நம் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வழி

செப்ரெம்பர் 1, 2010 at 7:55 பிப 5 பின்னூட்டங்கள்

எப்போதும் எதாவது சிந்தனையில் இருக்கும் இருக்கும் நமக்கு நம்
அறிவை தூசு தட்டி மேலும் வளர்த்துக்கொள்ளும் வழிமுறையைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

காலத்தின் வேகமான மாற்றம் ஆனாலும் நம் மூளை அப்படியே
ஒரே வேலையைத்தான் திரும்ப திரும்ப செய்கிறது. வேலை
செய்யவே நேரம் இல்லை இதில் நம் அறிவை வளர்த்துக்கொள்ள்
நேரம் எங்கே இருக்கிறது என்றாலும் நாமும் நம் அறிவை
வளர்த்துக்கொள்ள நேரம் ஒதுக்கித் தான் ஆக வேண்டும் அந்த
வகையில் நம் அறிவை வளப்பதற்கான அத்தனை வழிமுறை
-களையும் கொண்டு ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.braingle.com

இந்தத்தளத்தில் சென்று நாம் அறிவை வளர்க்கும் கணக்கு முதல்
கேள்வி பதில்கள் (குவிஸ்) ,விளையாட்டு போன்றவற்றின் மூலம்
நம் அறிவை தூசு தட்டிக்கொள்ளலாம். குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படுத்தும்படியே இந்தத்தளம்
இருக்கிறது.மெசஸ் போர்ட் மூலம் நமக்கு தெரியாத கேள்விகளைக்
கூட கேட்கலாம் பதிலும் கிடைக்கும். மூளையை சுறு சுறுப்பாக
வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருக்கும்
இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
அன்பும் மட்டும் நம்முடன் இருந்தால் நட்பு தானாகவே சேரும்
இதில் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்துப் பழக வேண்டும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
2.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
3.உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
4.டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
5.பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
6.திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
7.இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
8.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
9.கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
10.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
பதில்கள்:
1.இந்தியா,2.வன்மீகம்,3.இந்தியா,4.வானம்பாடி,
5.விக்டோரியா மகாராணி,6.பிரதமர்,7.விசாகப்பட்டினம்,
8.அல்பேனியா,9.அமெரிக்கா,10.சுவிட்சர்லாந்து.
இன்று செப்டம்பர் 1 
சிறப்பு நாள்: கிருஷ்ண ஜெயந்தி 
ஆண்டுதோறும் பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக்
கொண்டாடுகிற விழாவாகும்.. ஆவணி மாதத்தில்
தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி) 
ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா 
நிகழ்கிறது.கோகுலாஷ்டமி என்று தென்
இந்தியாவிலும், அஷ்டமி ரோகிணி என்று கேரளாவிலும்
போன்ற பெயர்களாலும் இவ்விழா குறிக்கப்படுகிறது

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

பேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி டிவிட்டரில் உங்கள் செல்வாக்கை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்.

5 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ♠புதுவை சிவா♠  |  4:24 முப இல் செப்ரெம்பர் 2, 2010

    உபயோகமான தளத்தை எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி !

    மறுமொழி
    • 2. winmani  |  6:36 முப இல் செப்ரெம்பர் 2, 2010

      @ ♠புதுவை சிவா♠
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. aruna  |  5:11 முப இல் செப்ரெம்பர் 2, 2010

    good one!

    மறுமொழி
  • 5. Salemdeva  |  9:48 முப இல் செப்ரெம்பர் 2, 2010

    நாங்களும் இணையத்தை பார்க்கிறோம்.இது போன்ற பயனுள்ள தளங்கள் எங்கள் கண்ணுக்கு படுவதே இல்லை.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,756 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

செப்ரெம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
« ஆக   அக் »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

டிவிட்டரில் நம்மோடு சேர…

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: