 18, 1709 ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கியவர். ஆங்கிலேயரான இவர் ஒரு விமர்சகரும், இலக்கிய ஆர்வலரும் ஆவார். இவரது அகராதி 1755 ஆம் ஆண்டில் வெளியானது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கணினியின் விசைப்பலகையை (Keyboard) சுத்தப்படுத்தும் சிறப்பு வீடியோ..
1.
premcs23 | 6:06 முப இல் செப்ரெம்பர் 20, 2010
தன்னகத்தே மாறும் வகையில் பிளாக் தலைப்பு அட்டை எளிதாக உருவாக்கலாம்.
–> இந்த மறுமொழி
அந்த இடுகையில் மறுமொழி அளிக்க முடியவில்லை அதனால் இதில் கேட்கிறேன்
நண்பரே இதை wordpress.com மில் உபயோகிக்க முடியும…நீங்கள் சொன்ன மாதிரி அனைத்தயும் செய்தேன். இறுதியாக வரும் ஜாவா ஸ்கிரிப்ட் கோடிங்-ஐ எங்கு இணைப்பது.
கொஞ்சம் உதவுங்கள்.
2.
winmani | 9:17 முப இல் செப்ரெம்பர் 20, 2010
@ premcs23
பிரேம் ஜி
வேர்டுபிரஸ் ஸ்கிரிப்ட்-க்கு துணை புரியும் ஜாவா ஸ்கிரிப்ட்
(Refer another url )விளம்பரமாக இருக்கும் என்று இதில்
வேலை செய்ய வில்லை அதனால் தான் பிளாக் அட்டை
என்று தலைப்பு வைத்திருக்கிறோம் வேர்டுபிரஸ் தவிர
மற்ற அனைத்திலும் பயன்படுத்தலாம்.
நன்றி
3.
inamul hasan | 7:00 முப இல் செப்ரெம்பர் 20, 2010
Dear Nagamani sir:
thalaipu atttai blogil elithil uruvaakalam kooduthal vilakkam thevai..
na try panni paarthaen.. enaku andha widget script kidaikala..
plz help me sir
4.
winmani | 9:26 முப இல் செப்ரெம்பர் 20, 2010
@ inamul hasan
நண்பருக்கு ,
RSS Feed உருவாக்கி விட்டிர்களா அல்லது ஏற்கனவே இருக்கிறதா ?
உருவாக்கிய பின் அதை காப்பி செய்து இந்த இணையதளத்தில்
கொடுத்து Easy என்பதை சொடுக்கினால் போதும் அடுத்தத் திரையில்
உங்களளுக்கு கோடிங் வரும் அதை நாம் பிளாக் செட்டிங்-ல் Edit
template என்பதில் சென்று Add / Java Script எனபதில் கொடுத்தால்
போதும். சந்தேகங்களை கேளுங்கள்.
நன்றி
5.
inamul hasan | 7:04 முப இல் செப்ரெம்பர் 20, 2010
how to add pdf file in my blogspot. user click panna andha pdf file download aahanum.. is it possible in blogger
6.
winmani | 9:30 முப இல் செப்ரெம்பர் 20, 2010
@ inamul hasan
நண்பருக்கு ,
கண்டிப்பாக செய்யலாம் ம் முடியும் , விரைவில் இதைப்பற்றி ஒரு பதிவு இடுகிறோம்,
எதற்கும் களஞ்சியம் பக்கம் போய் பாருங்கள், ஏற்கனவே கொடுத்த ஞாபகம் இருக்கிறது.
நன்றி
7.
Thanigasalam | 1:13 பிப இல் செப்ரெம்பர் 20, 2010
சாதாரண, எளிமையான பதிவானாலும் ஒவ்வொருவருக்கும் (கணினி பயனீட்டாளர்) பயனளிக்கக்கூடிய பதிவு. காணொளி தெளிவாகவும் சுருக்கமாகவும் இருந்தது மிகவும் சிறப்பு
8.
winmani | 3:31 பிப இல் செப்ரெம்பர் 20, 2010
@ Thanigasalam
மிக்க நன்றி
9.
shanmuga priya | 6:00 முப இல் செப்ரெம்பர் 22, 2010
ningal en email ku anupum padhivugalil image ,video erandum display agavillai ena seivadhu?plzzzzz help me
10.
winmani | 9:57 முப இல் செப்ரெம்பர் 22, 2010
@ shanmuga priya
சகோதரி நீங்கள் என்ன மெயில் சர்வர் பயன்படுத்துகிறீர்கள் , யாகூ அல்லது ஜீமெயில் ,
வீடியோ தெரியாது , நம் தளம் வந்து பார்த்துக்கொள்ளலாம்.
மிக்க நன்றி
11.
Magesh kumar | 4:14 பிப இல் செப்ரெம்பர் 22, 2010
thank u
12.
winmani | 6:37 பிப இல் செப்ரெம்பர் 22, 2010
@ Magesh kumar
நன்றி