கார்ட்டூன் வரைவது எப்படி எளிதாக சொல்லிக்கொடுக்கும் பயனுள்ள தளம்

செப்ரெம்பர் 4, 2010 at 11:49 பிப 4 பின்னூட்டங்கள்

கணினி கிராபிக்ஸ் வல்லுனர்கள் தெரிந்து வைத்திருப்பதில்
முக்கியமான ஒன்று கார்ட்டூன் எனப்படும் அனிமேசன் வடிவங்களை
எப்படி உருவாக்குவது என்றும் அதை மேலும் அழகு படுத்துவது எப்படி
என்றும் இவர்களுக்கு மட்டுமல்ல கார்ட்டூன் வரைய ஆசைப்படும்
அனைவருக்கும் எளிய முறையில் கார்ட்டூன் வரைய சொல்லிக்
கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கணினியில் அனிமேசன் துறையில் தனித்தன்மை பெற்று விளங்க
வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா நீங்கள், பெரும் பணம் செலவு
செய்துm அனிமேசன் Character உருவாக்குவதில் இன்னும் சரியாக
வரவில்லையா, எப்படி எளிதாக ஆன்லைன் மூலம் அனிமேசன்
வடிவங்களை உருவாக்கலாம் என்று சொல்லிக்கொடுக்க ஒரு தளம்
நமக்கு உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.how-to-draw-cartoons-online.com

இந்ததளத்திற்கு சென்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
அனைவரும் கார்ட்டூன் வடிவங்கள் உருவாக்குவது எப்படி என்று
ஒவ்வொரு படியாக படிக்கலாம். கார்ட்டூனின் எந்த வடிவம் வரைய
வேண்டுமோ அந்த வடிவத்தை தேர்ந்தெடுத்து நாம் கார்ட்டூன் வரைய
கற்றுக்கொள்ளலாம். மற்றத் தளங்களை விட இந்தத்தளத்தில்
முப்பரிமான 3D அனிமேசன் வடிவங்கள் வரையவும் சொல்லிக்
கொடுக்கின்றனர்.இதைத்தவிர கார்ட்டூன் வரைய உதவும் இலவச
புத்தகங்களையும், ஐடியாவும் அள்ளிகொடுக்கின்றனர். கிராபிக்ஸ்
துறையில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு
இந்தத்தளம் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
அன்பு என்ற ஒன்று நாடுகளையும், எல்லைகளையும்,
உறவினர்களையும் தாண்டி எப்போதும் ஒரே மாதிரி
இருக்கக்கூடியது.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
2.மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
3.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
4.கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
5.கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
6.வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?  
7.சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
8.முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
9.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
10.காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ? 
பதில்கள்:
1.ஒரே ஒரு முறை, 2.ஓம், 3.இத்தாலி,4.இங்கிலாந்து,
5.யூரி, 6.சிக்ஸ், 7.எகிப்து நாட்டவர்கள்,
8.வில்கின்சன்,9.1912-ல்,10.ரோஸ்.
இன்று செப்டம்பர் 4  
பெயர் : இசுடீவ் இர்வின்,
மறைந்ததேதி : செப்டம்பர் 4, 2006
ஓர் ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலரும்,
வனவிலங்கு பராமரிப்பு விற்பன்னரும், புகழ்
பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைப்பாளரும்
ஆவார். முதலை வேட்டைக்காரர் என
அழைக்கப்படும் இர்வின், தொலைக்காட்சியில் முதலையுடன்
துணிவாக விளையாடி உலகம் முழுவதும் பரவலாக
அறியப்பட்டவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஒன்றுக்கு மேற்பட்ட இணையதள முகவரியை ஒரே முகவரியாக சுருக்கலாம். ஆப்பிள் அறிமுகப்படுத்தும் 1.5 இன்ஞ் நேனோ ஐபாட் சிறப்பு வீடியோவுடன்

4 பின்னூட்டங்கள் Add your own

 • 1. inamul hasan  |  2:06 முப இல் செப்ரெம்பர் 5, 2010

  Dear winmani sir,

  assalamu alaikum va rahmatullahi va barakaatahu(iraivanudaya santhiyum samaathaanamum ungal meedhu undavaadaha)

  i want download crack software.. epdi kandupidikiradhu..

  endha unavula evvalavu sathu irukirathunu tamil la venum adhuku easya read panra weblink thevai

  ennudaya laptop romba slow a iruku anaithu valimurayum sollavum speed panradhuku

  periya drawback open panna romba nerama wait panna vendiyada iruku work panradhuku..

  மறுமொழி
  • 2. winmani  |  10:50 பிப இல் செப்ரெம்பர் 6, 2010

   @ inamul hasan
   கூகுளில் தேடிப்பாருங்கள் , பெரும்பாலும் வைரஸ் கூடவே வருகிறது ஜாக்கிரதை..
   நன்றி

   மறுமொழி
 • 3. Salemdeva  |  2:39 முப இல் செப்ரெம்பர் 5, 2010

  குழந்தைகளுக்கு உபயோகமான பதிவு….நன்றி…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: