ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.

ஓகஸ்ட் 22, 2010 at 7:09 பிப 11 பின்னூட்டங்கள்

லினக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூகுள்
நிறுவனம் அறிவித்துள்ளது. லினக்ஸ்-ல் ஜீமெயில் வாடிக்கையாளர்கள்
இனி வாய்ஸ்ஸ் மற்றும் வீடியோ சாட் பயன்படுத்தலாம். லினக்ஸ்-ல்
இந்த சேவையை சேர்ப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவு.

வைரஸ் தாக்காத பாதுகாப்பான இலவச ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்ற
வகையில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வரும் லினக்ஸ்
ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் ஜீமெயில் பயனாளர்கள் இனி வாய்ஸ்
மற்றும் வீடியோ சாட் செய்யும் வசதி சேர்ந்துள்ளது. உபுண்டு
மற்றும் லினக்ஸ்-ன் அப்டேட் ஆக வெளிவரும் தற்போதையை
அனைத்து பதிப்புகளிலும் நாம் இந்த சேவையைப்பயன்படுத்தலாம்.
இந்த வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் சேவையை சேர்ப்பதற்கு
கூகுளின் இந்தப்பக்கத்திற்கு செல்லவும்.

http://gmail.com/videochat

வரும் திரையில் Install voice and video chat என்ற பொத்தானை
அழுத்தவும். அடுத்து நம் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட்-ங்கிற்கு
தேவையான கோப்பு பதிவிறக்கம் செய்து நம் கணினியில்
நிறுவிக்கொள்ளவும். இனி எளிதாக நாம் நம்முடைய ஜீமெயிலில்
வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் செய்யலாம்.

வின்மணி சிந்தனை
தமிழரிடம் கூட தமிழில் பேசாத நபர் உண்மையான
தமிழராகவும், தமிழ் அன்னையின் மைந்தர் எனவும்
சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மக்மகான் எல்லைக்கோடு எந்த நாடுகளைப்பிரிக்கிறது ?
2.இந்தியாவின் முதல் வைசிராய் யார் ?
3.இந்தியா முதன் முதலில் அனுவெடிப்பு சோதனை நடத்திய
  இடம் எது ?
4.தாகூர் நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது ?
5.இந்திய மண்ணில் நுழைந்த முதல் ஐரோப்பியர் யார் ?
6.புராணங்கள் எத்தனை உள்ளன ?
7.நம் உடலில் உள்ள எலும்புகளில் நீளமான எலும்பு எது ?
8.வேதிப்பொருள்களின் அரசன் யார் ?
9.சூரியனின் குறுக்களவு என்ன ?
10.கிரகங்களின் சுழற்சியை கண்டறிந்தவர் யார் ?
பதில்கள்:
1. இந்தியா - சீனா,2. கானிங் பிரபு,3.ராஜஸ்தான்,4.1913,
5.அலெக்ஸாண்டர்,6.18,7.தொடை எலும்பு,
8.கந்தக அமிலம்,9.13,84,000 கி.மீ ,10.கெப்ளர்.
இன்று ஆகஸ்ட் 22   
பெயர் : ஆனந்த குமாரசுவாமி,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 22, 1877
இலங்கையை சேர்ந்த ஆனந்த குமாரசுவாமி
கீழைத்தேயக் கலைகளுக்கும், இந்துமதத்துக்கும்
சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர்,
சிற்பி, கட்டடக்கலைஞர்,கலைத் திறனாய்வாளர்
(விமரிசகர்), ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

இலவசமாக ஏஜெண்ட் மூலம் சரியான வேலையைத் தேடலாம். ஆன்லைன் -மூலம் எல்லா வகையான பார்கோடும் படிக்கலாம்

11 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Arul  |  9:09 பிப இல் ஓகஸ்ட் 22, 2010

  thanks for this info.. i am using ubintu.. its working..

  மறுமொழி
 • 3. எஸ். கே  |  7:21 முப இல் ஓகஸ்ட் 23, 2010

  நல்ல தகவல்! நன்றி!

  மறுமொழி
 • 5. Tamilulagam  |  12:09 பிப இல் ஓகஸ்ட் 23, 2010

  உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் இல் இணைக்கவும்.

  மறுமொழி
 • 7. s.n.ganapthi  |  12:18 பிப இல் ஓகஸ்ட் 23, 2010

  அன்புடன் வணக்கம்
  நன்றிகள்.. பல மிகவும் பயனுள்ள தகவல் என போன்றவர்களுக்கு!!! உடன் தரவிறக்கம் செய்தேன்
  தொடர்பு கொள்ள வேண்டியதுதான் .. மிக்க நன்றி !!!

  மறுமொழி
 • 9. K. Jayadeva Das  |  6:13 பிப இல் ஓகஸ்ட் 23, 2010

  With Empathy you can have voice & Video chat, am I right? Anyway I just installed it today, and tried a video chat. It crashed immediately, but I will try again [I should not trouble the other end too much!]

  மறுமொழி
  • 10. winmani  |  6:43 பிப இல் ஓகஸ்ட் 23, 2010

   @ K. Jayadeva Das
   எந்த உலாவி பயன்படுத்துகிறீர்கள் , கூகுள் குரோம்-ல் முயற்சித்துப் பாருங்கள்.
   நன்றி.

   மறுமொழி
 • 11. ஆகமக்கடல்  |  10:02 முப இல் நவம்பர் 2, 2010

  மொபைலில் voice chat செய்யமுடியுமா?முடியும் எனில் நோக்கியாவின் எந்த மாடலில் முடியும்.பதில்
  அனுப்ப முடியுமா?

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,744 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2010
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: